tag:blogger.com,1999:blog-7775814958763485506.post7057543517939332699..comments2024-01-16T17:48:25.405+05:30Comments on என் ராஜபாட்டை : சின்ன சின்ன விஷயங்கள் ...Rajahttp://www.blogger.com/profile/11468615014465589423noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-7775814958763485506.post-34261829234091563562012-09-18T18:47:46.217+05:302012-09-18T18:47:46.217+05:30Your punch is correct and mostly it applies to T.N...Your punch is correct and mostly it applies to T.N. CongressMURUGANANDAMhttps://www.blogger.com/profile/05007249894540879289noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-17400519998291134012012-09-15T02:48:57.104+05:302012-09-15T02:48:57.104+05:30நான் இவ்ளோ நாளா இட்லியை கண்டுபிடித்தது நம்ம குஷ்பு...நான் இவ்ளோ நாளா இட்லியை கண்டுபிடித்தது நம்ம குஷ்பு அக்கா என்றல்லவா நினைத்துக்கொண்டிருந்தேன்!

#குஷ்பு இட்லி!MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-35080041854377652522012-09-14T22:42:51.364+05:302012-09-14T22:42:51.364+05:30நல்ல தொகுப்பு நண்பரே...
சில தகவல்கள் தவறாக உள்ளன....நல்ல தொகுப்பு நண்பரே...

சில தகவல்கள் தவறாக உள்ளன.திருத்தங்கள்:

\\நீருக்குள்ளே குட்டி போடும் பாலினம் - திமிங்கலம் , டால்பின்\\
நீர்வாழ் பாலினங்கள் (திமிங்கலம் , டால்பின், சீல், வால்ரஸ்) அனைத்துமே அப்படித் தானே நண்பரே?

\\சதுரங்கம் அறிமுகமான நாடு - இங்கிலாந்து ( 1151)\\
தவறு.. சதுரங்கம் தோன்றிய நாடு நமது இந்தியா தான். நவீன சதுரங்கம் (International Chess) தான் ஐரோப்பாவில் அறிமுகமானது (அதுவும் இத்தாலி மற்றும் ஸ்பெயினில்!)
இரு வகை சதுரங்களுக்கும் உள்ள வேறுபாடுகள் சில விதிகள் மட்டுமே !!

\\பாரதரத்னா விருதை முதலில் பெற்றவர் - ராஜாஜி\\
கூடவே பெற்ற இன்னும் இருவர்: சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன், சி.வி.இராமன்.

\\உலகில் மிக சிறிய குடியேற்ற நாடு - ஜிப்ரால்ட்ர் (பரப்பளவு : 2.5 சதுர மைல் )\\
குடியேற்ற நாடு (Colony) என்றால் சரி..
நாடு (Country) என்றால் மொனாகோ (Monaco)

\\காந்திக்கு கோவில் உள்ள இடம் - கொத்தம் பாளையம் – சேலம் \\
தமிழகத்தில் உள்ள இடம்: சலங்கபாளையம், ஈரோடு.
மங்களூர் மற்றும் ஒரிசாவிலும் கோயில்கள் உண்டு!Anonymoushttps://www.blogger.com/profile/06530481000944379090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-52236625992837743992012-09-14T20:45:53.360+05:302012-09-14T20:45:53.360+05:30நல்ல தகவல்கள்! சதுரங்கம் இந்தியாவின் கண்டுபிடிப்பு...நல்ல தகவல்கள்! சதுரங்கம் இந்தியாவின் கண்டுபிடிப்பு என்று நினைத்துக் கொண்டிருந்தேன்! கடைசியில் வைத்தீர்களே ஒரு பஞ்ச்! சூப்பர்!

இன்று என் தளத்தில்
சரணடைவோம் சரபரை!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_14.html

”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-77349630070434030322012-09-14T13:45:31.267+05:302012-09-14T13:45:31.267+05:30mudivil ayyo ayyo!
nalla thakavalkal!mudivil ayyo ayyo!

nalla thakavalkal!Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-54601693109340383602012-09-14T12:28:19.727+05:302012-09-14T12:28:19.727+05:30முடிவில் 'பஞ்ச்'...முடிவில் 'பஞ்ச்'...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com