> என் ராஜபாட்டை : en iniya iandra

.....

.
Showing posts with label en iniya iandra. Show all posts
Showing posts with label en iniya iandra. Show all posts

Tuesday, March 15, 2011

எனக்கு பிடித்த புத்தகங்கள்


பள்ளியில் படிக்கும் போதே பாட புத்தகத்தைவிட நாவல் , கதை என பல வகை புத்தகங்கள் படிப்பது உண்டு . ராஜேஷ்குமார்  , பட்டுகோட்டை பிரபாகர் , சுபா ,
ஆர்னிக நாசர் கிரைம் கதைகள், பாலகுமாரன் கதைகள் இவளவு ஏன் சிறுவர்மலரை கூட விடாமல் படிப்பேன். அப்பொழுது என் நண்பன் VIJAY முலம் அறிமுகமானது சுஜாதா வின் நாவல்கள்.

அழகான தமிழில் , எளிய நடையில் நகைசுவை ததும்ப அவரின் நாவல்கள் படிக்க படிக்க நேரம் போவதே தெரியாது .
அப்படிபட்ட நாவல்களில் ஒன்று தான் என் இனிய இயந்திரா (பாகம் 1)  மீண்டும் ஜீனோ (பாகம் 2)

2021 இல் கதை ஆரம்பிக்கும் , ஒரு ரோபோ நாய் தனது அறிவு திறமையால் எப்படி ஒரு நாட்டை காப்பாத்துகிறது என்பது தான் கதை .

படித்து பாருங்கள் புரியும் ..

புத்தகத்தை Download  செய்ய  Click செய்யவும் :

என் இனிய இயந்திரா (பாகம் 1)

மீண்டும் ஜீனோ (பாகம் 2)