> என் ராஜபாட்டை : Mr: “ டவுட் “ ரங்கா

.....

.

Tuesday, March 30, 2010

Mr: “ டவுட் “ ரங்கா


டவுட் ரங்கா :

     டவுட் ரங்கா , இவர் ஒரு அப்பாவி , நாட்டுல நடக்குற பல நிகழ்சிகளை பாத்து இவருக்கு பல டவுட் .,  so  யாராவது இவரது டவுட் அ  கிளியர் பண்ணுக ....

  1. கடந்த வாரம் ஒரு 150  வருட கட்டிடம் தீ பிடித்து எரிந்தது. அதுல 33  உயிர் பலி ஆனது. இப்ப அதிகாரிகள் அந்த கட்டிடம் அனுமதி இல்லாம கட்டப்பட்டது னு கண்டுபிடிச்சு இருக்காக(!). அப்ப இதனை வருடம் என்ன பன்னுனாக ? அவளவு பெரிய கட்டிடத்தை எப்படி மறைத்து வைத்தார்கள்?
  2. தமிழ் நாட்டில் 3  வருடத்துக்கு முன் காலாவதியான மருந்து மாத்திரைகள் கோடி கணக்கில் பறிமுதல் செய்யபடுகிறது, சாலை ஓரம் கொட்டபடுகிறது . அப்படின இத்தனை வருடம் அதிகாரிகள் என்ன பன்னுனாக?
  3. பெட்ரோல் விலைய ஏத்திருகோம் ஆனால் விலைவாசி குறையும் சோனியா .  இது என்ன கணக்கு ?
  4. 2009  மே மாதத்தில் மின் பற்றாகுறை இருக்காது 2008 ல் ஆற்காடு வீராசாமி. 
2010 மே மாதத்தில் மின் பற்றாகுறை இருக்காது 2008  ல் ஆற்காடு வீராசாமி.
மே முதல் வாரம் முதல் மின் வெட்டு இருக்காது -  2010  பிப்ரவரி ல் ஆற்காடு வீராசாமி.

நாளை முதல் 2 மணி நேர மின் வெட்டு 3  மணி நேரமாக உயர்த்தப்படும் 27- 3-10 ல் ஆற்காடு வீராசாமி.

இவருக்கு  என்ன ஆச்சு ?

  1. விலைவாசி குறைந்துள்ளது கருணாநிதி
விலைவாசி உயர்வை முன்னிடு அரசு ஊழியர்களுக்கு 8  சதவிதம அகவிலை படி உயர்வு கருணாநிதி

எதோ இடிக்குதே ?

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...