> என் ராஜபாட்டை : அஜித் ரசிகர்கள் Vs விஜய் ரசிகர்கள்

.....

.

Thursday, August 9, 2012

அஜித் ரசிகர்கள் Vs விஜய் ரசிகர்கள்


இன்றைய சினிமா உலகில் அசைக்க முடியாத இரண்டு சக்திகள் விஜய் மற்றும் அஜித் . படம் கதையுடன் இருந்தாலும் மொக்கையாக இருந்தாலும் இவர்கள் படம் முதல் வாரத்தில் வசூலை அள்ளிவிடும் . இவர்கள் இருவரும் நண்பர்களாக இருந்தாலும் இவர்களின் ரசிகர்கள் நண்பர்களாக இருகின்றார்களா என்றால் சந்தேகம் தான் . ஒருவரை ஒருவர் கிண்டல் செய்வதும் facebook  இல் நக்கல் செய்வதும் என பயங்கர சண்டையே நடக்கும் . சில சமயங்களில் கிண்டல் வரம்பு மீறி போவதும் உண்டு . அதுபோல கிண்டல் செய்து வெளியிட்ட சில படங்கள் உங்கள் பார்வைக்கு .

அஜித் ரசிகர்கள் வைத்துள்ள facebook page  இல் 
விஜய் ரசிகர்கள் வைத்துள்ள  facebook page இல்

டிஸ்கி 1 :  இதைவிட பல கொடுமையான கிண்டலான புகைப்படங்கல் உள்ளது , 
                   இருவரது ரசிகர்கள் மனது புண்படகூடாது என போடவில்லை .

டிஸ்கி 2 : எனக்கு இருவரையும்  பிடிக்கும்

16 comments:

 1. அந்த Facebook page முகவரியை குறிப்பிட்டு இருக்கலாமே

  ReplyDelete
 2. ஹா... ஹா... ஹா... கலக்கல்...

  தொடருங்கள்... நன்றி…

  ReplyDelete
 3. யோவ்.. நீ அஜித் விஜய் பேரை வைக்காம பதிவு போட மாட்டியா...?

  ReplyDelete
 4. //யோவ்.. நீ அஜித் விஜய் பேரை வைக்காம பதிவு போட மாட்டியா...?// ஏன்னே ஏன் இப்படி

  ReplyDelete
 5. எனக்கு இருவரையும் பிடிக்கும்

  ReplyDelete
 6. நிஜ வாழ்வில் நண்பர்களாக இருக்கும் இவர்கள் இருவரதும் ரசிகர்கள் எலியும் பூனையுமாக மோதிக்கொள்வது வேதனைக்குரியது தான்.

  ஆனாலும் நம்மாளுக எப்புடி வித்தியாசமா சிந்திக்கிறாய்ங்க பாருங்கப்பா!

  ReplyDelete
 7. காமெடியான போட்டோக்கள்! கலக்கல்!

  இன்று என் தளத்தில்
  ஒண்ணொன்னு .. ஒண்ணொன்னு வேணும்!
  http://thalirssb.blogspot.in

  ReplyDelete
 8. இவனுக ரெண்டு பேரும் சேர்ந்தே வாத்தியை கொல்லப்போராணுக...!

  ReplyDelete
 9. வணக்கம் ,
  உங்களை எம்மோடும் இணைத்துக்கொள்ளுங்கள்.
  நன்றி.
  www.thiraddu.com

  ReplyDelete
 10. காமெடி போட்டோக்கள் கலக்கல்!

  ReplyDelete
 11. இருவரும் தனிச்சிறப்பு மிக்கவர்கள்.. நல்ல கலைஞர்கள்..

  எனினும் படம் ரகளையாக உள்ளது..:)

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...