> என் ராஜபாட்டை : 3 - ஒரு பார்வை

.....

.

Friday, March 30, 2012

3 - ஒரு பார்வை


தனுஷ் , சுருதிஹாசன் நடிப்பில் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் வந்துருக்கும் படம் 3 . படம் வெளிவரும் முன்பே அந்த படத்தின் "கொலைவெறி " பாடல் உலக அளவில் பிரபலமாகி எதிர்பார்ப்பை எகிரசெய்துள்ளது .
ஆனால் ..

----
---

---
---
---
--

--
--
---

நாம பார்க்க போவது 3  பட விமர்சனம்  அல்ல ..

மும்முர்த்திகள் :

பிரம்மா 


விஷ்ணு 

சிவன் 

முக்கனிகள் :


மூவேந்தர்கள் :


மூன்று முகம் :


முப்பொழுது :

காலை 

மாலை 

இரவு 

மூன்றாம் பிறை :


மூவர்ணம் :


டிஸ்கி : இது நகைசுவை பதிவு ( சிரிப்பு வரவில்லைனா நான் பொறுப்பல்ல )

டிஸ்கி 2  :  மூனு திரைவிமர்சனம் என நம்பி வந்து பல்பு வாங்கிய 
                       நண்பர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் .


இதையும் படிக்கலாமே :


கதம்பம் 28-03-12 


12 comments:

 1. புகைப்படங்களை ஐகானாக மாற்றிவிடும் இணையத்தளம் !

  மேலும் விவரங்களுக்கு : http://mytamilpeople.blogspot.in/2012/03/convert-images-to-icons.html

  ReplyDelete
 2. உங்களை என்ன சொல்ல !!!!!
  ஆகா! சூப்பர் !!
  வாழ்த்துக்கள் ......
  வாத்தியார் கொலை வெறி பதிவு போட்டு உள்ளார் .

  ReplyDelete
 3. உங்களை என்ன சொல்ல !!!!!
  ஆகா! சூப்பர் !!
  வாழ்த்துக்கள் ......
  வாத்தியார் கொலை வெறி பதிவு போட்டு உள்ளார் .

  ReplyDelete
 4. தலைப்பை பார்த்ததுமே நான் அலார்ட் ஆகிட்டேன். ஏற்கனவே ஏற்பட்ட முன் அனுபவம்தான் ஹி ஹி

  ReplyDelete
 5. நல்லாத்தானே போய்கிட்டு இருந்துச்சு .., திடீர்னு ஏன் இந்த கொலை வெறி பாஸ்..! :)

  ReplyDelete
 6. எலேய் வாத்தி நான் நல்லா இருக்குறது பிடிக்களையாக்கும் ஹே ஹே ஹே ஹே....

  ReplyDelete
 7. மூனு திரைவிமர்சனம் என நம்பி வந்து பல்பு வாங்கிய நண்பர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்
  >>
  என்னமோ இன்னிக்குதான் உங்க பிளாக்குக்கு வந்து புதுசா பல்ப் வாங்குற மாதிரி அனுதாபங்கள்லாம் சொல்றிங்க. எங்களுக்கு பழகி போச்சுங்க சகோ

  ReplyDelete
 8. நல்ல பல்பு தான்

  ரொம்ப நாளுக்கு அப்புறம் ஒரு பதிவு எழுதி இருக்கேன்.வந்து பாருங்க
  ப்ளாக்கர் திரை மூட வைப்பது எப்படி?

  ReplyDelete
 9. படம் ஊத்திக்கப் போகுதுன்னு எவ்வளவு
  அழகா சொல்றீங்க...

  ReplyDelete
 10. வேணும் வேணும். எத்தனை தடவை பட்டாலும் புத்தி வராது

  ReplyDelete
 11. சூப்பர் நல்லா திருப்புரீங்க .....

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...