> என் ராஜபாட்டை : பா. ம. க சின்னம் மாறுகின்றதா?

.....

.

Saturday, October 22, 2011

பா. ம. க சின்னம் மாறுகின்றதா?

“அடிக்கடி கூட்டணிக்கு குரங்கு சின்னம் ஒதுக்கபடும்” =தேர்தல் ஆணையம்  # அப்ப பா. ம. க சின்னம் மாறிடுமா?“யாருமே எங்களை கூட்டணிக்கு அழைக்கவில்லை “ காங்கிரஸ்
# ஐஸ்வர்யா வலைகாப்பிற்க்கு என்னை அழைக்கவில்லை சல்மான் கான்

………………………………………………………………………………………….

“ மணல் கடத்திய அ.தி.மு.காவினர் கைது. இது போல எங்கள் ஆட்சியில் நடக்குமா? # சென்னை பொது கூட்டத்தில் கருனாநிதி

# நீங்க இடத்தயேல கடத்துவிங்க.

…………………………………………………………………………………………

“ இளைஞர் அணி தலைவருக்கு 50 வயதுக்கு மேல் ஆகிவிட்டதால் அவரை முதியோர் அணி தலைவராக மாற்றுகிறேன்.”

கருனாநிதி அறிவிப்பு, ஸ்டாலின் அதிர்ச்சி.


“ புதிதாக 10000 காவலர்களை இந்த அரசு நியமித்துள்ளது. ஆனால் அவர்களுக்கு நிகராக குற்றவாளிகளின் என்னிக்கையை உயர்த்த இந்த அரசு எந்த முயர்ச்சியும் எடுக்கவில்லை “ # கருனாநிதி குற்றசாட்டு.


நிருபர்; “ நீங்க எழைகளுக்கு குடுத்த பசு மாடு ஒன்னுகூட பால்
கரக்கமாட்டுதாமே ?“

தலைவர் : “அது எதிர்கட்சி சதி. எல்லா எருமை மாட்டிர்க்கும் பிளாஸ்டிக் சர்ஸரி பன்னி பசு மாடுனு சொல்லி எங்களை எமாத்திடாங்க.”


“ எங்கள் கட்சி மேல் போடபட்டிருக்கும் பொய் வழக்குகளை சந்திக்க  னா நாங்களே சொந்தமாக நீதி மன்றம் ஆரம்பிக்க இருக்கிறோம்.” கருனாநிதி # இமாஜினேஷன்.


“உள்ளாட்சி தேர்தலுக்கு பின் டாஸ்மாக் கடைகள் அடித்து மூடப்படும் என்று சொன்னிங்க, தேர்தல் தான் முடிந்துவிட்டதே ?”
“அது போன மாசம்..”

“அப்ப இந்த மாசம் என்ன சொல்விங்க..”

“ நாங்கள் ஆட்சிக்கு வந்தால்..”

“இதுக்கு நீங்க சிம்புக்கும் நயன் தாராக்கும் திருமணம் நடந்தானு சொல்லிருக்கலாம்”

பொது அறிவு சிங்கம்: துரைமுருகன் ( தி.மு.,க)

“ நம் நாட்டில் உள்ள ஆந்திரா, கேரளா, பூட்டான் போன்ற மாநிலங்களில் சொந்தமாக சட்டமன்றங்கள் உள்ளன”


38 comments:

 1. பா. ம. க சின்னம் மாறிடுமா?

  மாற வேண்டியது எண்ணம் மட்டுமே!
  சின்னம் மட்டுமல்ல....

  ReplyDelete
 2. மாப்ள கலக்கல்ய்யா....ஆனாலும் குரங்குகளை தவறாக கூறியது எந்த வகையில் ஞாயம் ஹிஹி!

  ReplyDelete
 3. ஹா ஹா ஹா போது அறிவு சிங்கம் சூப்பர் மச்சி....

  ReplyDelete
 4. சூப்பர்மா..! எங்கே இன்னொரு தடவ சொல்லு..!!

