> என் ராஜபாட்டை : பெண்குயினே பெயரெழுது

.....

.

Friday, February 12, 2010

பெண்குயினே பெயரெழுது

இன்றைய இணைய உலகில் என்னென்னவோ சாத்தியமாகி விட்டது. தொழில் நுடபத்திறன் மிகுதியால் ஆங்காங்கே மக்களை மகிழ்விக்கவும் சில தளங்கள் தோன்றியுள்ளன.இங்கே ஒரு தளத்தில் The Penguin Show காட்டுகிறார்கள்.

அது என்ன பெண்குயின் காட்சி என கேட்கிறீர்களா?

இத்தளத்தில் "Message" என்றிடப்பட்டிருக்கு இடத்தில் உங்கள் பெயரையோ அல்லது ஒரு சிறு தகவலையோ எழுதி "Submit" சுட்டியை சொடுக்கி அளித்தவுடன். இன்னொரு சாளரம் திறந்து, கொட்டும் பனியில் பனிப்பாறை முகட்டில் இருக்கும் பெண்குயின் குதித்து, சறுக்கி, ஓடி நீங்கள் எழுதியதை பனியில் எழுதிக்காட்டும். 30 எழுத்துக்கள் வரை எழுதலாம்.

என்ன உங்கள் பெயரையும் பெண்குயினிடம் கூறி எழுதிப்பார்க்க வேண்டுமா?

இதோ தளம்: http://www.star28.net/snow.html

இதனை Send to a Friend எனும் சுட்டியை சொடுக்கி உங்கள் நண்பருக்கும் பெண்குயினாஇ எழுதிக்காட்டச் சொல்லி ஒரு குறுந்தகவலை (30 எழுத்துக்கள்) அனுப்பலாம்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...