> என் ராஜபாட்டை : நட்பு நீடிக்க ...

.....

.

Monday, August 13, 2012

நட்பு நீடிக்க ...

உலகில் எது இல்லாமல் வேண்டுமானாலும் ஒருவன் இருக்கலாம் ஆனால் நண்பர்கள் இல்லாமல் யாரும் இருக்க முடியாது . நல்ல நண்பர்களை பெற்றவன் எப்பொழுதும் மகிழ்ச்சியாகவே இருப்பான் காரணம் அவன் நண்பர்கள் அவன் கஷ்ட படுவதை பார்த்துகொண்டு இருக்க மாட்டார்கள் . அப்படிபட்ட நட்பு நீண்ட நாள் நீடிக்க என்ன செய்ய வேண்டும் என ஆராய்வதே இந்த பதிவு ...

 1. நண்பர்களிடம் சாதி மதம் பார்க்காதிர்கள் , எக்காரணம் கொண்டும் அவர்கள் சாதி மதத்தை அவர்கள் முன் கிண்டல் செய்தீர்கள் .
 2. நண்பர்களின் பிறந்த நாள் , திருமண நாள் போன்றவற்றிற்கு முடிந்தவரை நேர்ல லாது தொலைபேசியில் வாழ்த்து சொல்லுங்கள் . இல்லாவிட்டால் ஒரு SMS அனுப்புங்கள் .
 3. நல்ல காரியங்களுக்கு செல்கிறோமோ இல்லையோ நண்பர்களின் வீடுகளில் நடக்கும் துக்க காரியங்களுக்கு செல்லுங்கள் . அப்பொழுதுதான் சோகத்திலும் நண்பன் கூட  இருக்கிறான் என்ற ஆறுதல் இருக்கும்
 4. நண்பர்களின் உடலை அல்லது அவர்களின் பழக்க வழக்கங்களை போது இடத்தில் கிண்டல் செய்யாதிர்கள் (முக்கியமாக பெண்கள் இருக்கும் போது )
 5. விசேஷ நாட்களில் அவர்கள் வீட்டிற்கும் , அவர்களை உங்கள் வீட்டிற்கும் அழையுங்கள் .
 6. கூடுமான வரை நண்பர்களிடம் கடன் வாங்காதீர்கள் , பல நட்புகள் பிரிய கடந்தான் முக்கிய காரணம் .
 7. நண்பர்களின் தவறுகளை எடுத்து கூறுங்கள் ஆனால் எப்பொழுதும் குறை சொல்லிக்கொண்டே இருக்காதீர்கள் .
 8. நண்பர்கள் பேசுவதை கவனியுங்கள் நாம் பேசுவதை அவர்கள் கவனிக்க வேண்டும் என நாம் ஆசை படுவதை போல அவர்களும் ஆசை படுவார்கள் அல்லவா ?
 9. நண்பர்களிடம் பொய் சொல்லாதீர்கள் அது பின்பு உங்களுக்கே பிரச்சனையாக வரலாம் .
 10. பெண்கள் தங்கள் தோழிகளிடம் நகைகள் கடன் வாங்காதீர்கள் .


இவை கொஞ்சம் தான் இன்னும் இன்னும் பல விஷயங்கள்  உள்ளது .பதிவின் நீளம் கருதி எழுதவில்லை . உங்களுக்கு தோன்றும் கருத்தை சொல்லுங்கள் .

இந்த பதிவை தொழிற்களம் வலையிலும் காணலாம் 

17 comments:

 1. ம் ம்....நல்ல கருத்துக்கள் நட்புக்கு

  ReplyDelete
 2. நட்பில்
  கையாள வேண்டியவை

  நல்ல பதிவு சார்

  ReplyDelete
 3. நட்புக்கான நல்ல கருத்துக்கள்...

  ReplyDelete
 4. வாத்தி சொல்லியாச்சு நாங்க கேட்டாச்சு நன்றி!

  ReplyDelete
 5. நட்பின் உணர்வு ... நல்ல பதிவு ஆசிரியரே

  ReplyDelete
 6. நட்பிற்கு நல்ல பல கருத்துக்கள்...

  தொடருங்கள்...வாழ்த்துக்கள்... நன்றி…


  அப்படிச் சொல்லுங்க...! இது என் தளத்தில் !

  ReplyDelete
 7. அருமை.உண்மை. சூப்பர்

  ReplyDelete
 8. http://puthiyaminnal.blogspot.com/

  ReplyDelete
 9. நல்ல தகவல்கள்! நன்றி நண்பரே!

  இன்று என் தளத்தில் தயக்கம் ஏன் தோழா?

  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_13.html

  ReplyDelete
 10. நட்பும் வேண்டும்
  அது நல்லவிதமாக
  தொடரவும் வேண்டும் என விரும்புவோர்
  அவசியம் தெரிந்து கொள்ளவேண்டிய
  அருமையான தகவல்கள்
  பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 11. These are guidelines too maintain the friendship,

  ReplyDelete
 12. ///கூடுமான வரை நண்பர்களிடம் கடன் வாங்காதீர்கள் , பல நட்புகள் பிரிய கடந்தான் முக்கிய காரணம் .///

  நாங்கெல்லாம் கடன் வாங்கியே பல பேருகூட ஃபிரண்டு ஆனவய்ங்க!

  ReplyDelete
 13. நண்பர்களின் உடலை அல்லது அவர்களின் பழக்க வழக்கங்களை போது இடத்தில் கிண்டல் செய்யாதிர்கள் (முக்கியமாக பெண்கள் இருக்கும் போது )//

  note this point யுவர் ஆனர் பயபுள்ளைங்க என்னமா கோபப்படுது

  ReplyDelete
 14. பின்பற்றப்பட வேண்டியவை தான். நல்ல பதிவு. தொடருங்கள் நண்பரே

  ReplyDelete
 15. அருமையான கருத்துகள்!!

  //நண்பர்களிடம் பொய் சொல்லாதீர்கள் அது பின்பு உங்களுக்கே பிரச்சனையாக வரலாம் .//

  மிகவும் உண்மை!

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...