கிழே இரண்டு கணக்குகள் உள்ளது படித்துவிட்டு விடைசொல்லவும். ஆனால் ஒரு கண்டிஷன் பதிவை ஒருமுறை மட்டுமே படிக்க வேண்டும். முயர்சி செய்யவும்.
கணக்கு 1:
ஒரு அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் சுற்றுலா செல்கின்றனர். அவர்கள் செல்லும் வேனில் 9 பேர் உள்ளனர். டிரைவரை சேர்த்து 10 பேர். நீங்கள் தான் டிரைவர் என வைத்துகொள்ளுங்கள். அனைவர் கையிலும் துப்பாக்கி உள்ளது. அதில் ஒவ்வருவருக்கும் 5 குண்டுகள் டிரைவருக்கு மட்டும் 4 குண்டுகள்.
வேன் ஒரு காட்டுவழியே போகும் போது ஒரு கரடி வருகிறது, டிரைவர் மட்டும் சுடுகிறார்,கரடி தப்பிவிட்டது. கொஞ்ச தூரம் சென்றதும் ஒரு புலி வருகின்றது டிரைவர் தவிர அனைவரும் சுடுகின்றனர் புலி இறந்துவிட்டது.
திரும்பி வரும் வழியில் ஒரு ஒநாய் வருகின்றது. அனைவரும் சுடுகின்றனர், ஒ நாய் இறந்துவிட்டது. அனைவரும் வீடு வருகின்றனர். அனைவர் துப்பாக்கியில் உள்ள குண்டுகளை ஒரு இடத்தில் வைகின்றனர்.
கேள்வி : டிரைவர் வயது என்ன?
கனக்கு 2:
வைகை எக்ஸ்பிரஸ் மயிலாடுதுறையில் இருந்து தஞ்சாவுர் செல்ல 1 ½ மணி னேரம் ஆகிறது. சோழன் எக்ஸ்பிரஸ் தஞ்சாவுரில் இருந்து மயிலாடுதுறைக்கு 90 நிமிடத்தில் வருகின்றது. இரண்டுமே எங்குமே நிற்க்காது.
கேள்வி : எந்த எக்ஸ்பிரஸ் வேகமாக இயங்குகிறது?
டிஸ்கி : ஒருதடவைக்கு மேல் படித்து விடை சொல்பவர்கள் Power star
சினிவாசன் படத்தை 5 முறை பார்க்கவைக்கபடுவார்கள்
டிஸ்கி : இந்த பதிவுக்கு மட்டும் Comment moderation செய்யபடும்.
Tweet |
1. ஹைய்ய்ய்... என் வயது (சொல்ல மாட்டேன்)
ReplyDelete2. ரெண்ண்ண்ண்ண்ண்டு ரயிலும் ஒரே வேகம்தான்
This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete1.vaasagarin vayadhu ennavo, athudhaan driverin vayadhu.
ReplyDelete2.1 1/2 mani neramum 90 nimidangalum ondru thaan.
Enna oru kanakku!!!!
நான் கணக்குல வீக். ஆனா!
ReplyDeleteபவர் ஸ்டார் படத்தை நாம் இரண்டு பேரும் சேர்ந்து
தான் பார்க்கனும். (Font சரியா தெரிய மாட்டேங்குது,
முக்கியமா 2வது கேள்வியில் நம்பர் சரியா தெரியலை)
ஹா ஹா அவருக்கு மிஞ்சி போனா 60 வயசுக்குள்ள இருக்குமையா..
ReplyDeletedriver age is 24 & Both train travels in same speed
ReplyDeleteகணக்குல கொஞ்சம் வீக் - வர்ட்டா
ReplyDeleteஇரண்டாவது கேள்விக்கு இரண்டு ஒரே நேரம்தான் வரும்...
ReplyDelete1 1/2 மணிநேரம் என்பதும் 90 நிமிடம் என்பதும் ஒன்றுதானே...
முதல் கேள்வி எனக்கு புரியவில்லை...
ட்ரைவரின் வயது என் வயது.
ReplyDeleteரெண்டு வண்டியும் ஒரே வேகம்தான்.
ஆத்தா நான் பாசாயிட்டேன்.
//டிரைவர் வயது என்ன?
ReplyDeleteஎன் வயதை சொல்ல மாட்டேன்...போங்க...
டிரெயின் எல்லாம் கரண்டுல'தான் இயங்குது ஹி ஹி, இப்பிடியெல்லாம் கேள்வி கேட்டா அழுதுருவேன் ஆமா...
ReplyDelete//எந்த எக்ஸ்பிரஸ் வேகமாக இயங்குகிறது?
ReplyDeleteரெண்டுமே ஒரே speed தான்..
முதல் கேள்விக்கு பதில் என் வயசு 35
ReplyDeleteரெண்டாவது கேள்விக்கு பதில் ரெண்டுமே ஒரே நேரம் தான், ஒரே வேகம் தான்
நீங்க நம்பினாலும் நாம்பாட்டியும் ஒரே தடவை தான் படிச்சேன்...
ReplyDelete// தயவு செய்து ஒருமுறை மட்டுமே படிக்கவும்.
