> என் ராஜபாட்டை : September 2013

.....

.

Monday, September 30, 2013

ரசித்து படிக்க வேண்டிய கிரைம் நாவல்கள் (Free E-Books)
நாவல்கள் பிடிக்காத நபர்கள் மிக மிக குறைவு . அதுவும் கிரைம் நாவல் பிடிக்காதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் . நாவல் உலகில் கொடிகட்டி பறப்பவர்கள் , பறந்தவர்கள் என சிலரின் நாவல் தொகுப்புகளை உங்களுக்கு வழங்குகிறேன் . இவையனைத்தும் நண்பர் வடகரை தாரிக்கின் சேமிப்புகள் ஆகும் . அவருக்கு நன்றி .

சுஜாதா நாவல்கள் :

24 ரூபாய் தீவு 

ஆதலினால் காதல் செய்வீர்


 

அனிதா இளம் மனைவி


அனிதாவின் காதல்கள்


ஆயிரத்தில் இருவர்


டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு


டிராமாசுபா நாவல்கள் ஆரம்பம் புதிதுஅச்சமாளிகை

 

அனல்மேலே பனிதுளி
 

அன்பின் வலிமை , இமைக்காத இமைகள்

 

ஆட்டநாயகன், உலவுகாறி, தேசதுரோகி

 

உயிர் விடுகதை, புதை மணல், பெயர் முகவரி அன்பு


இதையும் படிக்கலாமே :


புதன் ஸ்தலம் (திருவெண்காடு ) : ஒரு சிறப்பு பார்வைபாதுகாக்க வேண்டிய 10 புத்தகங்கள் (Free Download)Rs 2000 மதிப்புள்ள MiniTool Power Data Recovery Software இலவசமாக ...

 

தமிழில் மிக சிறந்த எழுத்தாளர்களின் சிறுகதை தொகுப்ப... 

 

இலவசமாக RE-CHARGE செய்ய சிறந்த தளங்கள் .

Tuesday, September 24, 2013

உங்கள் கணினியில் கட்டாயம் இருக்க வேண்டிய மென்பொருள்கள்


கணினி பயன்படுத்தும் நமக்கு பல மென்பொருள்கள் தேவைப்படும் . நாம் நமது கணினியில் நிறைய மென்பொருள்கள் சேமித்து அல்லது பதிந்து வைத்திருப்போம் . அனைத்தும் அனைத்து நேரமும் பயன்படாது . சில மென்பொருள்கள் நமது கணினியில் கண்டிப்பாக இருக்க வேண்டும் . அப்படி உங்கள்

Tuesday, September 17, 2013

புதன் ஸ்தலம் (திருவெண்காடு ) : ஒரு சிறப்பு பார்வை6,00,000 லட்சத்திற்கு மேல் ஹிட்ஸ் வாரி வழங்கிய அன்பு நண்பர்களுக்கு நன்றிநவ கிரகங்களில் இரண்டு எங்கள் ஊர் அருகிலேயே உள்ளது . பலமுறை சென்று இருந்தாலும் ஏனோ அதைப்பற்றி எழுதவேண்டும் என்ற எண்ணம வந்ததில்லை . சென்ற வாரம் புதன் ஸ்தலம் சென்றேன் . அதைபற்றிய பதிவே இது .


நாகை மாவட்டம் , சீர்காழி வட்டத்தில் உள்ளது திருவெண்காடு . மயிலாடுதுறையில் இருந்து 25 KM , சீர்காழியில் இருந்து 13 KM தூரமும் உள்ளது இந்த கோவில் .சுவேதாரண்யா சுவாமிகள் கோவிலுடன் இணைந்து இந்த ஸ்தலம் உள்ளது .


திருமதி வித்யாம்பாள் சன்னதியின் அருகில் உள்ளது புதன் ஸ்தலம் . மூன்று களங்கள் உள்ள ஒரு சில கோவில்களில் இதுவும் ஒன்று .

பலன்கள் :

 • கல்வியில் மேன்மை
 • உடல்நலம்
 • குடும்ப சந்தோசம் அதிகரிப்பு
 • செல்வம் பெருக
 • தொழில் வளர்ச்சி


வழிப்பாட்டு முறைகள் :


 • அகல்விளக்கு வைத்து வழிபடலாம்
 • வில்வ இலையால் பூஜை
 • துளசி வழிபாடுபார்க்கவேண்டியவை :

நீங்கள் எங்கு நின்று பார்த்தாலும் ரயில் உங்களை நோக்கி வருவதுபோல வரையபட்ட ஓவியமவாயிலில் உள்ள நந்திசந்திர தீர்த்தம் (புதன் ஸ்தலம் எதிரே உள்ளது )திருமதி வித்யாம்பாள் சன்னதி
ஆனந்த தாண்டவம் ஓவியம்


