- நீருபன் எந்த பதிவு போட்டாலும் தமிழ்மணத்தில் அதிக ஓட்டுவிழுதே எப்படி ?
- நமக்கு தினம் ஒரு பதிவு போடவே விஷயம் கிடைக்கமாட்டுது, ஆனா சி.பி அண்னன் தினமும் 2 அல்லது 3 பதிவு பதிவு போடுவது எப்படி ?
- ஒரு ஆசிரியரா இருந்து கவிதை, கதை, கட்டுரை, தொழில் நுட்பம்,நகைசுவைனு பலவித பதிவுகளை வேடந்தாங்கல் கருனால் போடமுடிகிறதே எப்படி ?
- எங்கள் ஆசிரியரைவிட அழகான தமிழில் தவறின்றி பதிவுகள் எழுதுகிறாறே முனைவர் குணசீலன் அது எப்படி ?
- விக்கியலகம் ஒரு குட்டிசுவரை வைத்து பலபதிவு போடுகிறாறே எப்படி ?
- கணினி தொழில் நுட்பத்தில் “வந்தேமாதரம் “சசிகுமாரால் இவ்வளவு பதிவு போடமுடிகிறதே எப்படி ?
- நம்ம என்ன பதிவு போட்டாலும் 30 கமெண்டை தாண்டமாட்டுது, ஆனால் சிலர் பதிவுகள் சர்வசாதாரனமாக 50, 100 கமெண்ட் விழுதே எப்படி ?
- எதிர்கருத்தாக இருந்தாலும் அதை அழகாக சொல்லுகிறாறே சேட்டைகாரன் அது எப்படி ?
- சில வார்தைகள் புரியாவிட்டாலும் காட்டானின் கட்டுரைகள் ரசிக்கவைக்கிறதே எப்படி?
- தேனம்மை லெக்ஷ்மனன் எழுதுவது எல்லாமே எதாவது ஒரு பத்திரிக்கையி வருகிறதே எப்படி ?
இந்த கேள்விக்கு எல்லாம் யாரது பதில் சொல்லுங்கப்பா ...
Tweet |
100 கமன்ட் வேணும்னா ஒரு நாளைக்கு குறைஞ்சது 100 பதிவுக்காவது போகனும்யா ஹிஹி!
ReplyDelete100 கமன்ட் வேணும்னா ஒரு நாளைக்கு குறைஞ்சது 100 பதிவுக்காவது போகனும்யா ஹிஹி!//
ReplyDeleteரிப்பீட்டு.....
எதிர்கருத்தாக இருந்தாலும் அதை அழகாக சொல்லுகிறாறே சேட்டைகாரன் அது எப்படி ?///
ReplyDeleteஅவ்....நம்ம சேட்டைச் சகோவும் மாட்டிக்கிட்டாரா....
நல்ல பதிவாகப் போடணும். நட்புவட்டதை அதிகரித்துக்கணும் அப்புற்மென்ன செஞ்சரி போடலாம்
ReplyDeleteஏதோ ஐடியா குடுக்குறீங்கனு நெனச்சா.. இப்படி கேள்வி கேட்டு முடிச்சிட்டீங்களே???
ReplyDelete100 கமன்ட் வேணும்னா ஒரு நாளைக்கு குறைஞ்சது 100 பதிவுக்காவது போகனும்யா ஹிஹி!//
ReplyDeleteCorrect
அத்தனை கேள்விகளுக்கும் பதில் தெரிஞ்ச....
ReplyDeleteஅம்புட்டுத்தான்...
இந்த கேள்விகளுக்காக பதில் தேடியே பதிவுலகம் விரிகிறது...
ReplyDeleteஅதானே எப்பிடி ?
ReplyDeleteதமிழ் மணம் ஐந்து
ஆமால்ல .?
ReplyDeleteஆசிரியரே... நாளைக்கு பதில் பதிவு போடுங்க...
ReplyDeleteலொள்ளு,
ReplyDeleteஇதுக்கெல்லாம் ஒரு மச்சம் வேணும்யா!!??
மேலே இருக்கும் பாப்பா க்யூட்.
ReplyDeleteபதில்- தெரியாது
ReplyDeleteஅது தெரிஞ்சா ஏங்க நாங்க இப்படி இருக்கோம்?
ReplyDeleteஅவையெல்லாம் தேவ ரக்சியங்கள். ஒரு வேளை அவர்களே இதைப்பற்றிய விளக்கங்கள் கொட்டுத்தால் தான் நாம் தெரிந்து கொள்ள முடியும். வாழ்க அவர்களின் தனித்திறமைகள்.vgk
ReplyDeleteஎல்லாத்துக்கும் மச்சம் வேணுமுங்கோ....
ReplyDelete(பதில் தெரியாததால சமாளிப்பு...)
எப்புடீ?
ReplyDelete"ஒவ்வொரு பதிவிலும் 50, 100 கமெண்ட் பெறுவது எப்படி ? " endra ragasiyaththai sollappOReenganu paarththaa, engaLaiyE kELvi kEttu mudichchitteengaLE!
ReplyDeleteஇத்தனை வினாக்கள் உங்களுக்குள் தோன்றியது எப்படி?
ReplyDeleteஇத்தனை வலைப்பதிவர்களையும் தொடர்ந்து உற்றுநோக்குறீங்களே எப்படி..?
ReplyDeleteஎனக்குள் தோன்றிய பல கேள்விகள் உங்களுக்குள்ளும் தோன்றியது எப்படி..?
