Wednesday, March 30, 2011
Tuesday, March 29, 2011
எனக்கு பிடித்த புத்தகம் part 5
கவிதையை ரசிக்காதவர்கள் , பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. கவிதை படிக்கும் பழக்கம் உள்ள அனைவர்க்கும் பரிச்சியமான ஒருவர் தபூ சங்கர் . குறைந்த வரிகளில் அழகான கவிதை எழுதும் இவரின் கவிதைகள் இன்றைய இளைகேர்களுக்கு தேசியகீதம் . அவரின் மிக சிறந்த பல நூல்களில் 3 இங்கே
தேவதைகளின் தேவதை
வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்
விழிஈர்ப்பு விசை
வாக்கு
நாம் யார் என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ளவேண்டும்! காரணம் புரிந்து கொண்டவர்கள் வாக்களிக்கும் வேட்பாளர்கள் வாங்கியிருக்கும் வாக்கை பார்த்தால் அது மிகவும் குறைவாகத்தானிருக்கும்!
இப்படியேப் போனால் நாம் வாழும் பாரதம் நம்முடையதா என்ற கேள்விக்கு வித்திட்டுவிடும், எத்தனை சீர்த்திருத்தங்கள் செய்து உண்மையை விளக்கினாலும் விளங்கக் கூடிய நிலைமையிலிருந்து மக்கள் விலகியே நிற்கின்றார்கள்!
பொதுமக்களாகிய நமக்கு கிடைக்கும் பொன்னான வாய்ப்பு நாம் இடும் வாக்கு தான், இதன் பிறகு நாம் தேர்ந்தெடுத்த வேட்பாளர் ச.உ.ஆனதும் நம்மை திரும்பிப்பார்ப்பது என்பது ஒரு கேள்விக்குறிதான்!
அதேபோல் நமது காலைப்பிடித்து கெஞ்சும் கட்சி தலைமகளும் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த பின் நம்மை ஒரு ஐந்து வருடக்காலத்திற்கு அடிமையாகத் தான் பார்க்கும், பின்பு நமக்கு வேண்டியதைப் பெற ஒன்று மனுக்கொடுக்கவோ இலஞ்சம் கொடுக்கவோ வேண்டும்.
வாக்கு கேட்டு வரும்போது நம்மை யாரென்றும் தெரியாதவர் ஏதோ பலவருடங்கள் பழக்கப்பட்டவர் போல் நம்மை அனுகும் கட்சிக்காரர்கள், எல்லாம் முடிந்த பின்பு அவர்கள் நம்மை பார்க்கும்போதோ ஒரு புழுவைப் பார்ப்பது மாதிரி பார்ப்பார்கள்!
இந்த பழக்கம் காலம் காலம் தொட்டு பின்பற்றப்படுகின்ற ஒரு முறை,இதை பொது மக்களாகிய நாம் உணர வேண்டும்.
கட்சி உறுப்பினர் என்ற பெயரில் அக்கட்சிகளின் விசுவாசிகள் தான் உழைத்தால் தான் தன் குடும்பம் வாழும் என்பதை மறந்து யாரோ ஒருவர் மீது எதற்காக என்று அறியாமல், அவர் நம்பும் தலைமை செய்யும் செய்த தவறுகளை எண்ணிப் பார்க்காமல் அவர்களுக்காக அல்லும்பகலும் அயராது உழைத்து தன் குடும்பம் நோக்காமல் கட்சிக்காரர் கொடுக்கும் சில தேவைகளை நம்பி தனது மக்களுக்கு தீங்கு செய்கின்றோமே என்று எண்ணாமல், சில நேரங்களில் இரத்தக் களரியும் ஏற்படுத்தி ஒரு தவறான ஆளை பதவியில் அமர்த்த துடிக்கும் தொண்டர்களாலும் வாக்கு சிதைக்கப்பட்டு இந்த நாடு அவமதிப்புக்கு உள்ளாகின்றது!
ஒவ்வொரு வேட்பாளரின் தகுதியை பொதுமக்களாகிய நாம் தான் சரியா தவறா என்று தெரிந்து கொண்டு அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும், சாதிக்காரன் என்றும், நம் மதத்தை சேர்ந்தவன் என்றும் நம்பி ஒரு தவறான ஆளைத் தேர்ந்தெடுத்து நமது நாட்டிற்கு களங்கத்தை ஏற்படுத்துவதில் பொதுமக்களின் பங்கும் அமைந்துள்ளது, எனவே இதை நாம் தான் தவிற்க வேண்டும், ஒரு சரியான மக்கள் சேவகனுக்கு பொதுமக்களின் வாக்கயளிக்க வேண்டும்!