ReplyDeleteநாங்களெல்லாம் சொன்னதை என்னைக்கு கடைபிடிச்சிருக்கோம்...
vayathu 29, irandumae orea vegathil sellum
ReplyDeletegood tricky questions.the answers are (1)age of driver is 50
ReplyDelete(2)vaigai express does not pass through thanjavur and mayiladutjurai. If you take that it runs so then both the express trains must be with the same speed.
யோவ் படுத்தாத ..கணக்கும் எனக்கும் ரொம்ப தூரம் .................
ReplyDelete////நீங்கள் தான் டிரைவர் என வைத்துகொள்ளுங்கள்.////
ReplyDeleteஹி.ஹி.ஹி.ஹி என் வயசு 22 பாஸ் ஏன்ணா நான் தானே டிரைவர் நீங்க டிரைவரின் வயசை கேட்கவும் ஏன் சம்மந்தம் இல்லாம கேட்குறார் என்று நினைச்சேன் என்ன கணக்குக்கு விடை நான் சொன்னது சரிதானே
@வைகை எக்ஸ்பிரஸ் மயிலாடுதுறையில் இருந்து தஞ்சாவுர் செல்ல 1 ½ மணி னேரம் ஆகிறது. சோழன் எக்ஸ்பிரஸ் தஞ்சாவுரில் இருந்து மயிலாடுதுறைக்கு 90 நிமிடத்தில் வருகின்றது. இரண்டுமே எங்குமே நிற்க்காது.
ReplyDelete////
இரண்டும் ஓரே வேகமாகத்தான் இயங்குகின்றது காரணம் நேரம் ஒன்றுதான் ஒன்றை மணிநேரம் தான்(90 நிமிடம்)
////டிஸ்கி : ஒருதடவைக்கு மேல் படித்து விடை சொல்பவர்கள் Power star
ReplyDeleteசினிவாசன் படத்தை 5 முறை பார்க்கவைக்கபடுவார்கள்
////நான் தப்பிச்சுட்டேன் இலகுவான கேவிகள் என்பதால் நீங்கள் ஒரு முறைமட்டும் வாசிக்கவேண்டும் என்று தலைப்பு போட்டதால் ஒரு முறையிலே வடிவாக அவதானித்து கண்டு பிடித்துவிட்டேன்.
ஹி ஹி ஓட்டு மட்டுமே
ReplyDelete1)என் வயதுதான்.
ReplyDelete2)இரண்டும் ஒன்றே!
நான் பதிவுலகத்திற்கு புதுசாக வந்தவன். இப்படியெல்லாம் பதிவு போடுவாங்களா?
ReplyDeleteமுதல் கேள்விக்கு விடை தெரியவில்லை. 2 வது கேள்விக்கு 2 மே வேகம் தான் . 11/2 மணி = 90 நிமிடம் .
ReplyDeleteEntha matheri small kelviku nan pathilalipathu illai :) :) :)
ReplyDeleteநான் தான் டிரைவர் என்வயது, 90 நிமிடங்கள் 1 1/2 மணி நேரம் சமம். கணக்குகள் ரொம்ப பழசு..ஹா.ஹா.. அடுத்த முறை வித்தியாசமாக கேளுங்கள்.
ReplyDeleteகேள்விபட்டவைதான். ஆகவே பதில் சொல்லி விடுகிறேன். டிரைவருக்கு என் வயது. நான்தானே டிரைவர்?
ReplyDeleteஇரண்டு வண்டியுமே ஒரே வேகம்தான்.
Vendam aluthiruven. Oru bayangara expectation la vanthen... yar angeee... intha manidanai ennai koppariyil thallungal.
ReplyDeleteநாந்தான் டிரைவர் அதனால் டிரைவருக்கு என் வயசு..(ஆனா நான் என வயச சொல்ல மாட்டேன்.)
ReplyDelete2. இரண்டும் ஒரே வேகத்தில்தான் சென்றது..இரண்டு ஒன்றேதான்-- 90நிமிடங்கள்= 1.1/2 மணி நேரம்.
vaigai express mayiladuthurai pakkamea varaathu
ReplyDeleteஎப்படியாவது நம்ம வயச தெரிஞ்சிகிலாம் னு நினைகிறிங்களா?
ReplyDeleteதூண்டிலுக்கு சிக்கமாடோம் ராசா..
வைகை தஞ்சாவூர் போறதில்லையாம் ராசா..
Rendu Express um Eppo Viduveenga? Appuram Speed ennanu solluren
ReplyDeleteNan thane driver appo en vayathu....! Aathadi athai mattum solla matten... Enna nan chinna paiyan
ReplyDelete1. என் வயது தான்.
ReplyDelete2. இரண்டும் ஒரே வேகம்தான்.
-சரியா ராஜா சார்... சுவாரஸ்யமாக மூளைக்கு வேலை தந்தீர்கள். பிரமாதம். நன்றி.
01.டிரைவருக்கு உங்க வயசுதான்.
ReplyDelete02.வைகை எக்ஸ்பிரஸ்.
இதை பிழையென்று மறுத்தால் நீங்க தகுந்த காரணம் சொல்லணும்.
என் வயது தான்.
ReplyDeleteஇரண்டும் ஒரே வேகம்தான்.
ஆனா எதாவது ட்விஸ்ட் இருக்கும்னு படிக்கும் போதே கவனமா படிச்சேனுங்க ...............
வைகை எக்ஸ்பிரஸ் தஞ்சாவூரும் போகாது மயிலாடுதுறையும் போகாது
ReplyDelete