> என் ராஜபாட்டை : Rs 2400 மதிப்புள்ள Folder Lock 7.6.0 இலவசமாக ..

.....

.

Wednesday, February 24, 2016

Rs 2400 மதிப்புள்ள Folder Lock 7.6.0 இலவசமாக ..

             நாம் அன்றாடம் பலவகையான கோப்புகளை கையாளவேண்டியுள்ளது. சில கோப்புகள் மிகவும் முக்கியமானதாக இருக்கும் அவற்றை மற்றவர்கள் பார்க்காமல் மறைக்கவேண்டி இருக்கும். இதுபோன்ற கோப்புகளை மறைக்க பல மென்பொருட்கள் உள்ளது. அவற்றில் தலைசிறந்தது Folder Lock 7.6.0.

        இந்த மென்பொருளின் விலை 39.99$ இந்திய மதிப்பில் குறைந்த பட்சம் 2400 ரூபாய் ஆகும். இதை உங்களுக்கு இலவசமாக வழங்குவதில் ராஜபாட்டை சந்தோஷபடுகிறது .


பயன்கள் :


* உங்கள் கோப்புகளை ரகசியமாக வைக்கமுடியும்.

* மற்றவர்கள் கண்ணில் படாதவாறு மறைக்கலாம்.

* வேண்டும்ன்றால் மற்றும் மற்றவர்கள் பார்வைக்கு தெரியுமாறு மாற்றலாம்.

*பாஸ்வேர்ட் மூலம் யாரும் அணுகாமல் தடுக்கலாம்.

* கோப்புகளை யாரும் ரெகவர் செய்யாவண்ணம் அழிக்கும் வசதி உண்டு .

* வங்கி கணக்கு, கிரடிட் கார்ட் எண்களை சேமிக்கலாம்.


தரவிறக்கம் செய்ய :


Setup file

Reg.key

2 comments:

  1. நல்ல செய்தி ...பாராட்டுகள் ..

    ReplyDelete
  2. அன்பின் நண்பரே ..ஒரு தொடர்பதிவுக்கு அழைக்கிறேன் ..
    தாங்களும் தங்களுக்கு பிடித்த பதிவுகளை பதிந்து..வலைப்பதிவு உலகை வளர்க்க வீண்டுகிறேன்.

    http://naanselva.blogspot.com/2016/02/blog-post_29.html

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...