எனவே பொதுமக்களே தாங்கள் அம்மா,அப்பா என்பதை நினையாமல் ஒரு நல்ல
ஆட்சியமைந்திட் ,தங்களது விலைமதிக்க முடியாத வாக்கு மூலம் நிருபிப்பீராக!
Monday, March 28, 2011
சிரிக்கலாம் வாங்க.
Sunday, March 27, 2011
What is 49 "O"
Text of Rule 49-O
49-O. Elector deciding not to vote.-If an elector, after his electoral roll number has been duly entered in the register of voters in Form-17A and has put his signature or thumb impression thereon as required under sub-rule (1) of rule 49L, decided not to record his vote, a remark to this effect shall be made against the said entry in Form 17A by the presiding officer and the signature or thumb impression of the elector shall be obtained against such remark.
Present Implications of Rule 49-O
Since the ballot paper / Electronic voting machine (EVM) contains only the list of candidates, a voter cannot record his vote under Section 49-O directly. He must inform the presiding officer at the election booth. This violates the secrecy of the ballot. However, with paper ballot a different method is used to "waste" ones vote, which is stamping on multiple candidates. In fact this was the standard method of giving null votes without violating secrecy before the advent of the EVM.
At present, in an election, a winner will be declared irrespective of the number of 'non-votes'. However, a note of every 'non-vote' will be made with the Election Officer, and the total number of non-voters will, presumably, be available under the Right to Information Act.
Proposals by the Election Commission of India
Among the proposed electoral reforms[2] submitted in 2004 to the then Prime Minister, Dr. Manmohan Singh the then Chief Election Commissioner of India, T.S. Krishnamurthy, suggested the following:
. NEGATIVE / NEUTRAL VOTING
The Commission has received proposals from a very large number of individuals and organizations that there should be a provision enabling a voter to reject all the candidates in the constituency if he does not find them suitable. In the voting using the conventional ballot paper and ballot boxes, an elector can drop the ballot paper without marking his vote against any of the candidates, if he chooses so. However, in the voting using the Electronic Voting Machines, such a facility is not available to the voter. Although, Rule 49 O of the Conduct of Election Rules, 1961 provides that an elector may refuse to vote after he has been identified and necessary entries made in the Register of Electors and the marked copy of the electoral roll, the secrecy of voting is not protected here inasmuch as the polling officials and the polling agents in the polling station get to know about the decision of such a voter.
The Commission recommends that the law should be amended to specifically provide for negative / neutral voting. For this purpose, Rules 22 and 49B of the Conduct of Election Rules, 1961 may be suitably amended adding a proviso that in the ballot paper and the particulars on the ballot unit, in the column relating to names of candidates, after the entry relating to the last candidate, there shall be a column None of the above, to enable a voter to reject all the candidates, if he chooses so. Such a proposal was earlier made by the Commission in 2001 (vide letter dated 10.12.2001).
Friday, March 25, 2011
அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா…!
கேள்வி : '' நீங்கள் போட்டியிடும் தொகுதிகளில் உங்கள் வேட்பாளர்களைத் தோற்கடிக்க , திமுக அமைச்சர்களும் மாவட்டச் செயலாளர்களும் சபதம் போட்டிருக்கிறார்களாமே ?''
ராமதாஸ் பேசுகையில், உள்ளாட்சித் தேர்தலில் பாமக வேட்பாளர்கள் பல இடங்களில் தோற்கடிக்கப்பட்டுள்ளனர். கூட்டணி தர்மத்தை திமுகவினர் கடைப்பிடிக்கவே இல்லை. இதை நாங்கள் சுட்டிக் காட்டி அறிக்கை வெளியிட்டால், நான்கு சுவர்களுக்குள் நடந்ததை வெளியில் சொல்லக் கூடாது என்கிறார் கலைஞர். வெளியில் சொல்லாவிட்டால் எங்கே போய்ச் சொல்வது?
இத்தனை தவறுகள் நடந்துள்ளன என்று நாங்கள் கூறியபோதிலும் கூட அதை ஏற்றுக் கொள்ளாமல், தவறுகளையெல்லாம் அவர்கள் செய்து விட்டு, பச்சை துரோகம் செய்து விட்டு, எங்கள் மீதே குற்றம் சாட்டுகிறார் கலைஞர். இதை வெளியில் வேறு சொல்லக் கூடாது என்றும் கூறுகிறார்.
தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தத்தை திமுக அமைச்சர்களும், மாவட்டச் செயலாளர்களும் மதிக்கவே இல்லை. எங்களை இழிவுபடுத்தி விட்டனர். பாமகவினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுக போட்டி வேட்பாளர்கள் போட்டியிடப் போவதை முன்கூட்டியே உளவுத்துறை மூலம் அறிந்து கொண்ட கருணாநிதி, அதைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதேபோல 6 மாநகராட்சிகளிலும் துணை மேயர் பதவிகளை பாமகவுக்கு தருவதாக கூறியிருந்தார் கருணாநிதி. ஆனால் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் அந்த உடன்பாட்டையும் குழி தோண்டிப் புதைத்து விட்டார்.
* ஆட்சியைத் தக்கவைக்க, காங்கிரசின் தயவு வேண்டும் என்பதால், இலங்கைத் தமிழர்களுக்கு கருணாநிதி துரோகம் செய்துவிட்டார். – ராமதாஸ், 25.3.2009
* இலங்கைத் தமிழர் பிரச்னையில் முதல்வர் கருணாநிதி மாற்றி மாற்றி பேசுகிறார். இருப்பது ஓர் உயிர். அது, இலங்கைத் தமிழர்களுக்காகப் போகட்டும் என்றார். பின்னர், “மத்திய அரசு நினைத்தால், இலங்கைத் தமிழர்களின் உயிர்களைக் காப்பாற்றலாம். இல்லையென்றால், இங்குள்ள தமிழர்களும் சாக வேண்டியது தான்’ என்றார். அதிலிருந்தும் பல்டியடித்து, “இலங்கைத் தமிழர் பிரச்னையில் இதை விட அதிகமாக செய்வதற்கு எதுவும் இல்லை’ என்கிறார். – ராமதாஸ், 11.4.2009
* இலங்கைத் தமிழர்களுக்கு காங்கிரஸ் துரோகம் செய்துவிட்டதாகக் கூறும் ராமதாஸ், மத்திய அமைச்சரவையில் தன் மகனை இன்னும் நீடிக்கச் செய்வது ஏன்? பதவியை ராஜினாமா செய்துவிட்டு இதையெல்லாம் பேசியிருந்தால், ராமதாஸ் நேர்மையானவர் என கருதலாம். – கருணாநிதி, 16.4.2009
* தமிழக முதல்வர் கருணாநிதி டில்லி சென்று, காங்கிரஸ் தலைவர் சோனியாவின் முன் அமர்ந்து, இலங்கைப் போரை நிறுத்தும்படி வலியுறுத்தியிருக்க வேண்டும். மாறாக, பொது வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுப்பதெல்லாம் கண் துடைப்பு வேலை. – அன்புமணி, 22.4.2009
* லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணி, 40க்கு, 40 தொகுதிகளிலும் மாபெரும் வெற்றி பெறும். தேர்தல் முடிந்ததும், தமிழக அரசியலிலும், தி.மு.க., ஆட்சியிலும் மிகப் பெரிய மாற்றம் ஏற்படும். – ராமதாஸ், 27.4.2009
* பஸ் கட்டணக் குறைப்பு என்பது, இதற்கு முன் கேள்விப்பட்டிராதது. லோக்சபா தேர்தலை ஒட்டி இந்த நடவடிக்கையை எடுத்துள்ள முதல்வர் கருணாநிதியும், போக்குவரத்து அமைச்சர் நேருவும் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். – ராமதாஸ், 3.5.2009
* லோக்சபா தேர்தல் வருவதால், இலங்கைத் தமிழர் பிரச்னையில் தமிழக மக்களை ராமதாஸ் ஏமாற்றுகிறார். அவருக்கு இந்தத் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும். – ஸ்டாலின், 7.5.2009
* டாஸ்மாக் நிறுவனம், 12,300 கோடி ரூபாய் லாபத்தில் இயங்குவதாக, தி.மு.க., அரசு சொல்கிறது. அது, ஏழைகளிடம் இருந்து சுரண்டப்பட்ட பணம். – ராமதாஸ், 9.1.2010
* குடிசை மாற்று வாரியம் என்பது, குடிசைகளை ஒழித்து, அவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்காக, 1967ம் ஆண்டு தி.மு.க., அரசால் உருவாக்கப்பட்டது. ஆனால், சென்னை இன்னமும் குடிசைகளின் நகரமாகத் தான் இருக்கிறது. – ராமதாஸ், 9.1.2010
