> என் ராஜபாட்டை : இங்கிலாந்து டீமுக்கு ஒரு எச்சரிக்கை

.....

.

Wednesday, September 7, 2011

இங்கிலாந்து டீமுக்கு ஒரு எச்சரிக்கை
நேற்று கனவில் வந்த கடவுள் உன் BEST நண்பன் பெயரை சொல் என்றார்.
நான் கருன் உங்கள் பெயரை சொன்னேன்..
அதற்க்கு கடவுள் சிரித்துகொண்டே சொன்னார்………
----
----
----
----
----
----
----
----
----
----
----
----
நீயேல்லாம் எங்கே உருபடபோற.”


பெண்: கடவுளே ! எனக்கு புத்திசாலியான பையன் காதலனா வரனும்..

கடவுள் : ஹா ஹா.. புத்திசாலிகள் யாரும் காதலிப்பது இல்லை பெண்ணே..


எங்கே குறைந்த இடத்தில் அதிக கலர் பெயிண்ட்ஸ் இருக்கும்?
----
----
----
----
----
பெண்கள் முகத்தில்..(எத்தன கோட்டிங்க்..)


நடனகலை என்றால் டான்ஸ்
ஓவிய கலை என்றால் ஆர்ட்
அப்ப

தவக்களை என்றால்.?


அரேன்ஸ்டு(Arranged Marriage) மேரேஜ்.

பத்திரிகை 10000
உடை      - 50,000
நகை  - 3,00,000
புகைபடம் 15000
உணவு  - 1,00,000
மற்றவை 1,00,0000

ஆனால்

லவ் மேரேஜ் :

ஸ்டாம் பேப்பர் 100
பதிவுகட்டனம் 20
மாலை 50
போட்டோ = 30

மொத்தம் 200 மட்டும்.

So “லவ் பண்ணுங்க சார் லைப் நல்லாயிருக்கும் (பர்ஸ் பத்திரமா இருக்கும்)“


அன்பே !!

உன் முகம்  SUN FEAST

உன் நடை  TIGER

உன் குணம் MILK BIKES

உன் சிரிப்பு BIRITANIA

உன் சக்தி PARLE -G

உன் கேரக்டர் MARY GOLD

மொத்தத்தில் நீ ஒரு “ பிஸ்கோத்து “..

===========================================================

ஒரு வயசு பொண்னயும் , ஒரு வயசு பையனயும் ஒரு இருட்டு ரூமுல விட்டால் என்ன பன்னுவார்கள் ?

----
----
----
----
----
அம்மாகிட்ட போகனும்னு அழுவாங்க.(பையனுக்கும், பொண்னுக்கும் ஒரு( 1) வயசு தான்)இங்கிலாந்து டீமுக்கு ஒரு எச்சரிக்கை( சந்தானம் ஸ்டைலில் படிக்கவும்)

பவுலிங் போட வந்தவர்களை லோ..லோ.. என லோங்கேடுக்கும் இங்கிலாந்து டீமுக்கு வணக்கம்.Strauss  சொன்னார் எனக்கு இந்த 1 ரேங்க்கில் எல்லாம் நம்பிக்கையில்லைனு, அப்புறம் என்ன மத்துக்கு நீ விளையாட வந்த. ஒன்றைக்கு ஓன்றை கிரவுண்ட்ல ஒரு சீரியஸ ஜெய்த்த உனக்கே இவ்வளவு அதப்புனா, வருடம் முழுக்க Worldcup, T20, IPL, CL  னு சுத்தி சுத்தி ஜெய்ச்ச எங்க தல தோனிக்கு எவ்வளவு அதப்பு இருக்கும். இல்ல தெரியாமதான் கேட்குறேன் ஒரு சீரிஃஸ் ஜெய்ச்ச நீ என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா?
இந்தியாவுக்கு வாங்கடி உன் மூஞ்சில பூரான் உடுறேன்.

27 comments:

  1. // Worldcup, T20, IPL, CL னு சுத்தி சுத்தி ஜெய்ச்ச எங்க தல தோனிக்கு எவ்வளவு அதப்பு இருக்கும். இல்ல தெரியாமதான் கேட்குறேன் ஒரு சீரிஃஸ் ஜெய்ச்ச நீ என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா?//

    worldcup,IPL.CL India ok but T20 champian England.

