tag:blogger.com,1999:blog-7775814958763485506.post1298098181405462093..comments2024-01-16T17:48:25.405+05:30Comments on என் ராஜபாட்டை : Facebook இல் Account வைத்திருக்கும் பெண்கள் கவனத்திற்கு ..Rajahttp://www.blogger.com/profile/11468615014465589423noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-7775814958763485506.post-72174119396508860142013-03-24T05:13:22.417+05:302013-03-24T05:13:22.417+05:30அன்பின் ராஜா - பல ப்யனுள்ள தகவல்கள் - பகிர்வினிற்க...அன்பின் ராஜா - பல ப்யனுள்ள தகவல்கள் - பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-60117818848548742552012-09-14T02:34:14.941+05:302012-09-14T02:34:14.941+05:30fine atvicefine atviceAnonymoushttps://www.blogger.com/profile/15627313069636369311noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-75153127088779420672012-09-13T18:38:43.914+05:302012-09-13T18:38:43.914+05:30நல்லது...நல்லது...கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-92029425308227088502012-09-09T17:53:41.513+05:302012-09-09T17:53:41.513+05:30ஒரு சகோதரனின் அக்கறையோடு கொடுக்கப்பட்ட தகவல்கள் நி...ஒரு சகோதரனின் அக்கறையோடு கொடுக்கப்பட்ட தகவல்கள் நிறைந்த நல்லதோர் பதிவு
செல்ல நாய்க்குட்டி மனசுhttps://www.blogger.com/profile/05729796491849090114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-16583525173980404872012-09-08T19:32:45.721+05:302012-09-08T19:32:45.721+05:30தகவலை தெரிவித்தமைக்கு நன்றி நண்பா தகவலை தெரிவித்தமைக்கு நன்றி நண்பா ANBUTHILhttps://www.blogger.com/profile/03371391985553647548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-29799317004393933652012-09-08T10:10:33.615+05:302012-09-08T10:10:33.615+05:30\\ தயவு செய்து உங்கள் புகைப்படங்களை பதிவேற்றாதிர்...\\ தயவு செய்து உங்கள் புகைப்படங்களை பதிவேற்றாதிர்கள் . அந்த படங்கள் சில சமுக விரோதிகளால் ஆபாச படமாக மாற்ற வாய்ப்புள்ளது .\\

சிலரது வேலையே இது தான். நான் நண்பனாக ஏற்றுக்கொண்ட ஒருவர் தொடர்ந்து பல பெண்களின் படங்களையே பகிர்ந்து வந்தார். ஒரு கட்டத்திற்கு மேல் அவரை நீக்க வேண்டியதாயிற்று!

\\ எக்காரணத்தை முன்னிட்டும் உங்கள் உண்மையான முகவரி , தொலைபேசி எண்ணை கொடுக்காதீர்கள் .\\

அவசியமான அறிவுரை!

Anonymoushttps://www.blogger.com/profile/06530481000944379090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-31521978225747298162012-09-07T22:08:13.218+05:302012-09-07T22:08:13.218+05:30பகிர்விற்கு நன்றி.
பகிர்விற்கு நன்றி.
கும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-40209277529168644322012-09-07T22:06:01.597+05:302012-09-07T22:06:01.597+05:30நல்ல விழிப்புணர்வு பதிவு..சார்..நல்ல விழிப்புணர்வு பதிவு..சார்..உழவன்https://www.blogger.com/profile/00895343797588608185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-6159271213178196942012-09-07T20:26:47.069+05:302012-09-07T20:26:47.069+05:30Very very usefull information .Thank U sirVery very usefull information .Thank U sirGuruhttps://www.blogger.com/profile/04820130074309627754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-17578902844239132302012-09-07T20:26:32.707+05:302012-09-07T20:26:32.707+05:30Very very usefull information .Thank U sirVery very usefull information .Thank U sirGuruhttps://www.blogger.com/profile/04820130074309627754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-6396680563090226322012-09-07T20:25:41.315+05:302012-09-07T20:25:41.315+05:30Very very usefull information .Thank sirVery very usefull information .Thank sirGuruhttps://www.blogger.com/profile/04820130074309627754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-90487967078708641332012-09-07T17:44:46.339+05:302012-09-07T17:44:46.339+05:30விழிப்புணர்வு பதிவிற்கு நன்றி தல! விழிப்புணர்வு பதிவிற்கு நன்றி தல! MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-83359046825762373842012-09-07T16:00:08.688+05:302012-09-07T16:00:08.688+05:30//இந்திரா said... Reply To This Comment
//உங்...//இந்திரா said... Reply To This Comment

//உங்கள் கணக்கில் Mobile Notification option ஐ Enable செய்யுங்கள் //

இந்த வசதி எதற்காக செய்யணும்?
காரணம் சொன்னா இன்னும் உபயோகமா இருக்கும்.

