tag:blogger.com,1999:blog-7775814958763485506.post2768109892742568433..comments2024-01-16T17:48:25.405+05:30Comments on என் ராஜபாட்டை : விநாயகரை கைது செய்து விசாரணை நடத்தும் ஹிட்லரின் நாஜி உளவுத்துறை : ஆஸ்திரேலிய அட்டூழியம்Rajahttp://www.blogger.com/profile/11468615014465589423noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-7775814958763485506.post-3902063272187763472011-09-28T11:48:14.119+05:302011-09-28T11:48:14.119+05:30இவ்விடுகைக்கான முறையான உரிமத்தை KINGTAMIL.Com இலிர...இவ்விடுகைக்கான முறையான உரிமத்தை KINGTAMIL.Com இலிருந்து பெற்றிருக்கின்றீர்களா?

மேலும் சொந்தமாக ஒரு கருத்துமின்றி, பிற தளங்களிலிருந்து ஒத்தி ஒட்டுவதாலேமட்டும் ஆகும் பதிவுகளைத் தமிழ்மணம் எக்காரணம் கொண்டும் ஊக்குவிக்கவிரும்பவில்லை. அதனாலே, இவ்விடுகை தமிழ்மணம் திரட்டலிருந்து நீக்கப்படுகின்றது. இப்படியான நிலை தொடருமானால், உங்கள் பதிவும் இதுபோன்ற பிறபதிவுகளும் தமிழ்மணத்திலிருந்து முற்றாகவே நீக்கப்படும்.

தொடர்ச்சியான புரிதலுக்கு நன்றி.-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-56847567027326308022011-09-26T08:36:49.762+05:302011-09-26T08:36:49.762+05:30மாப்ள ஒரு வேலை இதுவும் கடவுளின் திருவிளையாடலோ!மாப்ள ஒரு வேலை இதுவும் கடவுளின் திருவிளையாடலோ!Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-59864310026444539182011-09-26T05:14:00.873+05:302011-09-26T05:14:00.873+05:30இந்த செய்தியை கடந்த வாரமே தினமலர் & திணமனி ஆகி...இந்த செய்தியை கடந்த வாரமே தினமலர் & திணமனி ஆகிய பத்திரிக்கையில் வந்து நான் படித்துவிட்டேன். இருந்தாலும் நம் பதிவாளார்கள் யாராவது அதைப் பற்றி கருத்து சொல்லுவார்களா என்று எதிர்பார்த்தேன். உங்கள் பதிவு மூலம் கருத்து சொல்ல ஆரம்பித்து இருக்கிறார்கள்.

எனக்கு ஒரு சந்தேகம் ஆஸ்திரேலியாகாரன் பண்ணினால் அது அவமதிப்பு நாம் அது போல பண்ணினால் அது நகைச்சுவை என்ன கொடுமையாட.... நாம் பார்க்கும் சினிமாக்களில் கடவுளை வைத்து பண்ணாத நகைச்சுவைகளா அல்லது தீபாவளி பண்டிகைகளில் வெடிக்கும் வெடிகளில் இல்லாத கடவுள் படங்களா இதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, ஆனால் ஆஸ்திரேலியாவில் நடத்தப்போகும் ஒரு நாடக்திற்கு அதை பார்க்காத ஒரு அமெரிக்க ஆள் சொன்னதை வைச்சு வேடிக்கை ஆரம்பித்து இருக்கிறது இந்த மீடியா

அந்த நாடக ஆசிரியர் மிக தெளிவாக கூறியுள்ளார் இந்த நாடகம் இந்து மக்களை பாதிக்காத படி மிக கவனதுடன் கையாளப் பட்டு இருக்கிறது என்று. அதனால் இந்த விஷயத்தை ஊதி பெருசாக்காமல் இருக்க நம் பதிவாளர்களை கேட்டு கொள்கிறேன்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-88873999304006296172011-09-26T03:34:49.174+05:302011-09-26T03:34:49.174+05:30சரி ஓகே... ரெண்டு பேரும் மாறி மாறி டவுசரை கிழிச்சு...சரி ஓகே... ரெண்டு பேரும் மாறி மாறி டவுசரை கிழிச்சுக்கோங்க...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-16264305916092292322011-09-26T01:30:56.556+05:302011-09-26T01:30:56.556+05:30மதங்களை கொச்சைப் படுத்துவது அறிவுடைமையல்லவே....
கர...மதங்களை கொச்சைப் படுத்துவது அறிவுடைமையல்லவே....
கரூர மனம் படைத்தவர்களால்தான் அதெல்லாம் செய்ய முடிகிறது....F.NIHAZAhttps://www.blogger.com/profile/07086765038696281993noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-90165858780543832182011-09-25T23:12:50.752+05:302011-09-25T23:12:50.752+05:30இதென்ன புது கலாட்டா?இதென்ன புது கலாட்டா?Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-39015813978363971312011-09-25T18:47:17.628+05:302011-09-25T18:47:17.628+05:30அட கொடுமையேஅட கொடுமையேM.Rhttps://www.blogger.com/profile/02155464220161651755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-39425290900633477842011-09-25T14:46:30.039+05:302011-09-25T14:46:30.039+05:30என்ன கொடுமைஎன்ன கொடுமைK.s.s.Rajhhttps://www.blogger.com/profile/10324920089872789793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-70846622053520796332011-09-25T13:43:40.198+05:302011-09-25T13:43:40.198+05:30அப்பிடியா.....???அப்பிடியா.....???MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-26103927532266165162011-09-25T11:25:19.661+05:302011-09-25T11:25:19.661+05:30காமெடி-யா ஒரு வரம்புக்குள் இருந்தால்
ரசிக்கலாம் ....காமெடி-யா ஒரு வரம்புக்குள் இருந்தால்
ரசிக்கலாம் ....நாய் நக்ஸ்https://www.blogger.com/profile/16599768499274492506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-69774914645742611962011-09-25T10:36:37.117+05:302011-09-25T10:36:37.117+05:30எல்லாருக்கும் விளையாட கடவுள் ஏம்பா கிடைக்கிறார்?
...எல்லாருக்கும் விளையாட கடவுள் ஏம்பா கிடைக்கிறார்?

