tag:blogger.com,1999:blog-7775814958763485506.post6148428530992012384..comments2024-01-16T17:48:25.405+05:30Comments on என் ராஜபாட்டை : பெண்கள் எல்லாம் தெய்வமா?Rajahttp://www.blogger.com/profile/11468615014465589423noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-7775814958763485506.post-17886614755043696932011-11-19T12:29:42.132+05:302011-11-19T12:29:42.132+05:30ராஜா,தங்களின் பதிவைப்பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட...ராஜா,தங்களின் பதிவைப்பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்.நேரம் கிடைக்கும் பொழுது சென்று பார்க்கவும்.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-42104560519884607102011-09-16T18:14:43.497+05:302011-09-16T18:14:43.497+05:30பகிர்வுக்கும் வரப்போகும் குட்டிப்பூவிற்கும் வாழ்த்...பகிர்வுக்கும் வரப்போகும் குட்டிப்பூவிற்கும் வாழ்த்துகள்சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-87961531893167594172011-09-15T17:35:54.218+05:302011-09-15T17:35:54.218+05:30சரியாகச் சொன்னீர்கள் நண்பரே...
பிரசவிக்கையில் அனைத...சரியாகச் சொன்னீர்கள் நண்பரே...
பிரசவிக்கையில் அனைத்து பெண்களும்
தெய்வம்தான்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-62161669339572065522011-09-14T03:04:18.739+05:302011-09-14T03:04:18.739+05:30வாழ்த்துகள் கவிதை superவாழ்த்துகள் கவிதை supersarujanhttps://www.blogger.com/profile/04129155252591680763noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-67009659654894868282011-09-13T21:08:13.408+05:302011-09-13T21:08:13.408+05:30உணர்வான கவிதை..,
எழுதிய நண்பருக்கு என் வாழ்த்துகள்...உணர்வான கவிதை..,
எழுதிய நண்பருக்கு என் வாழ்த்துகள்..
பகிர்ந்த உங்களுக்கும் நன்றி..

வாழ்த்துகள்.. நண்பரே...ராஜா MVShttps://www.blogger.com/profile/16684839444340871159noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-5529894814719575612011-09-13T18:55:46.418+05:302011-09-13T18:55:46.418+05:30வாழ்த்துக்கள் குட்டி ராஜா எப்ப வருவான்வாழ்த்துக்கள் குட்டி ராஜா எப்ப வருவான்கவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-23110509937930328012011-09-13T18:52:21.462+05:302011-09-13T18:52:21.462+05:30உணர்வு மிக்க கவிதை.உணர்வு மிக்க கவிதை.பாலாhttps://www.blogger.com/profile/18074670716519693324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-27773686028742598372011-09-13T17:25:32.903+05:302011-09-13T17:25:32.903+05:30File Save -> Export to ExcelFile Save -> Export to ExcelRobinhttps://www.blogger.com/profile/16086004050160740308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-70350343704631959552011-09-13T16:27:08.873+05:302011-09-13T16:27:08.873+05:30@Robin
எப்படி தலைவா ?@Robin
எப்படி தலைவா ?rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-12405950962192844232011-09-13T16:23:53.547+05:302011-09-13T16:23:53.547+05:30பெண்கள் எல்லாம் தெய்வமா?
உணர்ந்தறிதல்
வெருண்ட...பெண்கள் எல்லாம் தெய்வமா?

உணர்ந்தறிதல்

வெருண்டு உருண்டு
கண்கள் மருண்டு

காற்றும் நீருமாய்
நாசி நடுநடுங்க..

காது விரைக்கக்
கழுத்து அதிர்ந்து..

கால்கள் துவண்டு
கன்னங்கள் கிட்டித்து..

உடம்பு கிடுகிடுக்க
உள்ளுக்குள் வெடிவெடிக்க..

பெருமுச்சுக் குவியலில்
உயிர்முச்சுக் கலகலத்து..

இதுவரை கேட்டறியா
விதங்களில் கதறலிட்டு…

முன்னுடம்பு குறுக்கி
பின்னுடம்பு பிதுக்கி…

பூமிப்பந்தை ஒரு நிமிடம்
புதிதாகப் பிறக்கவிட்டு..

கன்று ஈன்று நாக்கிட்ட
காராம் பசு பார்த்து,
உடலெல்லாம் சிர்ப்போடி
உள்ளம் வியர்த்து
நின்றேன்

வீட்டில்

கர்ப்பிணியாய்

மனைவி !

(மனிதனுக்கு ஒரு பிறவிதான் ஆனால் பிரசவத்தின் பொழுது மறுபிறவி எடுக்கும் எல்லா பெண்களும் தெய்வம்தான்)

டிஸ்கி 1: இது கடந்த வாரம் ஆனந்தவிகடனில் ராஜ திருமகன் என்பவர்
எழுதிய கவிதை.

டிஸ்கி 2: என் மனைவியின் வளைகாப்பிற்க்கு வந்தவர் கையில் இருந்த
விகடனில் படித்தது.

டிஸ்கி 3: இது பிடிக்க என்ன காரணம் என சொல்லிதெரியவேண்டியதில்லை.

