ஆண்ட்ராய்ட்
போன் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை
தினமும் உயர்ந்துகொண்டே வருகிறது . அதுபோலவே அதில் பயன்படுத்த கூடிய நிரல்கள்
(அப்ளிகேஷன் ) எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே வருகிறது . லட்சகணக்கான
அப்ளிகேஷன்களில் நமக்கு எதுதேவை என கண்டறிந்து எடுப்பதே பெரிய வேலைதான் . இந்த
பதிவில் சில முக்கியமான அப்ளிகேஷன்கள் பற்றி உங்களுக்காக ...
இது IPL சீசன் , கிரிகெட்
ஆட்டங்களை நேரில் பார்க்கவும் , அல்லது ரன் பற்றிய விவரங்களை உடனுக்குடன்
தெரிந்துகொள்ளவும் உதவும் அப்ளிகேஷன் இது . நிறைய அப்ளிகேஷன்கள் இதுபோல
இருந்தாலும் இதில் பல விஷயங்கள் உள்ளது . ஆட்டோ ரெப்ரெஷ் , ஹைலைட் என பல உள்ளது .
2. LADOOO
இது மற்ற அப்ப்ளிகேஷன்களை தரவிறக்கம்
செய்ய உதவும் . இதில் முக்கியவசதி நீங்கள் தரவிறக்கம் செய்யும் அப்ளிகேஷங்களுக்கு
உங்களுக்கு இது பணம் தரும் . குறைந்தது 10 ரூபாய் வந்ததும் நீங்கள் உங்கள்
என்னிருக்கு ரீ-சார்ஜ்
செய்துகொள்ளமுடியும் . அப்ளிகேஷனும்
தரவிரக்கியது போல ஆச்சு , பணமும் சம்பாதித்தது போல ஆச்சு .
இதுக்கான
ரெபரல் கோடு : 1686961149
3. APPSAVER
இது நீங்கள் உங்கள் போனில் வைத்திருக்கும்
அனைத்து அப்ளிகேஷனையும் பேக்கப் எடுத்துவைத்துகொள்ளும் . தேவையில்லை என அழித்த
அப்ளிகேஷனை மீண்டும் இன்ஸ்டால் செய்ய நீங்கள் GOOGLE PLAY செல்ல வேண்டாம் . இதில்
இருந்தே எடுத்துக்கொள்ளலாம் .
4. INDIA
AGAINST SPAM
நீங்கள் உங்கள் போனை DND யில் பதிவு செய்திருந்தால் (தேவையில்லாத கால் , SMS
வேண்டாம் என்று ) அப்படி செய்த பின்பும் ஏதேனும் என்னில் இருந்து விளம்பரங்கள்
வந்தால் அந்த என்னை பற்றி புகார் செய்ய உதவும் அப்ளிகேஷன் இது . தொந்தரவு தரும்
அழைப்புகளை நிறுத்த உதவும் அருமையான அப்ளிகேஷன் இது .
ஏற்கனவே பலருக்கு தெரிந்த அப்ளிகேஷன் இது . பல மொழிகளில் வெளிவரும் தினசரி
பத்திர்க்கைகளை படிக்க உதவும் அப்ளிகேஷன் இது . இப்பொது புதிதாக E-BOOKS என்னும்
சேவையை அறிமுகபடுத்தி உள்ளனர் . முதல் முறை நீங்கள் வாங்கும் புத்தகம் 1 ரூபாய்க்கு
அளிக்கப்படும் . இங்கு பல இ –புக் கிடைகிறது .
உங்கள் போன் பேலன்சில் இருந்தே பணம் அளிக்கும் வசதியும் உண்டு .
குறிப்பு
: இவையனைத்தும் GOOGLE PLAY STORE இல் இலவசமாக கிடைக்கும் .
Tweet |
பயனுள்ள பதிவு நண்பரே
ReplyDeleteபயனுள்ள தகவலுக்கு நன்றி!
ReplyDeleteநன்றி வாத்தி..!
ReplyDeleteஆஹா! நான் ஆண்ட்ராய்டு ஃபோன் வாங்குனது உங்களுக்கெப்படி தெரியும்!?
ReplyDelete