> என் ராஜபாட்டை : என்ன நடக்குது நம்ம பதிவுலகில் ?,

.....

.

Monday, September 12, 2011

என்ன நடக்குது நம்ம பதிவுலகில் ?,




  • ஒன்னுமே எழுத தெரியாத,
  • 4 பதிவுக்கு ஒரு பதிவு COPY  & PASTE பன்னுகின்ற,
  • ஜோக்னு சொல்லி மொக்கை போடுகின்ற,
  • SMS ல வந்ததை, சுண்டல் பேப்பர்ல படித்ததையெல்லாம் பதிவுனு போட்டு கொடுமை செய்கின்ற ,
  • என்னைகாவது ஒரு நாள் எல்லார் வலைக்கும் போய் பின்னுட்டம் போடுகின்ற

ஒருத்தனை  போய் 200 பேர் பின்தொடர்கின்றார்கள்.

என்ன கொடுமை இது ?

அவன் பெயர் ராஜா,
அவன் வலையின் பெயர் “என் ராஜபாட்டை”


ஆம் என் வலையில் பின் தொடரும் நபர்களின் எண்னிக்கை 200( அத்தனை பேரும் அப்பாவிகள்)


நன்றி,  நன்றி, நன்றி, நன்றி, நன்றி, நன்றி, நன்றி, நன்றி, நன்றி, நன்றி, நன்றி

  1. என்க்கு வலைபதிவை உருவாக்க கற்று தந்த “கடற்புறா” ராஜராஜனுக்கு

  1. பல தளங்கலை எனக்கு அறிமுகபடுத்திய( அவருக்கே இது தெரியாது) நண்பர் “வேடந்தாங்கல்” கருன்


  1. என்னை நண்பனாக பாவித்து உடனுக்குடன் பின்னுடம் இடும் சி.பி, நாஞ்சில் மனோ, விக்கியுலகம், நிருபன்,  கூடல் பாலா, “வந்தேமாதரம்” சசிகுமார், “சேட்டைகாரன், “கவிதைவீதி” சொளந்தர், ஜ.ரா. ரமேஷ் பாபு, “தமிழ்வாசி” பிரகாஷ், துஷ்யந்தன், சாருஜன், மகேந்திரன்,VGK, முனைவர் இரா. குணசீலன், M.R, அம்பலத்தார்,  இந்திரா, புலவர் சா.ராமனுஜம், சென்னை பித்தன், லட்சுமி, தேனம்மை லெட்சுமனன், அருன் அனைவருக்கும்.

  1. இதில் விடுப்பட்டவர்களுக்கும், புதிதாக வந்தவர்களுக்கும்


டிஸ்கி : என்னிடம் இனைய வசதி இல்லாததாலும், பள்ளியில் அதிக நேரம்
          பயன்படுத்த முடியாததாலும் பலருக்கு அவர்கள் தலத்தில் பின்னுடம்
         இடமுடியாமலும், ஓட்டு போடமுடியாமலும் இருக்கிறேன்.  முடிந்த     
         அளவு இரண்டுக்கும் முயர்சி செய்கிறேன்.



36 comments:

  1. என்னமோ போங்க !!!!
    கலக்கல் பதிவு ....
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நீங்க கலக்குங்க நண்பா!....வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் ராஜா..

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் நண்பரே!!

    உங்க அடுத்த டார்கெட் 500 – ஆக இருக்கட்டும்!!

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் நண்பரே....

    ReplyDelete
  7. இனிய காலை வணக்கம் நண்பா,
    வாழ்த்துக்கள் பாஸ்,

    தற்போது 201 வது ஆள் வந்திருக்கார்..//

    தொடர்ந்தும் கலக்கலான பதிவுகளால் ஜமாயுங்க பாஸ்.

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள்... நண்பரே

    ReplyDelete
  9. மேலும் முன்னேற வாழ்த்துக்கள் நண்பரே.

    ReplyDelete
  10. 200 அப்பாவிகளை...