சுவேதார்ணய சுவாமிகள் ஆலயம்


பிரகாரம்

சகித்து கொள்ளமுடியாத விஷயம் :


புதனுக்கு அர்ச்சனை செய்ய டிக்கெட் 15 ரூபாய் என்று வாங்குகின்றனர் .ஆனால் டிக்கெட் விலை 5  மட்டுமே , மீதி 10 க்கு கொஞ்சம் வில்வ இலையை கொடுக்கின்றனர் . இந்த 10 ரூபாய் எந்த கணக்கில்வரும் , யார் யார்க்கு போகும் , இது அரசு அனுமதியுடன் நடக்கிறது என்பது அந்த புதனுக்கே வெளிச்சம் .
Thursday, September 12, 2013

பாதுகாக்க வேண்டிய 10 புத்தகங்கள் (Free Download)


நாம் அன்றாடம் பல (சில ) புத்தகங்கள் வாசிக்கிறோம் . சில புத்தகங்கள் பொழுதுபோக்குக்கு மட்டுமே பயன்படும் . சில நம் வாழ்க்கையையே புரட்டிபோடும் . சில நாம் இறுதிவரை பாதுகாத்து வைக்க தூண்டும் . இப்படி படித்த பின் பாதுகாக்க தூண்டும் சில புத்தகங்களை உங்களுக்காக வழங்குகிறோம் .

இதை ஆன்மிகவாதிகளும் படிக்கலாம் நாத்திகவாதிகளும் படிக்கலாம் .


ஷீரடி சாய்பாபாஸ்ரீசாயி ஸத் சரித்திரம்
ஆன்மதத்துவம்-தவயோகிதங்கராஜ் அடிகளார்
இறைநிலைவிளக்கம்-வேதாந்தமகரிஷி
 
இராமகாவியம்-திருமுருக கிருபானந்தவாரியார்
 விவேகானந்தரின் பொன் மொழிகள்சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவுகள்

மனசே ரிலாக்ஸ் பிளிஸ்-சுகபோகானந்தா


பகவத்கீதை-பாரதியார்
சார் ஒரு நிமிடம்-லேனாதமிழ்வாணன்

சித்த வைத்தியம்
இதையும் படிக்கலாமே :

Rs 2000 மதிப்புள்ள MiniTool Power Data Recovery Software இலவசமாக ...

 

தமிழில் மிக சிறந்த எழுத்தாளர்களின் சிறுகதை தொகுப்ப... 

 

இலவசமாக RE-CHARGE செய்ய சிறந்த தளங்கள் .

Tuesday, September 10, 2013

Rs 2000 மதிப்புள்ள MiniTool Power Data Recovery Software இலவசமாக ...

நாம் நமது கணினியில் பல முக்கியமான கோப்புகளை வைத்திருப்போம் . நாம் கஷ்டபட்டு சேமித்த பல மென்பொருள்கள் நமது கணினியில் வைத்திருப்போம் .இந்நிலையில் ஏதாவது ஒரு காரணத்தால் HARD DISK பார்மட் ஆகலாம் . அல்லது தவறாக நாமே அழித்துவிடலாம் . அல்லது வைரஸ் பிரச்சனையில் அழியலாம். இது போன்ற சூழலில் நாம் அழிந்த கோப்புகளை திரும்ப பெற உதவும் மென்பொருள் MiniTool Power Data Recovery Software. இது ரூபாய் 2000 மதிப்புடையது .நமது ராஜபாட்டை வாசகர்களுக்காக இலவசமாக வழங்குவதில் பெருமை அடைகிறோம் .
1. கிழே உள்ள டவுன் லோட் லிங்க்இல MiniTool Power Data Recovery Software தரவிறக்கி கொள்ளவும் .

2. அதில் SETUP.EXE முலம் INSTALL செய்யவும் .

 
3. மேலே உள்ளது போல ஒரு விண்டோ வரும் . அதில் உங்களுக்கு தேவையான பகுதியை தெரிவு செய்யவும் .4. மேலே உள்ளது போல ஒரு விண்டோ வரும் . அதில் நீங்கள் தவறுதலாக அழித்த கோப்புகள் தெரியும் .

5. இந்த மென்பொருளை முழுமையான பயன்பாடுகளுடன் பயன்படுத்த அதை REGISTER செய்ய வேண்டும் . கீழே  உள்ள SERIAL KEY FOR MiniTool Power Data Recovery Software என்ற WORD DOCUMENT இல உள்ள SERIAL KEY பயன்படுத்துங்கள் .

