> என் ராஜபாட்டை : நாஞ்சில் மனோ Vs கருண் Vs சி.பி – யார் அதுல பெரிய ஆள்?

.....

.

Monday, October 3, 2011

நாஞ்சில் மனோ Vs கருண் Vs சி.பி – யார் அதுல பெரிய ஆள்?நம்ம பதிவர்கள் நாஞ்சில் மனோ ,கருண் ,  சி.பி மூவரும் ஒரே பெண்ணை டாவடித்து வந்தனர். (அந்த பெண் இந்த மூவரையும் கண்டுகல) யார் அந்த பெண்ணை கழுத்தருப்பது Sorry கல்யாணம் முடிப்பது என போட்டி. இந்த பிரச்சனை நம்ம நாட்டாமை விக்கியிடம் சென்றது.

அவர் அந்த பெண்ணை பிக்கப்பன்ன நினைத்து மூவருக்கும் ஒரு போட்டி வைத்தார். ஜெயிப்பவர்களுக்கு அந்த பெண் சொந்தம் என சொல்லிவிட்டார்.விக்கி ஒரு புது மெஷின் கண்டுபிடித்துள்ளார். அதில் 10 பல்ப் இருக்கும். யாராவது அந்த மெஷினிடம் பொய் சொன்னால், பொய்யின் அளவுக்கு ஏற்ப்ப பல்ப் எரியும். நாஞ்சில் மனோ, கருண் , சி.பி மூவரில் யார் பெரிய பொய் சொல்கின்றார்களே அவர்கள் வெற்றி பெற்றவர் ஆவார். ஆனால் சொல்லும் பொய் English ல சொல்லவேண்டும்.

கருண்

“  I Think I am the Tamilmanam Top Blogger…”

மெஷினில் 3 பல்ப் எரிகிறது.

சி.பி

“ I Think I don’t Like Gilmaa Movies….”

மெஷினில் 6 பல்ப் எரிகிறது.


இறுதியாக நம்ம மனோ…மெஷின் முன்னால் நின்று…

        “ I Think…….“டமால்… எல்லா பல்பும் பயங்கர பிரகாசமாக எரிகின்றது…

ஆயிரம் இருந்தாலும் மனோ மனோதாங்க…டிஸ்கி : இந்த காதல் கதையை மனோ தனது அடுத்த பதிவாக போடுவார்
          என நம்புகிறேன்.


52 comments:

 1. ///////நம்ம பதிவர்கள் நாஞ்சில் மனோ ,கருண் , சி.பி மூவரும் ஒரே பெண்ணை டாவடித்து வந்தனர். (அந்த பெண் இந்த மூவரையும் கண்டுகல) யார் அந்த பெண்ணை கழுத்தருப்பது Sorry கல்யாணம் முடிப்பது என போட்டி. இந்த பிரச்சனை நம்ம நாட்டாமை விக்கியிடம் சென்றது.///////

  அய்யய்யோ அப்புறம் விக்கி தள்ளிட்டு போய்ட்டாரா?

  ReplyDelete
 2. /////கருண்

  “ I Think I am the Tamilmanam Top Blogger…”

  மெஷினில் 3 பல்ப் எரிகிறது.//////

  அண்ணன் தமிழ்மணத்துக்கே ஆப்பு வெச்சிட்டாரே?

  ReplyDelete
 3. //////சி.பி

  “ I Think I don’t Like Gilmaa Movies….”

  மெஷினில் 6 பல்ப் எரிகிறது.////////

  அப்போ நெஜமாவே சிபிக்கு புடிக்காத கில்மா படமும் இருக்கு?

  ReplyDelete
 4. //////இறுதியாக நம்ம மனோ…மெஷின் முன்னால் நின்று…

  “ I Think……./////////

  மெசினே வெடிச்சிருக்கனுமே?

  ReplyDelete
 5. //////டிஸ்கி : இந்த காதல் கதையை மனோ தனது அடுத்த பதிவாக போடுவார்
  என நம்புகிறேன்.///////

  மொதல்ல அவரை கமலா காமேஷ் அவங்க ஹோட்டலுக்கு வந்த கதைய போட சொல்லுங்க....

  ReplyDelete
 6. இப்ப சூப்பர் நண்பா...

  ReplyDelete
 7. அய்யய்யோ அப்புறம் விக்கி தள்ளிட்டு போய்ட்டாரா?
  அண்ணன் தமிழ்மணத்துக்கே ஆப்பு வெச்சிட்டாரே?
  அப்போ நெஜமாவே சிபிக்கு புடிக்காத கில்மா படமும் இருக்கு?
  மெசினே வெடிச்சிருக்கனுமே?
  மொதல்ல அவரை கமலா காமேஷ் அவங்க ஹோட்டலுக்கு வந்த கதைய போட சொல்லுங்க..

