சில
நாட்களுக்கு முன் பக்கத்துவீட்டு பையன் ஒரு பெண் டிரைவ் எடுத்துவந்து அதில் உள்ள
சில ஓவியங்களை காட்டினான் . பார்த்தவுடன் அசந்துபோய்விட்டேன் . அவ்வளவு அழகான
ஓவியங்கள் . எளிமையான அதே சமயம் அழனான பென்சில் ஓவியங்கள் . அந்த ஓவியரின் பெயர் கோபி . சென்னை ஓவிய கல்லூரியில் படித்துவருகிறார் .உங்கள் பார்வைக்கு
அவரின் சில ஓவியங்கள் .
இதை வரைந்த அழகிய கரங்கள் இவருடையதுதான் ...
இவரின் முகநூல் பக்கம் :GOPI OVN
Tweet |
அற்புதமான ஓவியங்கள்!! பாராட்ட வார்த்தைகளில்லை! கோடுகள் அத்தனையும் கவிதைகள் சொல்கின்றன!! பதிவாக்கி அனைவரும் பார்வையிட்டு ரசிக்க வைத்ததற்கு அன்பு நன்றி!!
ReplyDeleteவாவ்வ்வ்.. வார்த்தைகளே வரவில்லை. அற்புதம் தம்பி. வாழ்த்துகள்
ReplyDeleteஅற்புதம் அத்தனையும் அருமை... வாழ்த்துக்கள் அந்த சகோதரருக்கு
ReplyDeleteஇவனுள் யாரோ புகுந்து விளையாடியதுபோல அல்லவா கைவண்ணம்!
ReplyDeleteமிகச்சிறந்த படைப்புக்கள்! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteஉdண்மையிலேயே அற்புதமான ஓவியங்கள்தான். நல்ல திறமையிருக்கிறது. வரைந்தவருக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteமனம் கவரும் ஓவியங்கள்.
ReplyDeleteவரைந்த கோபிநாத்திற்கு வாழ்த்துக்கள்!