tag:blogger.com,1999:blog-7775814958763485506.post3364984725238923493..comments2024-01-16T17:48:25.405+05:30Comments on என் ராஜபாட்டை : அப்பாவி – விமர்சனம்Rajahttp://www.blogger.com/profile/11468615014465589423noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-7775814958763485506.post-63652896917745262952011-04-16T04:56:13.687+05:302011-04-16T04:56:13.687+05:30"எல்லா முஸ்லிம்களும் தீவிரவாதிகள் இல்லை; ஆனால..."எல்லா முஸ்லிம்களும் தீவிரவாதிகள் இல்லை; ஆனால் எல்லா தீவிரவாதிகளும் முஸ்லிம்களாக இருக்கிறார்கள்" என்ற ஹீரோவின் பஞ்ச் டயலாக் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

அதுவும் அந்தத் தீவிரவாதி ஹிந்து வேடத்தில்....

வசனகர்த்தா இந்த உலகத்திலேயே இல்லையோ?

மாவீரர் கார்கரேவிலிருந்து ஆரம்பித்து இன்று அசிமானந்தா வரை வந்து நிற்கும் செய்திகளில் ஒன்று கூடவா இவருக்குத் தெரியாது?

தென்காசியில் அவர்களே குண்டுவைத்து விட்டு முஸ்லிம்கள் மீது சுமத்தியதும் மாலேகான், சம்ஜோதா, ஹைதராபாத், அஜ்மீர் என ஆர்.எஸ்.எஸ் தீவிரவாத கூட்டம் முஸ்லிம்களின் தொப்பி, தாடியினை அடையாளமாகப் பயன்படுத்தி செய்த அட்டூழியங்களும் வெளிவந்துள்ள நிலையில், இப்படியொரு காட்சி வைத்ததும் இறுதியில் ஹீரோவை அந்த முஸ்லிம் பெண்ணே சுட்டுக்கொல்வது போல் காட்சியமைத்துள்ளதும்....

என்னத்த சொல்ல!

ஹூம்! இன்னும் எத்தனை காலம் தான் மக்கள் காதில் பூ சுற்றுவார்களோ!அப்துல் ரஹ்மான்.ஜhttps://www.blogger.com/profile/13791654445794170907noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-88980804107112853342011-04-16T04:53:45.795+05:302011-04-16T04:53:45.795+05:30"எல்லா முஸ்லிம்களும் தீவிரவாதிகள் இல்லை; ஆனால..."எல்லா முஸ்லிம்களும் தீவிரவாதிகள் இல்லை; ஆனால் எல்லா தீவிரவாதிகளும் முஸ்லிம்களாக இருக்கிறார்கள்" என்ற ஹீரோவின் பஞ்ச் டயலாக் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

அதுவும் அந்தத் தீவிரவாதி ஹிந்து வேடத்தில்....

வசனகர்த்தா இந்த உலகத்திலேயே இல்லையோ?

மாவீரர் கார்கரேவிலிருந்து ஆரம்பித்து இன்று அசிமானந்தா வரை வந்து நிற்கும் செய்திகளில் ஒன்று கூடவா இவருக்குத் தெரியாது?

தென்காசியில் அவர்களே குண்டுவைத்து விட்டு முஸ்லிம்கள் மீது சுமத்தியதும் மாலேகான், சம்ஜோதா, ஹைதராபாத், அஜ்மீர் என ஆர்.எஸ்.எஸ் தீவிரவாத கூட்டம் முஸ்லிம்களின் தொப்பி, தாடியினை அடையாளமாகப் பயன்படுத்தி செய்த அட்டூழியங்களும் வெளிவந்துள்ள நிலையில், இப்படியொரு காட்சி வைத்ததும் இறுதியில் ஹீரோவை அந்த முஸ்லிம் பெண்ணே சுட்டுக்கொல்வது போல் காட்சியமைத்துள்ளதும்....

என்னத்த சொல்ல!

ஹூம்!!!அப்துல் ரஹ்மான்.ஜhttps://www.blogger.com/profile/13791654445794170907noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-24804767994112951852011-04-02T02:27:51.712+05:302011-04-02T02:27:51.712+05:30good review...vaalththukkalgood review...vaalththukkalமதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-65437215567848766272011-04-01T23:42:54.319+05:302011-04-01T23:42:54.319+05:30நல்ல விமர்சனம்தான்... ஆனால் உங்களை எலக்சன் கொஞ்சம்...நல்ல விமர்சனம்தான்... ஆனால் உங்களை எலக்சன் கொஞ்சம் படுத்தியதால், வண்டி எங்கெங்கோ போய் சுத்திட்டு வருது...

http://sagamanithan.blogspot.com/சகமனிதன் - இவன் உங்களில் ஒருவன்https://www.blogger.com/profile/16230949422057294119noreply@blogger.com