    ReplyDelete
  2. @Raazi
    நான் சொன்னது போன வருடம் .. நீங்க சொல்றது இந்த வருடம் by வடிவேலு fans

    ReplyDelete
  3. @NAAI-NAKKS
    சிரிக்காம கமென்ட் போடுங்கப்பா ...

    ReplyDelete
  4. லவ் மேரேஜ்ல பெண் கிடைக்கும் பொருள் கிடைக்காது...

    அரேஞ்டு மேரேஜ்ல பெண்ணும் கிடைக்கும் பொருளும் கிடைக்கும்...


    ஆனால் பெண்ணை பெத்தவன் பாவம்...

    ReplyDelete
  5. ஆனா கருணை இவ்வளவு வேகலப்படுத்தியிருக்க கூடாது...

    ReplyDelete
  6. ஏண்டா உனக்கு இப்படி தோணுது.. சௌந்தர் வேற சிரிக்கிறார் பாரு..

    சௌந்தர் உனக்கு மாப்ள பெரிய லிஸ்டே வெச்சிருக்கார்.
    அடுத்த பதிவுல வரும்..

    ReplyDelete
  7. மாப்ள சூப்பருய்யா...கலக்கிபுட்டே...சந்தானம் மேட்டரு ஓஹோ!

    ReplyDelete
  8. பகிர்வுக்குப் பாராட்டுகள்.

    ReplyDelete
  9. ம்ம்ம்ம் நல்லா இருக்கு.

    ReplyDelete
  10. Reply!!!!
    Appa padikkaama comment podalaama?
    DOUBT?

    ReplyDelete
  11. கலக்கல் ராஜா... கலக்கிட்டீங்க...!

    ReplyDelete
  12. கருண் மூக்கறுக்கப்பட்ட சந்தோசத்துல எனக்கு கையும் ஓடலை காலும் ஓடல கம்பியூட்டரும் ஓடலை ஹே ஹே ஹே ஹே...

    ReplyDelete
  13. காதலித்து கல்யாணம் செயுங்கடோய்...பணமாவது மிச்சம் ஆகட்டும் ஹி ஹி

    ReplyDelete
  14. ////பவுலிங் போட வந்தவர்களை லோ..லோ.. என லோங்கேடுக்கும் இங்கிலாந்து டீமுக்கு வணக்கம்.Strauss சொன்னார் எனக்கு இந்த 1 ரேங்க்கில் எல்லாம் நம்பிக்கையில்லைனு, அப்புறம் என்ன ம…த்துக்கு நீ விளையாட வந்த. ஒன்றைக்கு ஓன்றை கிரவுண்ட்ல ஒரு சீரியஸ ஜெய்த்த உனக்கே இவ்வளவு அதப்புனா, வருடம் முழுக்க Worldcup, T20, IPL, CL னு சுத்தி சுத்தி ஜெய்ச்ச எங்க தல தோனிக்கு எவ்வளவு அதப்பு இருக்கும். இல்ல தெரியாமதான் கேட்குறேன் ஒரு சீரிஃஸ் ஜெய்ச்ச நீ என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா?
    இந்தியாவுக்கு வாங்கடி உன் மூஞ்சில பூரான் உடுறேன்/////

    இதுல ஸ்ரோஸ் சை காலய்த மாதிரி தெரியவில்லை.தோனி அண்ணைத்தான் கலாய்த்து இருக்கீங்க போல

    ReplyDelete
  15. வார்னிங்க் தர்ற அளவு அம்புட்டு பெரிய அப்பாடக்கரா? நீங்க?

    ReplyDelete
  16. ''...பெண்கள் முகத்தில்..(எத்தன கோட்டிங்க்..)..''

    என்ன..சகோதரரே!.....ஒரே நகைச் சுவையாக இருக்கிறதே!.......சிரிப்பது மொத்தத்தில் நல்லது தானே!
    வாழ்த்துகள்!
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  17. ரசித்து சிரித்தேன். நம்ம அணியோட நிலைமை இப்படி ஆகிடுச்சே?

    ReplyDelete
  18. கலக்கல்1

    ReplyDelete
  19. ஆகா...தல கிளம்பிட்டாரே..

    கலக்கல் நகைச்சுவைகள் பாஸ்.

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...