tag:blogger.com,1999:blog-7775814958763485506.post4355021030278239731..comments2024-01-16T17:48:25.405+05:30Comments on என் ராஜபாட்டை : இது என்ன தெரியுமா?Rajahttp://www.blogger.com/profile/11468615014465589423noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-7775814958763485506.post-89193191521497763052011-08-12T21:23:30.069+05:302011-08-12T21:23:30.069+05:30அடேங்கப்பா! எனக்கு சும்மாவே தமிழ் தடுமாறும். இது வ...அடேங்கப்பா! எனக்கு சும்மாவே தமிழ் தடுமாறும். இது வேறையா? நம்ம சித்ரா அக்காவின் கமன்ட் பார்த்து தெளிவு வந்துடுச்சு.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-19581861887916810942011-08-11T17:27:39.453+05:302011-08-11T17:27:39.453+05:30எங்க பாட்டிகிட்ட கேட்டு சொல்றேன்.எங்க பாட்டிகிட்ட கேட்டு சொல்றேன்.Anonymoushttps://www.blogger.com/profile/13133672074906933690noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-32879022839748190792011-08-11T08:26:48.186+05:302011-08-11T08:26:48.186+05:30av................அவ்....................என்ன ஒரு...av................அவ்....................என்ன ஒரு கொலைவெறித் தனமான இலக்கியப் பாட்டு..

ஹா....ஹா....நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-40264824108130753052011-08-11T07:26:32.544+05:302011-08-11T07:26:32.544+05:30// “ பத்துரதன் புத்திரனின்
மித்த...// “ பத்துரதன் புத்திரனின்
மித்துருவின் சத்துருவின்
பத்தினியின்
கால் வாங்கி தேய்…”//
தரையில் காலைத் தேய்க்கணுமா?உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-92208485360018658732011-08-10T20:02:30.384+05:302011-08-10T20:02:30.384+05:30காலில் முள் குத்திவிட்டது எனக் கூறியதும்
தரையில் த...காலில் முள் குத்திவிட்டது எனக் கூறியதும்
தரையில் தேய்த்துக்கொள் எனக்கூறும்
தமிழின் புலமை....
அப்பப்பா
என்ன ஒரு விளையாட்டு தமிழில்....
அருமை அருமை..மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-68373640714497907292011-08-10T18:28:04.834+05:302011-08-10T18:28:04.834+05:30நல்ல வேளை பதில் சொல்லிட்டாங்க.
நான் எஸ்க்கேப்பூநல்ல வேளை பதில் சொல்லிட்டாங்க.
நான் எஸ்க்கேப்பூகோகுல்https://www.blogger.com/profile/05298040725037028923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-66849640367542833822011-08-10T17:23:07.038+05:302011-08-10T17:23:07.038+05:30சுவாரசியமான பதிவு.. விடையும் பின்னூட்டத்தில் அறிந்...சுவாரசியமான பதிவு.. விடையும் பின்னூட்டத்தில் அறிந்தேன்..க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-71394528198633397192011-08-10T16:30:01.633+05:302011-08-10T16:30:01.633+05:30எஸ்ஸாயிடுவோம்... தெரியலங்கோஎஸ்ஸாயிடுவோம்... தெரியலங்கோமாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-59839561754254876192011-08-10T15:28:01.944+05:302011-08-10T15:28:01.944+05:30நாங்கெல்லாம் ரொம்பப் பொறுமைசாலிங்க! ஹி ஹி! :-)நாங்கெல்லாம் ரொம்பப் பொறுமைசாலிங்க! ஹி ஹி! :-)Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-45573312805806954792011-08-10T14:33:51.656+05:302011-08-10T14:33:51.656+05:30விடுகதை விளங்கலீங்க...விடுகதை விளங்கலீங்க...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-13497126434667315572011-08-10T14:18:16.357+05:302011-08-10T14:18:16.357+05:30நான் தான் இதுக்கு பதில் சொல்ல நெனசேன்... சித்ரா மு...நான் தான் இதுக்கு பதில் சொல்ல நெனசேன்... சித்ரா முந்திக்கிட்டாங்க :)
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-84293461309598108622011-08-10T14:10:05.664+05:302011-08-10T14:10:05.664+05:30நாளைக்காய் காத்திருப்போர் சங்கம் ....
ஹி ஹிநாளைக்காய் காத்திருப்போர் சங்கம் ....
ஹி ஹிvidivellihttps://www.blogger.com/profile/09928148596881243664noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-82066346757736415602011-08-10T14:02:14.310+05:302011-08-10T14:02:14.310+05:30முக்காலை கையில் எடுத்து= ஊன்றுகோலை கையிலெடுத்து
மூ...முக்காலை கையில் எடுத்து= ஊன்றுகோலை கையிலெடுத்து
மூவிரண்டு போகையிலே= ஆற்றை கடக்கையிலே
இக்காலில் ஐந்துதலை நாகம்= நெருஞ்சிமுள்
அழுந்த கடித்தது....= குத்தி விட்டது
பத்து ரதன் புத்திரனின்=தசரத்தன் மகன் ராமனின்
மித்துருவின் சத்துருவின்=நண்பனான சுக்ரீவனின் எதிரியாகிய வாலியின்
பத்தினியின் கால் வாங்கி=மனைவி பெயர் தாரை, அதில் காலை எடுத்துவிட்டால் தரையில்
தேய்!...FARHANhttps://www.blogger.com/profile/01164851576285095338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-20401961840172583902011-08-10T13:43:35.755+05:302011-08-10T13:43:35.755+05:30நாளைக்கே தெரிஞ்சுக்கிறேன்.!!!!!நாளைக்கே தெரிஞ்சுக்கிறேன்.!!!!!RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-70921250277388446282011-08-10T13:22:13.345+05:302011-08-10T13:22:13.345+05:30நாங்கல்லாம் பொறுமையா நாளை வரை காத்திருப்
ப்பொம்ல....நாங்கல்லாம் பொறுமையா நாளை வரை காத்திருப்
ப்பொம்ல.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-16512528852744794112011-08-10T13:11:10.128+05:302011-08-10T13:11:10.128+05:30hehe!hehe!Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-53402650600668689222011-08-10T13:08:10.331+05:302011-08-10T13:08:10.331+05:30கலாய்கிறீங்க ;-)கலாய்கிறீங்க ;-)நிகழ்வுகள்https://www.blogger.com/profile/06631393112018922287noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-21622833309703256272011-08-10T12:57:31.809+05:302011-08-10T12:57:31.809+05:30AM FROM
விடுகதைக்கு விடை தெரியாதோர் சங்கம் ஹி ஹிAM FROM
விடுகதைக்கு விடை தெரியாதோர் சங்கம் ஹி ஹிAnonymoushttps://www.blogger.com/profile/04507879237925600035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-10621046094067441892011-08-10T12:41:08.937+05:302011-08-10T12:41:08.937+05:30////////
Chitra said... Best Blogger Tips[Reply to...////////
Chitra said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

