உலகின் மிக பெரிய தேடல்தளமான கூகுள் நமக்கு பல வகைகளில் உதவுகின்றது. ஆண்டவன் கூட கேட்டதை தான் குடுப்பான், கூகுள் கேட்டதைவிட பல Extra விஷயத்தயும் தரும். அப்படிப்பட்ட கூகுளில் உள்ள சில வசதிகளை இப்பொழுது பார்ப்போம்.
- நீங்கள் விரும்பும் நாட்டின் நேரத்தை அறிய :
நீங்கள் எந்த நாட்டின் நேரத்தையும் துல்லியமாக அறிய இது உதவும். Google Search Box இல் “what time is it நாட்டின் பெயர்” என டைப் செய்யவும்.
- விமானம் புறப்படும், இறங்கும் நேரம் தெரிய :
நீங்கள் விமானபயணம் செய்பவரா? விமான நேரம் பற்றிய தகவல்களுக்கு Google Search Box இல் “விமான நிருவன பெயர், விமான எண்” டைப் செய்தால் விபரம் பெறலாம்.
- பணத்தின் மதிப்பை அறிய :
எந்த நாட்டு கரன்ஸியையும் எந்த நாட்டு பனத்துடனும் ஒப்பிட்டு பார்க்கலாம். Google Search Box இல் “ 10 USD in Euro” என டைப் பன்னுவும்.
- சிறந்த ஒன்றை தெரிவு செய்ய :
பல பொருள்கள் ஒரே மாதிரி இருக்கும். அதில் சிறந்தது எது என கண்டுப்பிடிப்பதில் சிக்கல் இருக்கலாம். அதுபோல சமயத்தில் கூகுள் கைகுடுக்கின்றது. Google Search Box இல் “better than _keyword “(keyword க்கு பதில் பொருள் பெயர் சேர்க்கவும்). ஊ.ம் : better than sonydvd. இது sonydvd யை விட எதாவது சிறந்தது உள்ளதா என தேடும்.
- மேலும் சில தேடல் வசதிகள்:
filetype:SOMEFILETYPE == குறிப்பிட்ட பைல்டைப்யை மட்டும் தேட..
~ word == ஒரு வார்த்தையின் விளக்கம் மற்றும் சமமான
வார்த்தைகளை(synonyms) தேட.
allintitle:WORD == தலைப்பை மட்டும் தேட..
Tweet |
ஒ. இவ்ளோ வசதி இருக்கா?
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி..
உண்மையில் இணைய உலகில் கூகுள் வரப்பிரசாதம் தான்
ReplyDeleteகூகுள் இஸ் த பெஸ்ட், நன்றி மக்கா...!!!
ReplyDeleteயோவ் மரியாதையா எல்லா திரட்டிகளிலும் இணைப்பு கொடுத்து பதிவு போடணும் ஜாக்கிரதை, இன்னைக்கும் தமிழ் பத்து, யுடான்ஸ், இன்ட்லில நான்தான் இணைப்பு குடுத்துருக்கேன் ஹி ஹி...
ReplyDeleteவசதியான பகிர்வுக்கு நன்றி..
ReplyDeleteகூகுள் வரப்பிரசாதம்
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி
பயனுள்ள பதிவு நன்று...
ReplyDeleteஉபயோகமான தகவல்களுக்கு மிக்க நன்றி நண்பரே
ReplyDeleteADA RIGHTU
ReplyDeleteபயனுள்ள தகவல் பாஸ்
ReplyDeleteஅருமையான தகவல் நண்பரே
ReplyDeleteகூகுள் பற்றி தெரியாதவர்களுக்கான பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள்.
ReplyDelete