> என் ராஜபாட்டை : May 2010

.....

.

Wednesday, May 26, 2010

நாய் உண்மையில் என்ன நினைக்கிறது?நாய் உண்மையில் என்ன நினைக்கிறது


 
image001.jpg
 

 
ம்ம் இன்னிக்குள்ளே முடிக்க மாட்டான் போல!!

image002.jpg

 
டேய் கொஞ்சம் மெதுவா நடடா லூசு பையலே
image003.jpg
 
இதை யாரு உங்க அப்பாவா எடுத்துட்டு வருவாரு
image004.jpg
 
.
ஹய்யோ அப்படியே கொள்ளைக்காரன் மாதிரியே இருக்கேடா

image005.jpg
 
 
டெய்லி குளின்னு சொன்னா கேக்குறியா என்ன ஒரு கப்பு

image006.jpg
 
 
நீ சைலண்ட்டா நில்லு நான் எல்லாத்தையும் பார்த்துக்குறேன்

image007.jpg
 
ஒழுங்க கட்டுடா எருமை
image008.jpg
 
என்னம்மா வீட்டுல சொல்லிட்டு வந்துட்டியா
 
image009.jpg
 
இந்த வெத்து சீனுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லே
          

 
சீக்கிரமா முடிமா தண்ணி அடிக்கணும்ல
image011.jpg
 
தேடு தேடு நல்லா தேடு 
image012.jpg
இதெல்லாம் அவங்க கிட்டே சொல்லிடாதீங்க ப்ளீஸ்

Saturday, May 15, 2010

உங்கள் Blog in மதிப்பு என்ன தெரியுமா ?

உங்கள்  Blog in மதிப்பு என்ன என்று அறிய ஆவலாக உள்ளதா ?

Visit : http://bizinformation.org

சில   Web Site  மதிப்பு :

$6.70 Billion
$5.00 Billion
$4.86 Billion
$3.48 Billion
$2.35 Billion
$2.27 Billion
$1.20 Billion
$1.05 Billion
$845.11 Million