ReplyDeleteநானும் சிந்தித்திருக்கிறேன் நண்பா..
ReplyDeleteகாலத்தை ஆளத்தெரிந்த
சமூகச் சிக்கலை முன்வைத்து
நகைச்சுவை உணர்வுடன்
மக்களின் தேவைக்கேற்ப
எளிமையாக
சுருக்கமாக
புரியுமாறு
நட்பு உணர்வுடன்
வலையுலகில் உலவுபவர்களால் இது சாதிக்கப்படுகிறது என்று நான் கருதுகிறேன் நண்பா.
//எதிர்கருத்தாக இருந்தாலும் அதை அழகாக சொல்லுகிறாறே சேட்டைகாரன் அது எப்படி ?//
ReplyDeleteஎன்னையும் குறிப்பிட்டதற்கு நன்றி! ஆணி அதிகமிருந்ததால், இணையத்துக்கு உடனே வர இயலவில்லை.
எதிர்மறையான கருத்தாயிருந்தாலும், அதையும் கருத்துச் சுதந்திரம் என்று புரிந்து ஏற்கிற பக்குவம் உள்ள சகபதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் தான் அந்தப் பாராட்டு போய்ச் சேர வேண்டும்.
மிக்க நன்றி நண்பரே! :-)
ஹீ ஹீ, கலக்கல்........
ReplyDeleteஅடங்கொய்யால
ReplyDeleteஏதானும் உருப்படியான யோசனை சொல்லுவீங்கன்னு வந்தா நீங்களும் கேள்வி கேட்டு ஒரு வழி பண்ணிட்டீங்களே.
ReplyDeleteஒரு வீச்சறுவாளை கையில எடுத்துகிட்டு என்கிட்டே வாலேய் அண்ணன் சொல்லித்தாறேன்...
ReplyDeleteஏதானும் உருப்படியான யோசனை சொல்லுவீங்கன்னு வந்தா நீங்களும் கேள்வி கேட்டு ஒரு வழி பண்ணிட்டீங்களே.///
ReplyDeleteREPETEYE
வாத்தியரே.....எனக்கெல்லாம் பத்து பதிவுக்கு ஒரு கமெண்ட் தான் கிடைக்குது...நீங்க ஒருத்தர் தான் தொடர்சிய கருத்து போட்டிங்க இப்ப நீங்களும் நம்ம பக்கம் வரதில்ல..பதிவுலகத்துல இதெலாம் சகஜம் அய்யா.
ReplyDeleteஅன்பு வணக்கங்கள் ராஜா உங்க தளம் வந்து பார்த்தேன்...
ReplyDeleteசுவாரஸ்யமா இருக்கே இந்த பகிர்வே....
மற்றவர்களுக்கு இருக்கும் திறமையை மிக அழகாக வெளியிட்டு உங்க நேர்மையை சொல்லி இருக்கீங்க.. பிடிச்சிருக்குப்பா....
ரசித்தேன்.... அட போட வைத்தது உங்க இந்த பகிர்வு.....
என்ன சொல்வது பதில்... இப்ப தானே வந்திருக்கேன் :)
இனி உங்களின் ஒவ்வொரு படைப்புக்கும் வந்து பார்க்கிறேன்...
அன்பு வாழ்த்துகள் ராஜா.... பட்டைய கெளப்பட்டீங்க... வித்தியாசமா இருக்கு இந்த பகிர்வு...
ஆக மொத்தத்தில் கேள்வி கேட்டே 100 கமென்டுக்கு மேல் வாங்குவது எப்படி என்று சொல்லித் தந்ததற்கு நன்றி...
ReplyDeleteகுணசீலன் சொல்லித்தருவதும் முக்கியப் பாடமாகவே உள்ளது.
இத்தனை கேள்விகள் கேட்ட உங்களிடம் ஒரு
ReplyDeleteகேள்வி கேட்க்கிறேன்.என்னோட பெயர ஏன்
போடவில்லை ????????????????????????????
ம்ம்ம்ம்ம்ம்ம்ம் உங்களுக்குத்தான் கேக்கத்
தெரியுமாக்கும் .நல்லாத்தான் யோசிக்குறீங்க .
இவர்களெல்லாம் பதிவப் போட்ட கையோட
உங்களமாதிரித் தூங்குறதில்லை.(நல்லகாலம்
என்ன யாரும் இப்படிக் கேக்கவில்லை ...)ஹி ...ஹி ..ஹி ..
நன்றி சகோ பகிர்வுக்கு .வாழ்த்துக்கள் .
அச்சச்சோ தமிழ்மணம் 15 இந்தாளுக்குத்
ReplyDeleteதெரியாமல்ப் போட்டுட்டேனே ஹி ..ஹி ..ஹி ...
என்னத்த எழதறது அதான் நம் முன்னோடிகள் எல்லாமே எழுத்திட்டாங்களே..! இத்தனை கேள்விக் கேட்டால் எப்படி? பதில் சொல்வதுதான் எப்படி?
ReplyDelete//ஒவ்வொரு பதிவிலும் 50, 100 கமெண்ட் பெறுவது எப்படி ?//
ReplyDeleteஒரு எளிய வழி, கேள்வி சம்மந்தமான பதிவு போடவேண்டும். விடைகள் சொல்லவாவது பலர் கமெண்ட் போடுவார்கள்
இப்ப உதாரணத்திற்கு இந்தப் பதிவையே எடுத்துக்கோங்க
நீச்சல்காரன் சொன்னது ரிப்பீட்
ReplyDeleteI am also thinking about this...
ReplyDelete