> என் ராஜபாட்டை : மூளைக்கு வேலை..

.....

.

Tuesday, March 23, 2010

மூளைக்கு வேலை..1.         என்னிடம் இரண்டு நாணயம் உள்ளது . அதன் மொத்த மதிப்பு 75  பைசா. ஆனால் அதில் ஒரு நாணயம் 50 பைசா இல்லை. எப்படி ?

2.         ஒரு இந்திய விமானம் 100  பயணிகளுடன் செல்லும் போது விபத்துகுள்ளகி இந்திய பாகிஸ்தான் எல்லையில் விழுகிறது. 27  பயணிகளை தவிர மற்ற அனைவரும் இறந்துவிடுகிறார்கள். இப்பொ மீதி இருக்கும் 27 நபர்களை இந்தியவில் புதைபதா ? அல்லது பாகிஸ்தானில் புதைபதா ?

3.         இரண்டு கம்பகளுக்கு (Lampost) இடையே உள்ள தூரம் 10  மீட்டர் . அப்படி என்றால்  100  மீட்டர் வர எத்தனை கம்பம் வேண்டும்?

4.         ஒரு மரத்தில்  10  பறவைகள் அமர்துள்ளது . வேடன் சுட்டதில் ஒரு பறவை இறந்தால் , இப்போது அங்கு எத்தனை பறவை இருக்கும் ?

5.         100  புறா 100 மணி நேரத்தில் 100 மூட்டை அரிசி சேர்த்தால் 10 புறா 10 மணி நேரத்தில் எத்தனை மூட்டை அரிசி சேர்கும் ?

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...