உங்கள் கணக்கில் யாராவது log in செய்தால் உங்களுக்கு sms வரும் , நீங்கள் login செய்தால் கூட rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-28217111029644791212012-09-07T14:31:25.162+05:302012-09-07T14:31:25.162+05:30//உங்கள் கணக்கில் Mobile Notification option ஐ Ena...//உங்கள் கணக்கில் Mobile Notification option ஐ Enable செய்யுங்கள் //

இந்த வசதி எதற்காக செய்யணும்?
காரணம் சொன்னா இன்னும் உபயோகமா இருக்கும்.இந்திராhttps://www.blogger.com/profile/13309361602193791079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-4959723677926003702012-09-07T11:29:42.019+05:302012-09-07T11:29:42.019+05:30மிகவும் நல்ல தகவல்கள்... அனைவருக்குமே பயன் தரும்.....மிகவும் நல்ல தகவல்கள்... அனைவருக்குமே பயன் தரும்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-38926978053774922922012-09-07T11:22:49.303+05:302012-09-07T11:22:49.303+05:30சமுகத்துக்கு தேவையான நல்ல தகவல்களை கூறி ஆசிரியர் எ...சமுகத்துக்கு தேவையான நல்ல தகவல்களை கூறி ஆசிரியர் என்று நிருபித்து விட்டீர்கள் JR Benedict IIhttps://www.blogger.com/profile/11010429960282584179noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-17818525931815970622012-09-07T11:22:47.943+05:302012-09-07T11:22:47.943+05:30சமுகத்துக்கு தேவையான நல்ல தகவல்களை கூறி ஆசிரியர் எ...சமுகத்துக்கு தேவையான நல்ல தகவல்களை கூறி ஆசிரியர் என்று நிருபித்து விட்டீர்கள் JR Benedict IIhttps://www.blogger.com/profile/11010429960282584179noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-51877851676124759872012-09-07T11:22:12.321+05:302012-09-07T11:22:12.321+05:30@ஹிஷாலீhttp://www.wikihow.com/Permanently-Delete-a...@ஹிஷாலீhttp://www.wikihow.com/Permanently-Delete-a-Facebook-Account இந்த லிங்க்.ல போய் பாருங்க நண்பா JR Benedict IIhttps://www.blogger.com/profile/11010429960282584179noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-87694166967602951612012-09-07T10:31:34.361+05:302012-09-07T10:31:34.361+05:30nanri a/c eppadi azhippathu ?nanri a/c eppadi azhippathu ?ஹிஷாலி https://www.blogger.com/profile/11571012835007333221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-59211945206376635682012-09-07T10:14:02.227+05:302012-09-07T10:14:02.227+05:30நன்றி.. ஆலோசனைகள் அனைத்தும் பயனுள்ளவையே. ஆனால் நன்...நன்றி.. ஆலோசனைகள் அனைத்தும் பயனுள்ளவையே. ஆனால் நன்கு தெரிந்தவர்களை மட்டும் நட்பில் இணைத்துக்கொள்ளலாம் என்பது சரிபட்டு வராது. நட்பில் சேர்த்துக்கொண்ட பிறகு எதாவது ஏடாகூடமாகக் கண்டுவிட்ட பின் சம்பந்தப்பட்டவரை நட்பு வட்டத்தில் இருந்து அகற்றிவிடலாம். இதை ஏன் சொல்கிறேனென்றால், அறிமுகமே இல்லாத பலரை நட்பாக ஏற்றுக்கொண்ட பிறகுதான் பல வழிகளில் பயன் (நன்மை தீமை) பெற வழிவகுத்தது. இன்று எனக்கு அங்கே நல்ல வழிக்காட்டியாக இருப்பவர்கள், ஆரம்பத்தில் எனக்கு அறவே அறிமுகமில்லாதவர்கள்தான். நிறைய கற்றுக்கொண்டேன்.. எழுத்துத்துறையில் இருப்பதால், முகநூல் பலவழிகளில் எனக்கு துணைபுரிந்தது வந்துள்ளது. வலைத்தளத்தில் உலாவுவதற்குக்கூட, அறிமுகமே இல்லாத ஒரு நண்பர்தான் காரணம். எவ்வளவு வாசிக்கின்றேன் தெரியுமா! எல்லாம் முகநூல் சித்தமே. தீமை தீமை என்று ஒரேடியாக புறக்கணிக்காமல், நல்லவற்றையும் சீர்த்தூக்கிப்பார்க்கவேண்டும். ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/10588135978955881043noreply@blogger.com