முஸ்கி 1 : இது நண்பர் நீருபன் என்னை பற்றி எழுதிய கோபமான
(கிண்டலான ) பதிவுக்கு (திட்டலுக்கு ) எதிர் பதிவு அல்ல .
முஸ்கி 2 : அப்படி என்ன திட்டனர் , கிண்டினார் என அறிய ஆவலாக
உள்ளவர்கள் இங்கே செல்லவும் பதிவுலகில் வேகமாகப் பரவி
அன்பான பதிவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகள் ..
நான் ஆசையுடன் எழுதும் பதிவில் அல்லது நமது வலைப்பூவில் சில சமயம் வைரஸ் வரலாம் . வைரஸ் பல வகை உண்டு . சும்மா ஜாலியா வந்து போகும் வைரஸ் , புது folder உருவாக்கி இடத்தை வேஸ்ட் பண்ணும் .
சில வைரஸ் உங்கள் கணினியில் உள்ள தகவல்களை அழித்துவிடும் . சில சமயம் மென்போருளைகூட தாக்கும் . இத்தகைய வைரஸ் பாதிப்பில் இருந்தது உங்கள் கணினியை காக்க சில ஆண்டி வைரஸ் உங்களுக்காக ..
1 . AVAST
2 . AVG
3. AVIRA
4 . ESETINDIA
5. KASPERSKY
6. IMMUNET
7. CLAMWIN
8. CLOUD ANTIVIRUS
9. BITDEBENER
10. ZENOK
இதில் உங்களுக்கு எது நன்றாக உள்ளது என தோன்றுகிறதோ அதை பயன் படுத்துங்கள் ..
டிஸ்கி 1 : என் மாணவன் ஒரு தவறு செய்தால் அவனை தனியாக கூப்பிட்டு கண்டிப்பேன் , அப்படியும் திருந்தவில்லை எனில் அவனை திருத்த முயற்சிப்பேன் ஆனால் அனைத்து மாணவர்கள் முன்னிலையில் அவன் வருத்தப்படும் அளவுக்கு , மனம் புண் படும் அளவுக்கு குறை சொல்லமாட்டேன் .
டிஸ்கி 2 : திரும்பவும் சொல்றேன் இது உள்குத்து பதிவு அல்ல ....