நாளை :
நமது பதிவை காப்பி செய்யாமல் தடுப்பது எப்படி ?
( இப்ப என் பதிவை காப்பி பண்ணி பாருங்க )Robinhttps://www.blogger.com/profile/16086004050160740308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-60856760274151841132011-09-13T15:13:36.747+05:302011-09-13T15:13:36.747+05:30சுட்டாலும் சுகம்!சுட்டாலும் சுகம்!ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-80054172457832717822011-09-13T15:08:40.526+05:302011-09-13T15:08:40.526+05:30நாளைய நாளை எதர்பார்த்து ...
இன்றைய பதிவு அசத்தல்நாளைய நாளை எதர்பார்த்து ...
இன்றைய பதிவு அசத்தல்சுதா SJhttps://www.blogger.com/profile/01927194716632458150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-43559184333068716642011-09-13T14:57:16.494+05:302011-09-13T14:57:16.494+05:30நல்லா இருக்குங்கநல்லா இருக்குங்கசசிகுமார்https://www.blogger.com/profile/05552079635233293592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-61162490809433342062011-09-13T14:56:38.047+05:302011-09-13T14:56:38.047+05:30மிக சிறப்பான பதிவு உண்மையில் ஆட்டுகல் நன்றி . அடு...மிக சிறப்பான பதிவு உண்மையில் ஆட்டுகல் நன்றி . அடுத்த உங்களின் இடுக்கைக்காக கத்திருப்போரில் நானும்....மாலதிhttps://www.blogger.com/profile/00416097906268919472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-1325998939754585382011-09-13T14:46:57.833+05:302011-09-13T14:46:57.833+05:30எல்லாவற்றுக்கும் வாழ்த்துக்கள்...!எல்லாவற்றுக்கும் வாழ்த்துக்கள்...!Niroshhttps://www.blogger.com/profile/03676198731401142117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-28630364224895701552011-09-13T13:37:02.864+05:302011-09-13T13:37:02.864+05:30நல்ல பகிர்வு..
உண்மைதான் நண்பா.நல்ல பகிர்வு..

உண்மைதான் நண்பா.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-72141759957352457842011-09-13T13:26:32.575+05:302011-09-13T13:26:32.575+05:30தாய்மையின் புனிதத்தை சொல்லும் அழகான கவிதைதாய்மையின் புனிதத்தை சொல்லும் அழகான கவிதைK.s.s.Rajhhttps://www.blogger.com/profile/10324920089872789793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-39559200020957200482011-09-13T12:45:00.620+05:302011-09-13T12:45:00.620+05:30பெண் தெய்வத்தை விட மேலானவர்
இராமாநுசம்பெண் தெய்வத்தை விட மேலானவர்
இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-84388868131117572872011-09-13T12:41:22.192+05:302011-09-13T12:41:22.192+05:30வாழ்த்துக்கள்.
பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.வாழ்த்துக்கள்.
பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-25009222087118974952011-09-13T11:43:21.374+05:302011-09-13T11:43:21.374+05:30வெண்ணை தின்கிறது ஒருத்தன் விரல் சூப்புறது இன்னொருத...வெண்ணை தின்கிறது ஒருத்தன் விரல் சூப்புறது இன்னொருத்தானா? அது எப்பிடி வீட்டுல இருக்குறப்ப பொண்டாட்டிய மதிக்கிறது கூட இல்ல வெளிய வேற எதையாவது பார்க்கும் போது பொண்டாட்டி ஞாபகம் வருதோ?

அப்பயாவது வருதேன்னு சந்தோசப்படுங்கன்னு நீங்க சொல்லுறது காதுல விழுகுது.. ஹா ஹா ஹா

நான் கூட அந்த கவிதையை படிச்சேன் (விகடன்ல) கவிதையை விட அது பக்கத்தில இருந்த படம் ஆயிரம் கவிதைக்கு சமம்..Anonymoushttps://www.blogger.com/profile/00121142618152878710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-27414354671666653902011-09-13T11:33:18.363+05:302011-09-13T11:33:18.363+05:30தமிழ் மணம் ஆறுதமிழ் மணம் ஆறுM.Rhttps://www.blogger.com/profile/02155464220161651755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-88635251556697448552011-09-13T11:32:34.607+05:302011-09-13T11:32:34.607+05:30சுகப்பிரசவமாய் அமைய வாழ்த்துக்கள்சுகப்பிரசவமாய் அமைய வாழ்த்துக்கள்M.Rhttps://www.blogger.com/profile/02155464220161651755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-10082356381172126342011-09-13T11:18:01.278+05:302011-09-13T11:18:01.278+05:30Vazhthukkal.......
Ellam nallapadiyaga nadakkum ...Vazhthukkal.......
Ellam nallapadiyaga nadakkum !!!நாய் நக்ஸ்https://www.blogger.com/profile/16599768499274492506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-22657948744688591202011-09-13T11:15:43.462+05:302011-09-13T11:15:43.462+05:30வாழ்த்துக்கள் சகோ..வாழ்த்துக்கள் சகோ..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-84603646094461031672011-09-13T10:18:02.674+05:302011-09-13T10:18:02.674+05:30நிதர்சனம்...நன்றி மாப்ள!நிதர்சனம்...நன்றி மாப்ள!Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.com