  ஹி ஹி காப்பி பேஸ்ட்

  ReplyDelete
 8. மனோ அண்ணாவை யாரும் அடிச்சுக்க முடியாது பல்ப் வாங்குறதுலா ஹா ஹா ஹா

  ReplyDelete
 9. வழக்கமா நிரூபன் தான் ஏதாவது machine கண்டுபிடிப்பார், இப்ப விக்கியும் சேர்ந்துட்டாரா? சொல்லவே இல்லை

  ReplyDelete
 10. மனோ தாத்தாவ வகையா போட்டுத் தள்ளீட்டீங்களே?

  #மக்கா, அருவா எடுத்துட்டு வரவும்....

  ReplyDelete
 11. //!* வேடந்தாங்கல் - கருன் *! said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

  என்னது மனோ தாத்தாவா?
  /////

  மேலும் தகவலுக்கு, ரெண்டு ரூவாயை டி.டி. எடுத்து அனுப்பவும்... ஹி ஹி ஹி ஹி.....

  #மொராக்கோ பிகருக்கு பேரன் பிறந்த மேட்டர் தெரியாதா? ஹய்யோ ஹய்யோ!

  ReplyDelete
 12. ஹிஹி...பய புள்ளைங்க முதல்லையே அவுட்டா!

  ReplyDelete
 13. !* வேடந்தாங்கல் - கருன் *! said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

  என்னது மனோ தாத்தாவா?///

  இந்த மேட்டரைத் தெரிந்து கொள்ள, ரெண்டு ரூவா டி.டி. எடுத்து அனுப்பவும்.

  #மொராக்கோ பிகருக்கு பேரன் பொறந்த மேட்டர் தெரியாதா? ஹையோ ஹையோ!

  ReplyDelete
 14. கற்பனை அற்புதம்!

  ReplyDelete
 15. ஹா ஹா ஹா ஹா

  ReplyDelete
 16. யோவ் நான் பல்பு வாங்கியதை இப்பிடியா ஓப்பனா போட்டு உடைப்பாயிங்க....

  ReplyDelete
 17. பேசாம ஆயிரம் பல்பு வாங்கிய அபூர்வ மனோ'ன்னு போட்டுருக்கலாம் ஹி ஹி....

  ReplyDelete
 18. பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply to comment]
  //////இறுதியாக நம்ம மனோ…மெஷின் முன்னால் நின்று…

  “ I Think……./////////

  மெசினே வெடிச்சிருக்கனுமே?//

  ஆமாய்யா எனக்கும் அதான் ஆச்சர்யமா இருக்கு, ஆமா அந்த பொண்ணு இப்போ எங்கே???

  ReplyDelete
 19. பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply to comment]
  //////டிஸ்கி : இந்த காதல் கதையை மனோ தனது அடுத்த பதிவாக போடுவார்
  என நம்புகிறேன்.///////

  மொதல்ல அவரை கமலா காமேஷ் அவங்க ஹோட்டலுக்கு வந்த கதைய போட சொல்லுங்க....//

  ஏன் சரோஜா தேவி, பத்மினி வந்த கதை சொல்லக்கூடாதோ???

  ReplyDelete
 20. ஜ.ரா.ரமேஷ் பாபு said... [Reply to comment]
  மனோ அண்ணாவை யாரும் அடிச்சுக்க முடியாது பல்ப் வாங்குறதுலா ஹா ஹா ஹா//

  ம்ஹும் இனி பல்பு வாங்குன கதையெல்லாம் வெளியே சொல்லப்புடாது, பல்புக்கே பல்பு குடுத்துருவாயிங்க போல...

  ReplyDelete
 21. ஹா ஹா ஹா. முடிவா சொல்லுங்க, யாரு கைய்யபுடிச்சு இழுத்தா?

  ReplyDelete
 22. வெளங்காதவன் said... [Reply to comment]
  மனோ தாத்தாவ வகையா போட்டுத் தள்ளீட்டீங்களே?

  #மக்கா, அருவா எடுத்துட்டு வரவும்....//

  உன்னைத்தாம்லேய் முதல்ல போட்டுத்தள்லனும் ஹே ஹே ஹே ஹே...

  ReplyDelete
 23. வெளங்காதவன் said... [Reply to comment]
  !* வேடந்தாங்கல் - கருன் *! said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

  என்னது மனோ தாத்தாவா?///

  இந்த மேட்டரைத் தெரிந்து கொள்ள, ரெண்டு ரூவா டி.டி. எடுத்து அனுப்பவும்.

  #மொராக்கோ பிகருக்கு பேரன் பொறந்த மேட்டர் தெரியாதா? ஹையோ ஹையோ!//

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

  ReplyDelete
 24. MANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]
  //யோவ் நான் பல்பு வாங்கியதை இப்பிடியா ஓப்பனா போட்டு உடைப்பாயிங்க....//

  ஏன் சார் அந்த பல்ப எல்லாம் உங்க வீட்டுல அடுக்கி அழகுபாக்கலாம்னிருந்தீன்களா? யாருயா அந்த பல்ப உடச்சது, எடு அருவாளா..

  ReplyDelete
 25. //உன்னைத்தாம்லேய் முதல்ல போட்டுத்தள்லனும் ஹே ஹே ஹே ஹே... ///

  மக்கா! உம்மா பிளாக்குல என்னோட கமெண்டு வரமாட்டீங்குது....
  நெறைய பிளாக்குல என்னோட கமெண்டு வரலை....

