இன்றைய பதிவில் பிரபல எழுத்தாளர்களின் நாவல்கள் இடம்பெறுகின்றது. இவையனைத்தும் எனக்கு வாட்சப் மற்றும் இணைய தேடலில் கிடைத்தது.
Sujathavin_Sirukathaigal
மறைந்த எழுத்தாளர் திரு சுஜாதாவின் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு இது. அருமையான எழுத்து நடையில் சிறந்த கதைகளின் தொகுப்பு இது.
தரவிறக்கம் செய்ய : CLICK HERE
*******************************************************************************
PARAMARAGASIYAM_-_N.GANESAN
திரு கணேசன் அவர்களின் நூல் இது. படிக்க படிக்க ஆர்வத்தை தூண்டும் நூல். படித்து பாருங்கள் .
தரவிறக்கம் செய்ய : CLICK HERE
*******************************************************************************
Sachin
புகழ் பெற்ற கிரிக்கெட் வீரர் சச்சினின் வாழ்கை வரலாறு. இன்றைய இளைஞர்களுக்கு ஒரு உந்து சக்தியை தரக்கூடிய நூல்.
தரவிறக்கம் செய்ய : CLICK HERE
*******************************************************************************
AR_RAHMAN
ஆஸ்கார் நாயகன் ரஹ்மானின் வாழ்கை பயணத்தை இயல்பாக எடுத்து சொல்லும் நூல். அவரின் பிறப்பு முதல் இன்றைய நிலை வரை ஆழகாக தொகுக்கபட்டுள்ளது .
தரவிறக்கம் செய்ய : CLICK HERE