  சூப்பர்..! சூப்பர்..!

  நம்ம குரு 'சிபி' மிஞ்சிடுவ போல இருக்கே..!!

  ReplyDelete
 5. ஆட்மயா எம்புட்டு சேருது?

  ReplyDelete
 6. எல்லாமே கலக்கல்

  ReplyDelete
 7. அடேங்கப்பா......... பின்னி பெடலெடுத்துட்டீங்கப்பு.......

  ReplyDelete
 8. உங்கள் பதிவை படிச்சா சிலருக்கு டவுசர் கழலும் அது மட்டும் உண்மை
  நெற்றி அடி பதிவுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 9. @தங்கம்பழனி
  சி பி அவர் பெரிய தல .. நாம சின்ன பையன்

  ReplyDelete
 10. @விக்கியுலகம்
  குரங்குகளுக்கு மன்னிப்பு கேட்டு ஒரு பதிவு போட்டா போச்சு

  ReplyDelete
 11. ஐஸ்வர்யா வலைகாப்பிற்க்கு என்னை அழைக்கவில்//அப்பா நாந்தான்னு உளறி கொட்டீங்கன்னா..? நு பயமோ என்னமோ.

  ReplyDelete
 12. குரங்குன்னா அவ்வளவு கேவலமா போச்சா....ராமதாஸ் கட்சி சின்னம்னா அதுங்கல்லாம் தேர்தல் கமிசனை கடிச்சி குதறிடும்..ராமரிடம் தூது போயாவது தடுத்துரும்

  ReplyDelete
 13. haa haa ஹா ஹா செம கலக்கல்.. ஆல் ஜோக்ஸ் டைமிங்க்

  ReplyDelete
 14. எதாவது சொல்லுங்கன்னா என்னத்த சொல்றது?
  வயிறு வலிக்குது!பொறுங்க மொதல்ல சிரிப்போம்!!

  ReplyDelete
 15. துரைமுருகன், சான்ஸே இல்லை ஹா ஹா ஹா ஹா ஹா சூப்பர்ப்....!!!

  ReplyDelete
 16. முதல்ல கட்சி பெயரை "குரங்கு கட்சி"ன்னு பாத்த சொல்லுங்க...

  ReplyDelete
 17. ""அடிக்கடி கூட்டணிக்கு குரங்கு சின்னம் ஒதுக்கபடும்” =தேர்தல் ஆணையம் # அப்ப பா. ம. க சின்னம் மாறிடுமா?'""

  //குரங்குகளை தவறாக கூறியது எந்த வகையில் ஞாயம் ஹிஹி!//
  //சூப்பர்மா..! எங்கே இன்னொரு தடவ சொல்லு..!!//
  //பின்னி பெடலெடுத்துட்டீங்கப்பு.......//
  //உங்கள் பதிவை படிச்சா சிலருக்கு டவுசர் கழலும் அது மட்டும் உண்மை //
  //குரங்குகளுக்கு மன்னிப்பு கேட்டு ஒரு பதிவு போட்டா போச்சு//
  //குரங்குன்னா அவ்வளவு கேவலமா போச்சா....ராமதாஸ் கட்சி சின்னம்னா அதுங்கல்லாம் தேர்தல் கமிசனை கடிச்சி குதறிடும்..ராமரிடம் தூது போயாவது தடுத்துரும்//
  //ஹா ஹா செம கலக்கல்.. ஆல் ஜோக்ஸ் டைமிங்க்//
  //வயிறு வலிக்குது!பொறுங்க மொதல்ல சிரிப்போம்!!//
  //முதல்ல கட்சி பெயரை "குரங்கு கட்சி"ன்னு பாத்த சொல்லுங்க...//

  பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணிக்கு முடிவு கட்டிவிட்டது. எனவே, இனி "அடிக்கடி கூட்டணி" மாறும் தேவை எதுவும் அக்கட்சிக்கு இல்லை. இந்த தேர்தல் முடிவில் அதிமுக, திமுக தவிர இதர கட்சிகளை மக்கள் "குறிப்பிடத்தக்க அளவில்" கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. எனவே, பாமக'வை மட்டும் தலைப்பிட்டு கேலிசெய்வது எதற்காக?

