இது ஒரு தொடர் பதிவு. (யாரும் ஓடாதிங்க..). இந்த 2011 ஆம் வருடத்தில் நான் பெற்ற சந்தோஷ, துக்கங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள போகிறேன்.
இந்த வருடத்தில்…..
படித்ததில் பிடித்த புத்தகம் : ரத்தம் ஓரே நிறம் ( சுஜாத்தா நாவல்)
பிடித்த பாடல் : 1. உன்பேரே தெரியாது..( எங்கேயும் எப்போதும்)
2. வந்தனமா.. வந்தனம்..(ஈசன்)
3. மங்காத்தா தீம் மீயுசிக்
ரசித்த படம் : மங்காத்தா
உருகிய படம் : எங்கேயும் எப்போதும்
சிரித்த படம் : சிறுத்தை
சென்ற இடம் : ஊட்டி பிளாக் தண்டர்
வாங்கிய பொருள் : HONDA CD 100 SS
புதிய நண்பர்கள் :
பேசியவர்கள் :கருன், கவிதைவீதி சொளந்தர், ராஜி,
நக்கிரன்(நாய்-நக்ஸ்), சீனா ஐயா.
பேசாதவர்கள் : சிபி, நாஞ்சில் மனோ, தமிழ்வாசி,
கூடல்பாலா, மற்றும் நிறைய பிளாக் நண்பர்கள்.
சாதனை : ஜனவரில் 2 followers இன்று 271 followers.
மிக பெரிய சந்தோஷம் : 12-12-2011 இல் பிறந்த என் மகன்
வருத்தம் : எனது முன்னாள் மாணவனின் மரணம்.
முல்லை பெரியார் பிரச்சனை.
ஆச்சர்யம் : மருத்தவ தொழில் பார்த்துகொண்டே கவிதையில்
கலக்கும் என் மாணவன் மயிலன்(மயிலிறகு).
இதை ஒரு தொடர் பதிவாக எழுத ஆசை. இதை தொடர சிலரை அழைகிறேன்.
- நாஞ்சில் மனோ
- கருன்
- மயிலன்
- ராஜி
Tweet |
பேசாதவர்கள் : சிபி, நாஞ்சில் மனோ, தமிழ்வாசி,
ReplyDeleteகூடல்பாலா, மற்றும் நிறைய பிளாக் நண்பர்கள்.///
உன் நம்பர் மெயில் கொடுயா... பேசுறேன்... இதுக்காக இப்படி பிரிச்சு போடக்கூடாது...
பதிவு நல்லா இருக்கு...
வாசிக்க:
ஈரோடு பதிவர் சங்கமம்: பதிவர்களின் அட்டகாச அலப்பரை...
நான் பர்ஸ்ட்டா?
ReplyDeleteஆஹா.. அடுத்த தொடர் பதிவு ஆரம்பிச்சிட்டிங்களா...
ReplyDeleteஉங்கள் மகனுக்கு என் வாழ்த்துக்கள்...
ReplyDeleteஎல்லாவளமும் நலமும் பெற்று சிறப்புற வாழ்த்துகிறேன்
குட் வெரி குட்
ReplyDeleteபோன் நம்பர் மெயில் அனுப்புங்க பேசி பழகிருவோம், நாகையில சுற்றி பார்க்க என்னென்ன இடேமேல்லாம் இருக்கு சொல்லுங்க???
ReplyDeleteமிக பெரிய சந்தோஷம் : 12-12-2011 இல் பிறந்த என் மகன்//
ReplyDeleteபெரிய சந்தோஷமே இதுதான்ய்யா வாழ்த்துக்கள்....!!!
இங்க ஒரு தொடர் பதிவு ஓடிட்டிருக்கா.. இப்பதான் பாக்கறேன். அருமை, நடத்துங்க...
ReplyDeleteபல விடயங்களை பகிர்ந்து இருக்கீங்க வாழ்த்துக்கள்.
ReplyDeleteசூப்பர் ஸ்டார் ரஜனி அவர்களின் பிறந்த நாள் அன்று உங்கள் மகன் பிறந்து இருக்கார்.அடுத்த வருடம் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நாளில் உங்கள் மகனின் முதல் பிறந்த நாள் வரும் அதாவது 12-12-12(2012) இனி 100 வருடங்களுக்கு பிறகுதான் இப்படி அபூர்வ திகதிகள் வரும்...