    திரும்பிப் பார்க்க
    பின் தொடர
    சிரிக்க
    சிந்திக்க வைத்தமைக்கு வாழ்த்துக்கள்.

    நாம் என்ன சொல்கிறோம் என்பதைவிட
    அதை எப்படிச் சொல்கிறோம் என்பது குறிப்பிடத்தக்கது.

    அவ்வடிப்படையில் தங்கள் அணுகுமுறை பலரையும் கவர்ந்திருக்கிறது நண்பா.

    நாம் எழுதும் இடுகைகளிலேயே சிறந்த இடுகை எதுவெனக் கேட்டால் இனி எழுதவிருப்பது என்ற எண்ணம் நமக்கு இருக்கவேண்டும் நண்பா.

    அவ்வடிப்படையில் தங்கள் மதிப்பீடு எதிர்காலத்தில் இன்னும் தரமான படைப்புகளை வலையுலகத்திற்குத் தாங்கள் தர துணைநிற்கும் என நம்புகிறேன்

    தொடர்ந்து பல சாதனைகள் படைக்க வாழ்த்துக்கள் நண்பா.

    ReplyDelete
  11. என்னமோ ஏதோன்னு வந்துபார்த்தா...! :-)))

    வாழ்த்துகள் நண்பரே! மென்மேலும் பல மைல்கற்களைத் தாண்டி சாதிக்கத் தொடர்ந்து முயலுங்கள்!

    ReplyDelete
  12. கலக்குங்க ராஜபாட்டை,ராஜநடைபோட்டு !

    ReplyDelete
  13. வாழ்த்துக்கள் பாஸூ..

    ReplyDelete
  14. வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  15. தொடரட்டும் ராஜபாட்டையில் உங்கள் ராஜ நடை!

    ReplyDelete
  16. வாழ்த்துக்களுப்பா...

    இதுக்கு இம்புட்டு மிரட்டல..

    ReplyDelete
  17. இருநூறு என்ன நண்பரே
    ஈராயிரம் வரும்....
    தொடருங்கள் உங்கள் ராஜபாட்டையை....
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  18. இந்த தைரியம்தான் உங்ககிட்ட பிடிச்சதே... வாழ்த்துக்கள்...!
    தமிழ்மணம் 12.

    ReplyDelete
  19. வாழ்த்துக்கள் ராஜா...

    ReplyDelete
  20. என்னமோப்பா,

    தெரியாத்தனாமா வந்தாலும் கூப்ட்டு வெச்சி நன்றின்னு சொல்லி நசுக்கிடுவீயளோ-ன்னு பயமா இருக்கு.

    வாழ்த்துக்கள் ராசா.

    ReplyDelete
  21. வாழ்த்துக்கள் பாஸ்.

    உங்க ஆட்டத்தில் என்னையும் சேர்த்ததுக்கு தேங்க்ஸ் பாஸ்.

    ReplyDelete
  22. மேலும் வளர...
    உயர...
    பயனுள்ள தகவல் தர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  23. வாழ்த்துக்கள் சகோ .மென்மேலும் வளம்பெற ........

    ReplyDelete
  24. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  25. அசத்திடிங்க .. சார்

    ReplyDelete
  26. வாழ்த்துக்கள்... 203 !!!
    அடிச்சி ஆடுங்க...

    ReplyDelete
  27. வாழ்த்துகள். நான்தான் 206 வது நபர்.

    ReplyDelete
  28. வாழ்த்துக்கள்.

    அதெப்படி 200 பேர் என்று சொல்கிறீர்கள்! உங்களுக்குத் தெரியாமல் பின்தொடர்பவர்கள் இந்த எண்ணிக்கையில் வரமாட்டார்கள் அல்லவா! இப்போதும்... 208 என்றால் 208 அல்ல. ;)

    ReplyDelete
  29. எதுவுமே இல்லாமலா தொடர்வார்கள்? 200ஐ கூட வித்தியாசமாகச் சொல்லும் திறமைக்கு பாராட்டுக்கள்

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...