  குரங்கு கட்சி என்று நீங்களும் பின்னூட்டமிடுவோரும் பாமக'வை அழைப்பதில் உங்களின் மன'விகாரமே' வெளிப்படுகிறது. தண்ணீரை விட இரத்தம் திடமானது என்று சும்மாவா சொன்னார்கள்? ஆதிக்க கூட்டத்தினர் தங்கள் மன அரிப்பை தீர்த்துக்கொள்ளும் ஒரு வாய்ப்பாகவே இதை நான் பார்க்கிறேன்.

  உங்களுக்கு ஒரு தகவல் - அமெரிக்காவை ஆளும் ஒபாமா கட்சியின் சின்னம் கழுதை.

  ReplyDelete
 18. மிகவும் பொருத்தமான சின்னம் பா.மா.க வுக்கு

  ReplyDelete
 19. நச் என்று பதிவு ,சாட்டை அடியும் கூட ...

  ReplyDelete
 20. ஏதோ சீரியஸ் மேட்டர்னு வந்தேன். சூப்பர். அதிலும் கலைஞருக்கு கொடுத்த கமெண்ட் மிக அருமை.

  ReplyDelete
 21. சூப்பர் பாஸ் அதிலு அந்த ஜஸ்வர்யா வளைகாப்பு மேட்டர் சூப்பர்

  ReplyDelete
 22. பாராட்டுக்கள் சகோ....

  ReplyDelete
 23. என்னது பூட்டான் மாநிலமா ?

  ReplyDelete
 24. Innoru dinamalar nu sollalam unga Blog'ai....

  adhu yeppadinga? PMK mattum targetted attack?

  Konjam yosinga DMK edhukaga aarambichaanga - yaar kooda ellam kootani vachaanga nu...

  MDMK , DMDK ellam yen admk kitteyndhu therichu odinaanga nu....

  appuram ella katchikku kurangu sinnam ketpeenga pola.....

  sema comedy boss neengalum unga blog'um..

  ReplyDelete
 25. விபச்சாரத்தில் தனியாக ஈடுபட முடியுமா? - அணிமாறும் பா.ம.க'வும் ஆதிக்க சாதிவெறியர்களும்!

  http://arulgreen.blogspot.com/2011/02/blog-post_21.html

  ReplyDelete
 26. விபச்சாரத்தில் தனியாக ஈடுபட முடியுமா? - அணிமாறும் பா.ம.க'வும் ஆதிக்க சாதிவெறியர்களும்!

  http://arulgreen.blogspot.com/2011/02/blog-post_21.html

  ReplyDelete
 27. அனைத்து அரசியல் நகைச்சுவை துணுக்குகளும்
  மிக மிக அருமை
  நல்ல சரவெடி
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 28. நக்கல் நகைச்சுவை!
  அருமை!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 29. ஹி ஹி ஹி. கலக்கல்.

  ReplyDelete
 30. குஜராத்தில் பிறந்து தமிழ்நாட்டு மக்களுக்காக அரைகுறை ஆடை அணிந்தவர் இருவர்!

  ஒருவர் காந்தி .....!!!

  இன்னொருவர் நமீதா ....!!!

  # சத்திய சோதனை...

  ReplyDelete
 31. அரசியல் நகைச்சுவை அருமை ...வாழ்த்துக்கள் சகோ .

  ReplyDelete
 32. அரசியல் பக்கம் வரக்கூடாதுன்னு பார்த்தா விட மாட்டீங்க போல இருக்குதே:)ப.ம.க புதுச் சின்னம் மிகப்பொருத்தமாக இருக்கும்.

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...