> என் ராஜபாட்டை : ஜாகுவார் தங்கதிடம் சில கேள்விகள் ..

.....

.

Sunday, February 21, 2010

ஜாகுவார் தங்கதிடம் சில கேள்விகள் ..

தமிழ் படத்தில் தமிலேர்கள் மட்டும் தான் நடிகனும் ... என்ற

ஜாகுவார் தங்கதிடம் சில கேள்விகள் ..

  1. நீங்கள் தயாரித்த சூர்யா படத்தில் நடித்த அனைவரும் தமிழரா ?
  2. அந்த படத்தில் பணிபுரிந்த அனைத்து தொழில் நுட்ப கலைகர்களும் தமிழரா ?
  3. நீங்கள் தமிழ் தவிர வேறு மொழி படத்தில் பணிபுரியவில்லியா ?
  4. இத்தனை நாள் இல்லாத தமிழ் பற்று , உங்கள் வீடு அடிபட்டதும் எப்படி வந்தது ?
  5. கோபம் யாரு மேல ? உண்மைய சொன்ன அஜித் மேலயா ? அல்லது உங்கள் SUPER HIT படம் சூர்யாவ பாக்காத தமிழ் மக்கள் மேலா ?
  6. தமிழ்நாட்டை தமிழன் மட்டும் தான் . இந்தியாவை இந்தியன் மட்டும் தான் ஆளனும் னு சொல்ல தைரியம் இருக்கா ?
  7. நான் STUND MASTER னு சொல்லாம சண்டை பயிற்சியாளன் னு சொன்னதுண்டா ?
  8. உங்கள் மகனுக்கு தமிழ்நாட்டு சண்டை கலைகளை மட்டும் தான் கற்று கொடுதுல்லிர்களா ?

முதலில் மனிதராக இருப்போம் , பின் இந்தியன் அடுத்துதான் தமிழன் ...

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...