tag:blogger.com,1999:blog-7775814958763485506.post898367013651351997..comments2024-01-16T17:48:25.405+05:30Comments on என் ராஜபாட்டை : நான் அழகா பொறந்தது என் தப்பா ?Rajahttp://www.blogger.com/profile/11468615014465589423noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-7775814958763485506.post-81650106789426164072012-07-01T12:06:27.689+05:302012-07-01T12:06:27.689+05:30:):)MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-875700475846843412012-06-29T11:07:14.213+05:302012-06-29T11:07:14.213+05:30//எண்கள் ஊரில் உள்ள பெண்கள்\\
கய்தே ச்சே கவித க...//எண்கள் ஊரில் உள்ள பெண்கள்\\

கய்தே ச்சே கவித கவித...அட அடமுத்தரசு https://www.blogger.com/profile/06329586736826876273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-87444914459723146862012-06-29T07:50:49.383+05:302012-06-29T07:50:49.383+05:30எனக்கும் வந்தது நண்பரே ! எல்லோரும் கவனமாக இருக்க வ...எனக்கும் வந்தது நண்பரே ! எல்லோரும் கவனமாக இருக்க வேண்டும்...

சமீபத்தில் எழுதிய பதிவு : என் தளத்தில்:
"மனிதனின் பிரச்சனைக்கு காரணமான குணம் எது ?”திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-65139880831791299792012-06-28T22:31:41.402+05:302012-06-28T22:31:41.402+05:30ஹி..ஹி.. வரலாறு எழுதுறவங்களுக்கெல்லாம் மெயில் அனுப...ஹி..ஹி.. வரலாறு எழுதுறவங்களுக்கெல்லாம் மெயில் அனுப்ப மாட்டாங்களாம்!! (சும்மா சொல்றேன்.. சீரியஸ் ஆகிடாதீங்க!)Anonymoushttps://www.blogger.com/profile/06530481000944379090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-27808496374831623542012-06-28T22:30:03.893+05:302012-06-28T22:30:03.893+05:30இதுக்குப் பேர் தான் அழகுல மயங்குறதோ?
எனக்கும் இப்...இதுக்குப் பேர் தான் அழகுல மயங்குறதோ?

எனக்கும் இப்படி வந்தது.. (சத்தியமா நான் அவ்வளவு அழகு இல்லீங்க!!)

Binta, Stella ரெண்டு பேரும் ஒரே ஆள் தான்...அந்த தமிழைப் பார்த்தாலே தெரியுது தறுதலை கூகிளில் டிரான்ஸ்லேட்டியிருக்குன்னு!!

அதைப் பற்றி ஒரு பதிவிட்டிருக்கிறேன்: http://www.aalunga.in/2012/06/caution-tamil-bloggers.html

இதற்கு தக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தமிழ்10 நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்!!

//"கடவுளே என்னை ஏன்டா அழகா படைச்ச ?"//

கடவுள்: நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்ல!!Anonymoushttps://www.blogger.com/profile/06530481000944379090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-49931768624123328762012-06-28T21:15:20.739+05:302012-06-28T21:15:20.739+05:30எனக்கும் அந்த மெயில் வந்தது அன்பரே T-SHIRT இல் உங்...எனக்கும் அந்த மெயில் வந்தது அன்பரே T-SHIRT இல் உங்கள் படம் கலக்கலுங்கோPrem Shttps://www.blogger.com/profile/06190423302390826390noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-8945685047384138762012-06-28T20:50:48.653+05:302012-06-28T20:50:48.653+05:30இப்பவாது நம்புறிங்களா ? என்னை காதலிக்க , அடைய (!!!...இப்பவாது நம்புறிங்களா ? என்னை காதலிக்க , அடைய (!!!) வெளிநாட்டு பெண்கள் எல்லாம் போட்டி போடுறாங்கன்னு ...