அவர் தான் மௌனியா இருந்து எது சொன்னாலும் எதிர்த்து பேசமாட்டார் என்பதற்காகவா??கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-22767613284806537982011-09-25T10:36:19.900+05:302011-09-25T10:36:19.900+05:30இந்தியனையும் இந்தியாவையும் தாக்குவதே அனைத்து அயல் ...இந்தியனையும் இந்தியாவையும் தாக்குவதே அனைத்து அயல் நாடுகளின் வேலையாக உள்ளது. இழிச்சவாயி இந்திய அரசாங்கம் ஒரு அறிக்கை கொடுத்டுவிட்டு வாயை மூடிக்கொள்ளும்.காந்தி பனங்கூர்https://www.blogger.com/profile/05393876243871274649noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-33393671747673589682011-09-25T10:35:29.601+05:302011-09-25T10:35:29.601+05:30அட புதுசா இருக்கே..அட புதுசா இருக்கே..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-8911174230519249502011-09-25T10:17:06.240+05:302011-09-25T10:17:06.240+05:30அவங்களுக்கு இந்துவை அல்ல இந்தியாவை கேலி செய்ய வேண்...அவங்களுக்கு இந்துவை அல்ல இந்தியாவை கேலி செய்ய வேண்டும்.அதுக்கு பிள்ளையார் மாட்டிக்கிட்டார்!பாவம்!கோகுல்https://www.blogger.com/profile/05298040725037028923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-83874601956813787762011-09-25T10:11:45.265+05:302011-09-25T10:11:45.265+05:30சில கிராக்குங்க இதுவே வேலையா இருக்கும் போல
ஆண்கள...சில கிராக்குங்க இதுவே வேலையா இருக்கும் போல

ஆண்களே ,பெண்களே : நீங்கள் "அந்த" விசயத்தில் கில்லாடி ஆகணுமா?IlayaDhasanhttps://www.blogger.com/profile/10687529228769229358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-68014106318532149022011-09-25T10:04:49.709+05:302011-09-25T10:04:49.709+05:30enna kodumaienna kodumaiகவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-91844190974876375832011-09-25T10:00:52.798+05:302011-09-25T10:00:52.798+05:30இது தான் இனவெறியின் அடையாளமோ?இது தான் இனவெறியின் அடையாளமோ?நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-26942330424474601242011-09-25T09:22:27.361+05:302011-09-25T09:22:27.361+05:30பத்த வச்சுட்டீங்களா? என்ன நடக்குதுன்னே பாக்காம கூட...பத்த வச்சுட்டீங்களா? என்ன நடக்குதுன்னே பாக்காம கூடி கும்மி அடிங்கSURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-67985397917992387482011-09-25T09:16:48.714+05:302011-09-25T09:16:48.714+05:30@வைரை சதிஷ்welcome@வைரை சதிஷ்welcomerajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-6691230739815441532011-09-25T09:16:19.830+05:302011-09-25T09:16:19.830+05:30கவன ஈர்ப்பு பெறும் பகிர்வு.கவன ஈர்ப்பு பெறும் பகிர்வு.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-53742757684987775732011-09-25T09:11:32.752+05:302011-09-25T09:11:32.752+05:30இப்பவாவது முதல்ல வர விட்டீங்களேஇப்பவாவது முதல்ல வர விட்டீங்களேAnonymoushttps://www.blogger.com/profile/15468639629938217023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-18452654672662346952011-09-25T09:10:04.348+05:302011-09-25T09:10:04.348+05:30என்னது மக்களை மகிழ்விப்பதற்க்கு இந்து கடவுள்த்தான்...என்னது மக்களை மகிழ்விப்பதற்க்கு இந்து கடவுள்த்தான் கிடைத்தார்களா?என்ன இது கொடுமைAnonymoushttps://www.blogger.com/profile/15468639629938217023noreply@blogger.com