1-1-1(2001)
2-2-2(2002)
3-3-3(2003)
4-4-4(2004)
5-5-5(2005)
6-6-6(2006)
7-7-7(2007)
8-8-8(2008)
9-9-9(2009)
10-10-10(2010)
11-11-11(2011)
12-12-12(2012)
இதுக்கு பிறகு இப்படி அபூர்வ திகதி வராது அதனால் உங்கள் மகனின் முதலாவது பிறந்த நாள் சிறப்பு பெரும் வாழ்த்துக்கள்
உங்கள் பார்வையில் பிடித்தவை...... நல்லா இருக்கு.
ReplyDelete// மிக பெரிய சந்தோஷம் : 12-12-2011 இல் பிறந்த என் மகன் //
சந்தோஷத்தில் பெரிய சந்தோசமே குழந்தைகள் தான்...
என் குழந்தைக்கு இன்று பிறந்தநாள் வாங்க வாழ்த்துங்க
செல்லக் குட்டி பிறந்தநாள்
@K.s.s.Rajh
ReplyDeleteநன்றி
உங்கள் மகனுக்கு வாழ்த்துக்கள்...
ReplyDeleteதொடர் பதிவு good
உங்கள் மகனுக்குமனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்
ReplyDeleteஹாஹா கலக்கல்
ReplyDeleteநீ கலக்கு மச்சி...
ReplyDelete:-)
ReplyDeleteவாழ்த்துக்கள்!!!
குட்டிக்கு வாழ்த்துக்கள் மச்சி..
ReplyDeleteஅடுத்த தொடரா கலக்குங்க....
ReplyDeleteசூப்பர் சார்.!
ReplyDeleteஆச்சர்யம்: என்னையும் மதித்து இந்த தொடர் பதிவை எழுத சொன்னது...
ReplyDelete'என் மாணவன்' ன்னு நீங்க எழுதியிருந்த வரி ஒரு நெகிழ்வான இடம் எனக்கு...
நிச்சயம் எழுதுறேன் சார்..
பாரதியார் பிறந்த நாளில் பிறந்த குட்டி 'இராஜா'விற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...
ReplyDeleteகலக்கல் பதிவு .
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி.
வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் ராஜா..அவர்களே!இந்த வருட தொகுப்பு அருமை...
ReplyDeleteஉங்களுக்கு பிடித்ததை சொல்லிவிட்டீர்கள்..அருமை
ReplyDeleteவரவை எதிர்பார்க்கிறேன்..
செத்தபின்புதான் தெரிந்தது..
உங்க மகன் -க்கு , உங்களுக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteஉங்க மகனுடைய பெயர் என்ன?
உங்களை பற்றி மேலும் அறிய முடிந்தது. பகிர்வுக்கு நன்றி சகோதரரே. தொடர் அழைப்புக்கு என்னை அழைத்ததற்கு நன்றி சகோ. பிள்ளைகளுக்கு அரையாண்டு பரிட்சை பிசியில இருப்பதால் அடுத்த வாரம் பதிவிடுகிறேன்.
ReplyDeleteசார் நானும் எழுதிட்டேன்..வாங்க வாங்க வந்து பாருங்க.. இந்த வருடத்தில் நான்..---.
ReplyDeleteதங்களை பற்றி மேலுமறிய உதவியது இப்பதிவு. தொடர் பதிவுக்கு அழைத்தமைக்கு நன்றி. பிள்ளைகளுக்கு அரைப்பரிட்சை பிசில இருப்பதால் அடுத்த வாரம் கண்டிப்ப எழுதிடுறேன் சகோ, மன்னிச்சுக்கோங்க.
ReplyDelete//மிக பெரிய சந்தோஷம் : 12-12-2011 இல் பிறந்த என் மகன்//
ReplyDeleteவாழ்த்துக்கள் ராஜா..
நல்ல பதிவு.
மயிலன் உங்க மாணவரா?
ReplyDeleteசந்தோசம்.
இந்த வருடம் தங்கள் குடும்பத்தில்
ReplyDeleteபூத்த புது மலருக்கு வாழ்த்துக்கள்.
தொடர்.. ஆரம்பம்...
ஞாபகங்கள் மீட்டல் அருமை.
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் ராஜா...!
ReplyDeleteஅருமையான ஆரம்பம்..
ReplyDelete//மிக பெரிய சந்தோஷம் : 12-12-2011 இல் பிறந்த என் மகன்//
இதை விட வேற என்ன வேண்டும்?