இன்னாத்துக்கு நொண்டுறே?

காலில் முள்ளு குத்திருச்சுப்பா!

எந்த முள் சரியா சொல்லுங்க..

நெரிஞ்சி முள்..

இந்த முள் தைத்தால் மட்டுமே காலை உதறி தரையில் தேய்க்க வேண்டும்....கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-70807018013347236782011-08-10T12:28:36.654+05:302011-08-10T12:28:36.654+05:30ஓட்டு போட்டுட்டு கிளம்பு மனோ, ஆயிரம் வேலை தலைமேல இ...ஓட்டு போட்டுட்டு கிளம்பு மனோ, ஆயிரம் வேலை தலைமேல இருக்கு புச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ஸ்......MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-8639528065067113652011-08-10T12:27:13.378+05:302011-08-10T12:27:13.378+05:30சின்ன பிள்ளைங்க'கிட்டே கேக்கவேண்டிய கேள்வி [[ங...சின்ன பிள்ளைங்க'கிட்டே கேக்கவேண்டிய கேள்வி [[ங்கே]] இது ம்ஹும்....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-83865267884996464872011-08-10T12:25:50.922+05:302011-08-10T12:25:50.922+05:30ஒரு பயலுவலுக்கும் தமிழ்மணம் வேலை செய்யலை போல.....ஹ...ஒரு பயலுவலுக்கும் தமிழ்மணம் வேலை செய்யலை போல.....ஹி ஹி!!!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-22786907745527551012011-08-10T12:22:16.632+05:302011-08-10T12:22:16.632+05:30தாரை
தாரை (பத்தினி) கால் (தா என்னும் எழுத்தில் வர...தாரை

தாரை (பத்தினி) கால் (தா என்னும் எழுத்தில் வரக்கூடிய ா காலை வாங்கினால் தரை)

விடை - தரையில் தேய்!

நல்ல பகிர்வு.
தமிழ்ச்சுவையை அசைபோடத் துணைநிற்கும் பகிர்வு!முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-27294543533815136422011-08-10T12:17:40.316+05:302011-08-10T12:17:40.316+05:30////( யாரும் போட்டிக்கு வராதவரை…)////
ஹ...ஹ... என...////( யாரும் போட்டிக்கு வராதவரை…)////

ஹ...ஹ... என்னை மறந்து விட்டீரே...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
மனித நேயம் கொண்ட தமிழருக்காக (அரவணைப்போம்- 1).ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-36946551016943682502011-08-10T12:14:58.878+05:302011-08-10T12:14:58.878+05:30தமிழ்மணம் இணைச்சு ஓட்டும் போட்டாச்சு..தமிழ்மணம் இணைச்சு ஓட்டும் போட்டாச்சு..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.com