> என் ராஜபாட்டை : படித்து பாதுகாக்க சில முக்கியமான நூல்கள் (இலவசமாக )

.....

.

Saturday, November 26, 2016

படித்து பாதுகாக்க சில முக்கியமான நூல்கள் (இலவசமாக )
புத்தகம் படிக்கும் ஆர்வம் உடைய நண்பர்களுக்காக இந்த பதிவு. மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த பதிவு வருகிறது. நிறைய ஆணிகள் இருந்ததால் பதிவு எழுத நேரம் இல்லை.


1. சும்மாவா சொன்னாங்க பெரியவங்க!

         பெரியவர்கள் சொன்ன வாக்குகள் பற்றிய அருமையான நூல் இது படித்து பாருங்கள் .

தரவிறக்கம் செய்ய : CLICK HERE


2. நபிகள் நாயகம் 

          அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள் வாழ்வில் நடந்த சில அற்புத நிகழ்சிகளின் தொகுப்பு இந்த நூல் ஆகும்.

தரவிறக்கம் செய்ய : CLICK HERE

 

3. A.R.RAHMAN வரலாறு 

     இசை புயல் ரஹ்மானின் வாழ்கை வரலாற்றை அற்புதமாக எழுதியுள்ளார் சொக்கன். நீங்களும் படித்து மகிழுங்கள் .தரவிறக்கம் செய்ய : CLICK HERE

5 comments:

 1. வாசிப்பை நேசிப்பவர்களுக்கு உதவியான பதிவு.

  ReplyDelete
 2. That was a great message in my carrier, and It's wonderful commands like mind relaxes with understand words of knowledge by information's.
  best GMAT coaching classes in chennai

  ReplyDelete
 3. This is a great article, I have been always to read something with specific tips! I will have to work on the time for scheduling my learning.
  Jobs in Kolkata
  Jobs in Mumbai

  ReplyDelete
 4. Thank you for sharing such a nice and interesting blog with us. I have seen that all will say the same thing repeatedly. But in your blog, I had a chance to get some useful and unique information. I would like to suggest your blog in my dude circle.
  Jobs in Chennai
  Jobs in Bangalore
  Jobs in Delhi
  Jobs in Hyderabad
  Jobs in Kolkata
  Jobs in Mumbai
  Jobs in Noida
  Jobs in Pune

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...