அட கடவுளே இதுவேறையா !....நகைச்சுவையாய் சொன்னாலும் ஒரு நல்ல விசயத்தை சொன்னதனால் மன்னிசிடுறோம் :)
நன்றி சகோ விழிப்புணர்வுப் பகிர்வுக்கு .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-70381039781445736342012-06-28T20:42:22.266+05:302012-06-28T20:42:22.266+05:30//நான் அழகா பொறந்தது என் தப்பா ?//
இல்ல இந்த பதிவை...//நான் அழகா பொறந்தது என் தப்பா ?//
இல்ல இந்த பதிவை படிச்சது தப்பு.ஹ ஹ ஹ ஹா..lolls.
Excuse me நீங்க யாரையாச்சும் Love பண்றீங்களா?சித்தாரா மகேஷ்.https://www.blogger.com/profile/04294151547359390716noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-14703592836004055242012-06-28T19:06:48.191+05:302012-06-28T19:06:48.191+05:30அலோ பிரண்ட் எனக்கும் இந்த மாதிரி மெயில் தமிழ் 10 ம...அலோ பிரண்ட் எனக்கும் இந்த மாதிரி மெயில் தமிழ் 10 மூலமா வந்தது! உஷாரா டெலீட் பண்ணீட்டேன்! பகிர்வுக்கு நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-30313264921563070022012-06-28T18:09:30.825+05:302012-06-28T18:09:30.825+05:30ஆம் நண்பா எனக்கும் வந்தது. மேலும் அவர்கள் திரட்டிய...ஆம் நண்பா எனக்கும் வந்தது. மேலும் அவர்கள் திரட்டியில் இருக்கும் ஆபாச தளங்கள் குறித்தும் மெயில் செய்தேன். நீக்கியிருப்பதாக சொன்னார்கள்JR Benedict IIhttps://www.blogger.com/profile/11010429960282584179noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-84289120539898306502012-06-28T17:08:47.454+05:302012-06-28T17:08:47.454+05:30நாசமா போச்சுய்யா வாத்'தீ..........எத்தனை பேரைத...நாசமா போச்சுய்யா வாத்'தீ..........எத்தனை பேரைத்தான் அந்த பொண்ணு லவ்வுகிறாள், நம்ம விக்கி புலம்பிகிட்டே இருக்கான் கொய்யால...MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-19401838563791296522012-06-28T14:50:41.409+05:302012-06-28T14:50:41.409+05:30ithu verayaa!?ithu verayaa!?Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-85820865921510381082012-06-28T13:57:37.983+05:302012-06-28T13:57:37.983+05:302005 Friendster அப்படி ஒரு தளத்தில் இருந்து இந்தமா...2005 Friendster அப்படி ஒரு தளத்தில் இருந்து இந்தமாதிரி மடல் எனக்கும் வந்தது
நானோ துபாய் வந்த புதிது அந்த தனி மடலை ஒரு மேல்நாட்டு நண்பனிடம் காட்டினேன்
அவன் இது சும்மா ஏமாற்று வேலை நம்ப வேண்டாம் என்றான்

இன்னும் இதுபோல் நிறை தொடர்கிறது என்ன செய்ய
இதை வச்சு ஒரு பதிவு போட்டாலும்
விழிப்புணர்வு பதிவா போட்டுடீங்க தோழரேசெய்தாலிhttps://www.blogger.com/profile/02577369521507317869noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-10439205805743578562012-06-28T13:00:32.776+05:302012-06-28T13:00:32.776+05:30ஜரிங்கோ!ஜரிங்கோ!வெளங்காதவன்™https://www.blogger.com/profile/13198178964536767226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-14614948088885939262012-06-28T12:49:43.766+05:302012-06-28T12:49:43.766+05:30உங்களுக்காவது பரவாயில்லை.
லாட்டிரியில் விழுத்த சில...உங்களுக்காவது பரவாயில்லை.
லாட்டிரியில் விழுத்த சில மில்லியன்களை என்னோடு பகிர ஆசைபடும் Dorothy theemorgandorfer இ மெய்லை நிர்தாட்சண்யமாக டெலிட் செய்யவேண்டியதாயிற்று..விக்னேஸ்வரி சுரேஷ் https://www.blogger.com/profile/13169843159238298594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-61220033050262608612012-06-28T12:05:35.951+05:302012-06-28T12:05:35.951+05:30நமக்கு ஒன்னும் வர மாட்டுதே நான் அழகா இல்லையோ?நமக்கு ஒன்னும் வர மாட்டுதே நான் அழகா இல்லையோ?MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-91797836167007500622012-06-28T11:52:15.518+05:302012-06-28T11:52:15.518+05:30உண்மைதான் சகோ .. கல்யாணம் ஆகிவிட்டாதுன்னு சொன்ன கூ...உண்மைதான் சகோ .. கல்யாணம் ஆகிவிட்டாதுன்னு சொன்ன கூட நம்ப மாட்றாங்கrajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-4124206742212821962012-06-28T11:50:24.945+05:302012-06-28T11:50:24.945+05:30நான் ஏக பத்தினி விரதன் .. எனக்கு சக்தி போதும் ...நான் ஏக பத்தினி விரதன் .. எனக்கு சக்தி போதும் ...rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-74563248707018210652012-06-28T11:46:49.913+05:302012-06-28T11:46:49.913+05:30நெஞ்ஞல மஞ்சா இருக்கிற ஆளா இருந்தா
ரிப்ளே அனுப்புய்...நெஞ்ஞல மஞ்சா இருக்கிற ஆளா இருந்தா
ரிப்ளே அனுப்புய்யா பார்க்கலாம் அந்த காதலிக்கு.......Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-6127697248265785692012-06-28T11:40:48.866+05:302012-06-28T11:40:48.866+05:30ராஜாவோட நிலைமை ஐயோ பாவம்ராஜாவோட நிலைமை ஐயோ பாவம்ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.com