பில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் விண்டோசை ஜன்னல்
என்றுஅழைத்திருப்பார்கள். அதன் மெனு அட்டவணை இவ்வாறாக அமைந்திருக்கும்.
Save = வெச்சிக்கோ
Save as = அய்ய! அப்டியெ வெச்சிக்கோ
Save All = அல்லாத்தியும் வச்சிக்கோ
Help = ஒதவு
Find = பாரு
Find Again = இன்னொரு தபா பாரு
Move = அப்பால போ
Mail = போஸ்ட்டு
Mailer = போஸ்ட்டு மேன்
Zoom = பெருசா காட்டு
Zoom Out = வெளில வந்து பெருசா காட்டு
Open = தெற நயினா
Close = பொத்திக்கோ
New = புச்சு
Old = பழ்சு
Replace = இத்த தூக்கி அத்ல போடு அத்த தூக்கி இத்ல போடு
Run = ஓடு நய்னா
Execute = கொல்லு
Print = போஸ்டர் போடு
Print Preview = பாத்து போஸ்டர் போடு
Cut = வெட்டு - குத்து
Copy = ஈயடிச்சான் காப்பி
Paste = ஒட்டு
Paste Special = நல்லா எச்ச தொட்டு ஒட்டு
Delete = கீச்சிடு
anti virus = மாமியா கொடுமை
View = லுக்கு உடு
Tools = ஸ்பானரு
Toolbar = ஸ்பானரு செட்டு
Spreadsheet = பெரிசிட்டு
Database = டப்பா
Exit = ஓடுறா டேய்
Compress = அமுக்கி போடு
Mouse = எலி
Click = போட்டு சாத்து
Double click = ரெண்டு தபா போட்டு சாத்து
Scrollbar = இங்க அங்க அலத்தடி
Pay Per View = துட்டுக்கு பயாஸ்கோப்பு
Next = அப்பால
Previous = முன்னாங்கட்டி
Trash bin = கூவம் ஆறு
Solitaire = மங்காத்தா
Drag & hold = நல்லா இஸ்து புடி
Do you want to delete selected item? = மேய்யாலுமே தூக்கிறவா?
Do you want to move selected item? = மெய்யாலுமே கடாசிடவா?
Do you want to save selected item? = மெய்யாலுமே வெச்சிக்கவா?
Abort, Retry, Ignore = இஸ்டம் இல்லாட்டி உட்டுடு
Yes, No, Cancel = இப்போ இன்னா சொல்லுற நீ?
General protection fault = காலி
Access denied = கை வச்ச... கீச்சுடுவேன்!
Unrecoverable error = படா பேஜார்பா
Operation illegal = பேமானி சாவு கராக்கி கஸ்மாலம்
Windows 98 = இதாமெ ஜன்னல் தொன்னித்தி எட்டு
டிஸ்கி : இது ஒரு மீள் பதிவு
Thanks :http://www.desinapster.com
இதையும் படிக்கலாமே :
அன்பு + அறிவு + திறமை +பாசம் = எங்கள் R.S சார்
சிரிக்கவில்லை என்றால் சுட்டேபுடுவேன்
பதிவை படி….பரிசை பிடி……(இலவச இன்டர்நெட் )
| Tweet |










இன்னா மாமே அல்லாமே டக்கரா கீதுபா.....
ReplyDeleteBlogger பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteஇன்னா மாமே அல்லாமே டக்கரா கீதுபா.....
//
தாங்க்ஸ் பா
நல்லாகீது ......
ReplyDeleteசெம லொள்ளு...
ReplyDeleteசூப்பர்.
ReplyDeleteஅருமை..
ReplyDeleteஅய்யோ சாமி ஆளை விடுங்க ...
ReplyDeleteஇது போல் மதுரை, கோவை, தஞ்சை, கன்னியாகுமரியில் பிறந்திருந்தால் என்று ஒரு பதிவு போட்டு கலக்கவும்
ReplyDeleteஅண்ணாத்த சோக்கா கீதுபா
ReplyDeleteஅருமை.
ReplyDeleteகலக்கல்.
வாழ்த்துகள்.
சொல்லிகீறது அல்லாம் சும்மா நச்சுன்னு கீதுபா...
ReplyDeleteசொல்லிப் போவது நகைச்சுவையாகவும்
ReplyDeleteமிக எளிதாக விளக்கிப் போவதாகவும் உள்ளது
அருமையான வித்தியாசமான சிந்த்னை
வாழ்த்துக்கள்
பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னதை வழிமொழிகிறேன்.
ReplyDeleteஹா ஹா எல்லாமே சூப்பர் தல... பின்னிட்ட...
ReplyDeletehttp://faceofchennai.blogspot.in/2012/02/walk-in-call-center-executives.html
ReplyDeleteஹ ஹா .. இன்னா தோஸ்து ! தூளு கிளப்புறீயே ! நச்சின்ன்னு ருக்குப்பா! ரொம்போ தேங்ஸ்ப !
ReplyDeleteவட்டார மொழி-கலக்கல்.
ReplyDeleteஇன்று வலைச்சரத்தில் தங்களின் இந்த சிறப்பான பதிவு. நேரம் கிடைத்தால் பாருங்கள்.மறக்காமல் தமிழ்மணத்தில் வாக்கினையும் பின்னூட்டமும் இடுங்கள். http://blogintamil.blogspot.in/2012/02/blog-post_15.html
ReplyDeletei cannot stop laughing
ReplyDeleteShutdown - கடையை இஸ்து மூடு! :D
ReplyDelete