மென்பொருள் தரவிறக்க (For Download ) : MiniTool Power Data Recovery


Serial Key Download :   Serial key for Minitoll Data Recover


டிஸ்கி : இந்த பதிவு பிடித்திருந்தால் G+, FACEBOOK, TWITTER இல் பகிரவும் .


டிஸ்கி : முன்பு ஒருமுறை FOLDERLOCK 7 இதுப்போல வெளியிட்டேன் . சமிபத்தில் கூகிள்காரன் ஒரு கடிதம் அனுப்பி அதை எடுக்க சொன்னான் . எனவே இதையும் எடுக்க சொல்லலாம் எனவே உடனே பதிவிறக்கி கொள்ளவும்


இது ஒரு மீள் பதிவு 

இதையும் படிக்கலாமே 


பதிவர் சந்திப்பில் நடந்தது என்ன ?

 

விஜய் படத்தை குடும்பத்துடன் பார்க்கலாமா ? 

 

இலவசமாக சில புத்தகங்கள் ...

 


Tuesday, September 3, 2013

இலவசமாக IDM (INTERNET DOWNLOAD MANAGER) புதிய பதிப்பு (WITH SERIAL KEY & CRACK)இணையத்தில் நாம் அன்றாடம் பலவற்றை தரவிறக்கம் செய்கிறோம் . அது படங்களாக , பாடலாக , கோப்புகளாக கூட இருக்கலாம் . இவை அனைத்தையும் மிக எளிதில் தரவிறக்க பயன்படும் ஒரு மென்பொருள் தான் இந்த IDM.

பயன்கள் :
 1. வேகமாக தரவிறக்கலாம்
 2. வேண்டும் பொழுது PAUSE செய்யலாம் .
 3. பல கோப்புகளை ஒரே நேரத்தில் தரவிறக்கலாம்
 4. தானாகவே UBDATE ஆகும் .
 5. FIREFOX உடன் தானாகவே Integrate ஆகிவிடும் . இதனால் விடியோ , ஆடியோ பைகளில்  தானாகவே டவுன்லோட் பட்டன் இணைந்துவிடும் .

IDM புதிய பதிப்பை DOWNLOAD செய்ய :

            IDM DOWNLOAD

CRACK தரவிறக்கம் செய்ய :

           IDM CRACK DOWNLOAD

SERIAL KEY தரவிறக்கம் செய்ய :

           SERIAL KEY DOWNLOAD :


வாழ்நாள் முழுவதும் இலவசமாக மாற்ற :

 1. CRACK பைலை டவுன்லோட் செய்து அதை காப்பி செய்துகொள்ளவும் . C:\PROGRAMFILES\INTERNET DOWNLOAD MANAGER  என்ற போல்டரில் PASTE செய்யவும் . FILE OVERWRITE செய்யலாமா என மெசேஜ் வரும் YES என குடுக்கவும் .
 2. IDM ஓபன் செய்து அதில் Registration  மெனுவில் Registration பகுதியில் மேலே உள்ள SERIAL KEY FILE இல் உள்ள KEY யை பயன்படுத்தவும் .
இதையும் படிக்கலாமே :


பதிவர் சந்திப்பில் நடந்தது என்ன ?

 

ரசித்து பார்க்க வேண்டிய குறும்படங்கள் 

 

கதம்பம் 05-08-13Sunday, September 1, 2013

பதிவர் சந்திப்பில் நடந்தது என்ன ?

வாசலில் வரவேற்ற பாசித் , கலாகுமாரன் ,கோகுல்பாசமுடன் வரவேற்ற தலைகள் , சிவா , நக்ஸ் , சென்னை பித்தன்


கோவை சதீஷ் மற்றும் தீவிரவாதி சதீஷ்


குழந்தை பதிவர் (ஹீ .. ஹீ நான்தான் ) சுய அறிமுகம்

தல சீனு , தீவிரவாதி சதீஷ் , வெற்றிவேல்

பதிவர் திருவிழாவில் நடந்ததை பற்றி எழுத வேண்டுமென்றால் நிறைய எழுதவேண்டும் . அதை அடுத்த பதிவில் பார்க்கலாம் .

நன்றி :

சீனு
சிவா
ரூபக் ராம் 
மதுமதி
சதீஷ்
வெற்றி வேல்
அப்துல் பாசித்
தமிழ்வாசி
ஆரூர் மூனா செந்தில்
சதீஷ்
சங்கவி பிரபா
சங்
கரலிங்கம் ஐயா
பிரபு கிருஷ்ணா

ஸ்கூல் பையன் 
மற்றும் பலர்


விரைவில் விரிவான பதிவு