  நல்ல மெக்கானிக்கு யாராவது இருக்காங்களா?

  ReplyDelete
 26. டிஸ்கி : இந்த காதல் கதையை மனோ தனது அடுத்த பதிவாக போடுவார்
  என நம்புகிறேன்.//

  நாசமாபோச்சு போங்க......

  ReplyDelete
 27. இவ்வளவு கேவலப்படுத்தக்கூடாது..
  மனோ பாவங்க...

  ReplyDelete
 28. Dr. Butti Paul said... [Reply to comment]
  MANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]
  //யோவ் நான் பல்பு வாங்கியதை இப்பிடியா ஓப்பனா போட்டு உடைப்பாயிங்க....//

  ஏன் சார் அந்த பல்ப எல்லாம் உங்க வீட்டுல அடுக்கி அழகுபாக்கலாம்னிருந்தீன்களா? யாருயா அந்த பல்ப உடச்சது, எடு அருவாளா..//

  நான் கடப்பாரை கொண்டு வாறேன்...

  ReplyDelete
 29. வெளங்காதவன் said... [Reply to comment]
  //உன்னைத்தாம்லேய் முதல்ல போட்டுத்தள்லனும் ஹே ஹே ஹே ஹே... ///

  மக்கா! உம்மா பிளாக்குல என்னோட கமெண்டு வரமாட்டீங்குது....
  நெறைய பிளாக்குல என்னோட கமெண்டு வரலை....

  நல்ல மெக்கானிக்கு யாராவது இருக்காங்களா?//

  எவனோ [[சிபி]] உங்க நெட் கனேக்ஷன்ல ஏறி உக்காந்துருக்கான்னு நெனைக்கிறேன்...

  ReplyDelete
 30. பாட்டு ரசிகன் said... [Reply to comment]
  இவ்வளவு கேவலப்படுத்தக்கூடாது..
  மனோ பாவங்க...//

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

  ReplyDelete
 31. ஹா.....ஹா...

  செம காமெடி பாஸ்..

  இறுதியாக மனோ அண்ணாவிற்கே ஆப்பு வைச்சிட்டீங்களே.

  ReplyDelete
 32. அது ஏம்ப்பா, மனோ காதல் கதைய கேக்க இத்தன பேரு ஆவலா இருக்கீங்க?

  ReplyDelete
 33. என்ன நடக்குது இங்கே?

  ReplyDelete
 34. //
  நல்ல மெக்கானிக்கு யாராவது இருக்காங்களா?//

  எவனோ [[சிபி]] உங்க நெட் கனேக்ஷன்ல ஏறி உக்காந்துருக்கான்னு நெனைக்கிறேன்..////

  அவ்வ்வ்வ்....

  ReplyDelete
 35. //சத்ரியன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

  அது ஏம்ப்பா, மனோ காதல் கதைய கேக்க இத்தன பேரு ஆவலா இருக்கீங்க?
  /////

  அது.....
  ஹி ஹி ஹி ஹி..............
  கொஞ்சம் கில்மா படம் பாத்தா எபாக்ட்டு இருக்கும்னு முன்"னுரை"(???) கொடுத்தாரு... அதேன்....

  ReplyDelete
 36. ///கும்மாச்சி said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

  என்ன நடக்குது இங்கே?
  ////

  வாங்க சார்.... அப்புடிக் கேளுங்க சார்.......

  ReplyDelete
 37. ஹா ஹா, ஆசிரியரும், ஜோக் எழுத்தாளரும் ஆரம்பத்துலயே அவுட்டா?

  ReplyDelete
 38. மிஷின நீருபன் அண்ணன் தான கண்டுபிடிப்பார்.
  இந்த தடவ விக்கி அண்ணன் கண்டுபிடிச்சிருக்கார்.

  ReplyDelete
 39. கடைசில ஆப்பு(பல்பு) மணோ அண்ணனுக்கு

  சரி நடத்துங்க

  ReplyDelete
 40. “டமால்… எல்லா பல்பும் பயங்கர பிரகாசமாக எரிகின்றது…”

  ஆயிரம் இருந்தாலும் மனோ மனோதாங்க…

  அப்படியா மனோ sir...

  ReplyDelete
 41. வேல்விழி கொண்டு அவள் பார்க்கும் பார்வைக்கு
  எளிதாக அர்த்தம் கண்டு பிடிக்கத்தெரியும் எனக்கு
  அவள் பேசும் வார்த்தைகளின் அர்த்தத்தை மட்டும்
  கண்டுபிடிக்க முடிவதே இல்லை...
  .

  .
  .
  .
  .
  .
  .
  .
  .
  .
  .
  .
  .
  மூச்சு விடாமே இங்கிலீஷ்லேயே பேசறா மச்சான்.

  ReplyDelete
 42. தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும், பின்னர் தர்மமே வெல்லும்.

  ReplyDelete
 43. fcall.in - get 4 paisa fro each sms you send

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...