> என் ராஜபாட்டை : October 2015

.....

.

Thursday, October 22, 2015

ANDROID போனில் FACEBOOK வீடியோக்களை எளிதில் டவுன்லோட் செய்ய உதவும் APPLICATION.           இன்று முகநூல் கணக்கு இல்லாதவர்களையும், ஆண்ட்ராய்ட் போன் இல்லாதவர்களையும் விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவுக்கு இரண்டும் பிரபலமாக உள்ளது. முகநூல் உள்ள வீடியோகளை அப்படியே பார்க்கும் வசதி இப்போது உள்ளது. ஆனால் தேவையான வீடியோகளை டவுன்லோட் செய்ய சில அப்ளிகேஷன்களை பயன்படுத்த வேண்டியுள்ளது. இதில் மிக எளிதான அப்ளிகேஷனை பற்றிதான் பார்க்க போகிறோம்.


MyVideoDownloader :

1. இந்த அப்ளிகேஷனை இங்கே தரவிறக்கவும். அல்லது play store இல்
   தரவிறக்கவும்.

2. அப்ளிகேஷனை திறந்து உங்கள் முகநூல் கணக்கின் மூலம்
    உள்நுழையவும்.
3. News Feed என்ற ஆப்ஷனை தெரிவு செய்யவும்.

4. நீங்கள் டவுன்லோட் செய்யவேண்டிய வீடியோவை தெரிவு செய்யவும்.

5. மேலே உள்ள டவுன்லோட் பட்டனை கிளிக் செய்யவும்.

6. உங்கள் வீடியோ தானாக உங்கள் போன் மெமரி கார்டில் சேமிக்கப்படும்.
   நீங்கள் விரும்பினால் மாற்றிகொள்ளலாம்.
Monday, October 12, 2015

பாதுகாக்க வேண்டிய 10 புத்தகங்கள் (Free Download)


நாம் அன்றாடம் பல (சில ) புத்தகங்கள் வாசிக்கிறோம் . சில புத்தகங்கள் பொழுதுபோக்குக்கு மட்டுமே பயன்படும் . சில நம் வாழ்க்கையையே புரட்டிபோடும் . சில நாம் இறுதிவரை பாதுகாத்து வைக்க தூண்டும் . இப்படி படித்த பின் பாதுகாக்க தூண்டும் சில புத்தகங்களை உங்களுக்காக வழங்குகிறோம் .

இதை ஆன்மிகவாதிகளும் படிக்கலாம் நாத்திகவாதிகளும் படிக்கலாம் .


ஷீரடி சாய்பாபாஸ்ரீசாயி ஸத் சரித்திரம்
ஆன்மதத்துவம்-தவயோகிதங்கராஜ் அடிகளார்
இறைநிலைவிளக்கம்-வேதாந்தமகரிஷி
 
இராமகாவியம்-திருமுருக கிருபானந்தவாரியார்
 விவேகானந்தரின் பொன் மொழிகள்சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவுகள்

மனசே ரிலாக்ஸ் பிளிஸ்-சுகபோகானந்தா


பகவத்கீதை-பாரதியார்
சார் ஒரு நிமிடம்-லேனாதமிழ்வாணன்

சித்த வைத்தியம்


டிஸ்கி : இது ஒரு மீள் பதிவு 

இதையும் படிக்கலாமே :

Rs 2000 மதிப்புள்ள MiniTool Power Data Recovery Software இலவசமாக ...

 

தமிழில் மிக சிறந்த எழுத்தாளர்களின் சிறுகதை தொகுப்ப... 

 

இலவசமாக RE-CHARGE செய்ய சிறந்த தளங்கள் .