> என் ராஜபாட்டை : விஜய் படத்திற்க்கு தடை : ஜெ. அதிரடி

.....

.

Monday, October 31, 2011

விஜய் படத்திற்க்கு தடை : ஜெ. அதிரடி

வேலாயுதம் படத்தில் “ரத்ததின் ரத்தமே.. “ பாடலில் “சென்னை சங்கமத்தில் தங்க மெடல் வாங்கி வந்தேன்” என ஒரு வரி வருகிறது. சென்னை சங்கமம் கனிமொழி நடத்தியது எனவே அந்த வார்த்தையை நீக்க வேண்டும் அல்லது படத்தை தடை செய்வேண். ஜெயலலிதா.   # இமாஜினிஷன்.


மங்காத்தா படத்தில் அதிகமாக புகைபிடிக்கும் காட்சிகள் உள்ளது எனவே அந்த படத்தை தடை செய்யவேண்டும் அன்புமணி # சாரி கொஞ்ச நாள் தூங்கிடேன்.

7 ஆம் அறிவு படத்தில் தமிழர்கள் திருப்பி அடிக்க வேண்டும் என சூரியா கூறுவது வன்முறையை தூண்டும் வசனம் எனவே அந்த படத்தை தடை செய்ய வேண்டும்.- தங்கபாலு  # ஏன்பா நான் சரியா பேசுறேனா?

“சோனியா, சோனியா சொக்கவைக்கும் சோனியா” என பாடி எங்கள் தலைவிய கிண்டல் செய்த ரஹ்மானை கைது செய்ய வேண்டும் # ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்


“வ- குவார்டர் கட்டிங்” என பெயர் வைத்தது என்னை கிண்டல் செய்வது போல் உள்ளது  # விஜய்காந்த்“ஜில்லாக்” பாடலில் “நாட்டு கட்டை, டவுனு கட்டை இரண்டும் கலந்த செம கட்டை..” என மரத்தை பற்றி பாடி எங்களை கிண்டல் செய்கிறார் விஜய். # ராமதாஸ்.


விஜய் வேலாயுதத்தில்  “ஜில்லாக்” பாடலில் "சூரியனே தேவையில்லை .." என பாடியதால் தான் நாங்கள் தோற்றோம் ..  # கருணாநிதி
65 comments:

 1. டௌசர் கிழியிது ஹா ஹா ஹா போட்டோ கமெண்ட் எல்லாம் அருமை

  ReplyDelete
 2. இப்படியுமா .. நடத்துங்க .. கலக்கல்

  ReplyDelete
 3. அய்யோ.....அய்யோ..... கற்பனைக்கு கடிவாளம் போடணுங்கோ

  ReplyDelete
 4. சும்மா சொல்லபடாது - பட்டய கிளப்புது ஒவ்வொன்னும்

  ReplyDelete
 5. தமிழ்நாட்டில் முக்கியமானவங்க எல்லோரும் ஒரே இடத்தில் பார்த்ததில்... ஹி ஹி ஹி

  ReplyDelete
 6. ////சாரி கொஞ்ச நாள் தூங்கிடேன்////

  அன்புமணியா நீங்களா.....?

  ReplyDelete
 7. உங்க இமாஜிநேசனுக்கு அளவே இல்லைங்க வாத்தியாரே

  ReplyDelete
 8. அப்படியே கூடங்குளம் அணு உழைக்கும் ஒரு போஸ்ட் போடுங்களேன்

  ReplyDelete
 9. அப்படியே கூடங்குளம் அணு உலைக்கும் ஒரு போஸ்ட் போடுங்களேன்

  ReplyDelete
 10. அப்படியே கூடங்குளம் அணு உலைக்கும் ஒரு போஸ்ட் போடுங்களேன்

  ReplyDelete
 11. மாப்ள என்ன ஒரு கற்பனை..
  அசத்தல், தூள் , சூப்பர்..

  ReplyDelete
 12. அந்தா விஜயகாந்த் மேட்டர் சூப்பர்.,

  ReplyDelete
 13. மாப்ள கண்ண கட்டுதுய்யா ஹிஹி!

  ReplyDelete
 14. @ஜ.ரா.ரமேஷ் பாபு டௌசர் கிழியிது/// தச்சு போட்டுக்கலாம் வாங்க

  ReplyDelete
 15. @மனசாட்சிஅல்ரெடி போட்டாச்சு கடிவாளம் ( i am married)

  ReplyDelete
 16. @மனசாட்சிபட்டய கிளப்புது//
  பட்ட சரக்கா ?

