> என் ராஜபாட்டை : ரொமான்ஸ் ரகசியங்கள் - ரசித்து படிக்க வேண்டிய நூல்கள் பகுதி 2

.....

.

Wednesday, October 3, 2012

ரொமான்ஸ் ரகசியங்கள் - ரசித்து படிக்க வேண்டிய நூல்கள் பகுதி 2






மனித வாழ்க்கையில் உணவு , காற்று , நீர் எப்படி முக்கியமோ அப்படி முக்கியமான ஒன்று ரொமான்ஸ் .  வெறும் காமம் என்ற அர்த்தத்தில் பார்த்தால் இது கெட்ட வார்த்தையாக தான் தோன்றும் . அனால் அன்பு , பாசம் , நேசம் , உறவு , சந்தோசம் என பல அர்த்தம் கொண்டது இது .


கணவன் மனைவி இடையே பிரச்சனைகள் இன்றி வாழவும் , பிரச்னை வந்தால் எப்படி தீர்ப்பது என்பதை பற்றியும் மிக அழகாக , நுணுக்கமாக சொல்லியுள்ளார் இந்த புத்தகத்தில் . எல்லா வயதினரும் படிக்கலாம் .

இதில் இருந்து சில வரிகள் :


வெற்றிகரமான திருமண வாழ்க்கைக்கு தேவை காதலில் விழுவதுதான் , ஒவ்வொருமுறையும் அதே நபருடன்



உறங்கும் போது மட்டும் அல்ல , இமைக்கும் போதெல்லாம் வந்து போகும் புயல் வேக கனவு நீ


இந்த உலகத்தில் நீ யாரோ ஒருவன் என நினைக்காதே , யாரோ ஒருத்திக்கு நீயே உலகமாக இருக்கலாம்


நீயின்றி நான் இல்லை என்பதல்ல காதல் ,
எது இல்லை என்றாலும் நான் இருக்கிறேன்
என்பதுதான் காதல்


திருமணங்கள்  தோல்வியில் முடிய காரணம் காதல் குறைபாடு அல்ல , நட்பு குறைபாடே

பல திருமணங்கள் முறிந்து போக காரணம் பிரச்சனைகள் அல்ல , அந்த பிரச்னையை எதிர்கொள்ள தெரியாதது தான் காரணம்


 







டிஸ்கி : நூலை தரவிரக்குவதில் ஏதேனும் பிரச்னை இருந்தால் rrajja.mlr@gmail.com மெயில் பண்ணுங்கள் , இந்த புத்தகம் இ-புக் ஆக உங்களுக்கு அனுப்பப்படும் .

6 comments:

  1. /// “நீயின்றி நான் இல்லை என்பதல்ல காதல்,
    எது இல்லை என்றாலும் நான் இருக்கிறேன்
    என்பதுதான் காதல்“ ///

    நன்றி...

    ReplyDelete
  2. எனக்கு ரொம்ப பிடிச்ச புத்தகம், பக்ரிந்தமைக்கு மிக்க நன்றி சகோ

    ReplyDelete
  3. “வெற்றிகரமான திருமண வாழ்க்கைக்கு தேவை காதலில் விழுவதுதான் , ஒவ்வொருமுறையும் அதே நபருடன் “

    ReplyDelete
  4. நானும் படிச்சிருக்கேன் நல்ல புஸ்தகம்....!

    ReplyDelete
  5. “நீயின்றி நான் இல்லை என்பதல்ல காதல் ,
    எது இல்லை என்றாலும் நான் இருக்கிறேன்
    என்பதுதான் காதல்//
    எத்தனை பேருக்கு புரிகிறது இது !

    ReplyDelete
  6. “வெற்றிகரமான திருமண வாழ்க்கைக்கு தேவை காதலில் விழுவதுதான் , ஒவ்வொருமுறையும் அதே நபருடன் “ Kadhalil Vizhuvathu illai Kaalil vizhuvathu.....

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...