  ReplyDelete
 17. @மனசாட்சி
  நீங்க வந்ததுல எனக்கு மகிழ்ச்சி

  ReplyDelete
 18. இராஜபாட்டைக்கு சொல்லித்தரணுமா என்ன? சும்மா கிழி.. கிழி.. கிழி.. !! தான் போங்க..!!

  இப்படி யோசிச்ச உங்க மூளைக்கு என் நன்றி..!!

  ReplyDelete
 19. எனது வலையில் இன்று:

  மாவட்டங்களின் கதைகள் - தஞ்சாவூர் மாவட்டம் (Thanjavur)

  தயங்காமல் வந்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அளிக்க அழைக்கிறேன். நன்றி..!

  ReplyDelete
 20. மனம் விட்டுச் சிரித்தேன் நண்பா..

  ReplyDelete
 21. வலை வடிவமைப்பு அழகாக உள்ளது நண்பா..

  ReplyDelete
 22. @முனைவர்.இரா.குணசீலன்நன்றி அய்யா .. வலை ஓபன் ஆவது slow va உள்ளதா ?

  ReplyDelete
 23. சொன்னாலும் சொல்வாய்ங்க! :-)

  ReplyDelete
 24. அருமை...அருமை.....
  அப்படியெல்லாமத கற்பணை பண்ணுவாங்க...

  ReplyDelete
 25. சீரியசான மேட்டர்ன்னு வந்தா...
  காமடி குத்து.....பார்த்து குத்துங்க ராசா
  ராஜபாட்டை ராஜான்னு ஃப்ளாக் வச்சிருக்கிறாரு
  ராசாவுக்கும் உங்களுக்கு தொடர்பு இருக்குன்னு
  உள்ள புடிச்சி போட்டுரபோறாங்க......

  ReplyDelete
 26. விஜய் வேலாயுதத்தில் “ஜில்லாக்” பாடலில் "சூரியனே தேவையில்லை .." என பாடியதால் தான் நாங்கள் தோற்றோம் .. # கருணாநிதி//

  ஹா ஹா ஜஹா ஹா சரியான சரவெடி, எல்லார் டவுசரும் கிழிக்கப்பட்டது ஹி ஹி...

  ReplyDelete
 27. அவ்வ்வ்வவ்வ்வ்வவ் வ்வ்வவ்வ்வ்வவ்வ்வ்

  ReplyDelete
 28. கலக்கலா இருக்குது நண்பரே...

  ReplyDelete
 29. குத்துங்க எசமான்...குத்துங்க...

  ReplyDelete
 30. மாத்தி யோசிக்கிறதுன்னா இதுதானா ?

  ReplyDelete
 31. என்னமா யோசிக்கிறீங்க

  ReplyDelete
 32. :) என்னா ஒரு கற்பனை? நல்லா இருக்கு!!

  ReplyDelete
 33. ஹையோ!சிரிச்சு சிரிச்சு.......... அதேதானுங்க!

  ReplyDelete
 34. நல்லாத்தானே போய்கிட்டு இருக்கு ...

  ReplyDelete
 35. அசத்தல் பாஸ்

  ReplyDelete
 36. அனைத்து கற்பனை அறிக்கைகளும் மிகவும் அருமை...
  நல்ல வேளை அவங்க யாரும் படத்தில் இதைக் கூர்ந்து பார்த்து இருக்க மாட்டாங்க...

  ReplyDelete
 37. சூப்பர் தலிவா...

  ReplyDelete
 38. அருமையான கற்பனை வளம்.

  ReplyDelete
 39. கலக்குங்க தலைவா ....

  ReplyDelete
 40. செம நக்கல், நச் கமெண்ட்ஸ்

  ReplyDelete
 41. நிஜமாகவே அம்மாவிடமிருந்து விஜய்க்கு ஆப்பு வரும்.

  ReplyDelete
 42. கலக்குங்க கலக்குங்க. சும்மா நச்.

  ReplyDelete
 43. நான் கூட என்னமோ ஏதோன்னு நெனச்சுட்டு வந்தேன். கலைஞர் மேட்டர் சூப்பர்.

  ReplyDelete
 44. சிரிப்ப அடக்க முடியல....

  ReplyDelete
 45. வா குவார்ட்டர் கட்டிங் - சூப்பர்.

  ReplyDelete
 46. நெஜமாவே இப்படி நடந்தாலும் நடந்துருக்குமோன்னு தோண வெச்சிடுச்சு இடுகை.. செம கற்பனை :-))

  ReplyDelete
 47. கேப்டன், அன்புமணி...செம காட்டு.

  ReplyDelete
 48. வா குவார்ட்டர் கட்டிங் ஜோக் சூப்பர்......

  அவருக்கு இப்பதான் மப்பு தெளின்சிருக்கும் போல.......

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...