* தி.மு.க., – அ.தி.மு.க., என எந்தக் கட்சியும் கூட்டணி வைக்கத் தயாராக இல்லாததால், விரைவில் பா.ம.க., என்ற கட்சியே காணாமல் போய்விடும். – ஸ்டாலின், 19.1.2010
* வாக்காளர்களுக்கு இலவச வேட்டி, சேலை வினியோகிக்கும்போது தி.மு.க.,வினர் கையும், களவுமாக பிடிக்கப்பட்டுள்ளனர். அப்படியும் அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க மறுக்கின்றனர். – ராமதாஸ், 27.2.2010
* தி.மு.க.,வுடனான கூட்டணியில் மீண்டும் இணைய நாங்கள் விரும்புகிறோம்; ராஜ்யசபா சீட் ஒன்றை எங்களுக்கு ஒதுக்க வேண்டும். – ராமதாஸ், கடிதம்
* வரும் 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்குப் பிறகு தான் ராஜ்யசபா தேர்தலில் சீட் ஒதுக்குவது பற்றி பரிசீலிக்கப்படும். – தி.மு.க., தீர்மானம், 30.5.2010
* தன்னைத் தானே சமூக நீதி போராளி என அழைத்துக்கொள்ளும் கருணாநிதி, ஜாதிவாரி கணக்கெடுப்புக்குத் தயாராக இல்லாதது துரதிர்ஷ்டவசமானது. – ராமதாஸ், 26.8.2010
* புராணங்களில் குரு என்றழைக்கப்பட்ட சுக்கிராச்சாரியார், நல்லவற்றை நடக்கவிடாமல் தடுத்து வந்தார். (காடுவெட்டி ) குரு என்றால் அது தான் அர்த்தம். – கருணாநிதி, 5.9.2010
* இந்தியாவிலேயே அதிகம் இளம் விதவைகள் இருப்பது தமிழகத்தில் தான். பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் வரை இந்நிலை தான் தொடரும். – ராமதாஸ், 8.1.2011
* காங்கிரஸ், பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் எங்கள் கூட்டணியில் உள்ளன. – கருணாநிதி, 30.1.2011
* கூட்டணி குறித்து பா.ம.க., இன்னும் முடிவு செய்யவில்லை. எங்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்து அழைப்பு வருகிறது. – ராமதாஸ், 30.1.2011
* பா.ம.க., இருக்கிறது என்று நாங்கள் சொன்னபோது, அவர் மறுத்தார். இனி, கூட்டணி பற்றிய கேள்விக்கே இடமில்லை. – கருணாநிதி, 1.2.2011
* பா.ம.க.,வை கூட்டணியில் சேர்க்க சோனியா விரும்பவில்லை. டில்லியில் அவர் என்னிடம், “எதிரிகளைக் கூட மன்னித்துவிடலாம்; துரோகிகளை மன்னிக்கக் கூடாது’ என்றார். – கருணாநிதி, 3.2.2011
* தி.மு.க., – பா.ம.க., கூட்டணி மகத்தான வெற்றி பெறும். – ராமதாஸ், 17.2.2011
நன்றி-தினமலர்
Thursday, March 24, 2011
வை.கோ.விற்கு எதிராக ஒரு அணியை ம.தி.மு.க.வில் உருவாக்க சதி?
தமிழகம் முழுக்க ஒரு கட்டுக்கோப்புடன் உள்ள அரசியல் அமைப்பு மதிமுக. திமுக, அதிமுகவுக்கு அடுத்து, ஒரு தலைமையின் கீழ், பெரிய கோஷ்டிப் பூசல் இல்லாமல் சீரான நிர்வாக அமைப்பைக் கொண்ட கட்சி என்ற பெயர் மதிமுகவுக்கு உண்டு. கட்சியின் மூத்த தலைவர்கள் சில திமுகவுடன் இணைந்த போது கூட, மதிமுகவின் இந்த கட்டுக்கோப்பு சிதையவில்லை.
ஆனால் வைகோவின் இப்போதைய தேர்தல் புறக்கணிப்பு முடிவு, கட்சிக்குள்ளேயே இருவிதமான கருத்துக்களை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் கட்சி என்று ஆன பிறகு தேர்தலில் போட்டியிடுவதுதான் தங்கள் இருப்பை வெளிக்காட்டுவதாக அமையும். புறக்கணித்து ஒதுங்கி நின்றால் காணாமல் போகும் அபாயம் உள்ளது என மாவட்டச் செயலாளர்கள் பலரும் கூற ஆரம்பித்துள்ளனர்.
சில ம.தி.மு.க உறுப்பினர்கள் சுயேட்சையாகப் போட்டியிட முனைந்துள்ள ஒரு எம்.எல்.ஏ உட்பட சிலர் இராஜீனாமாச் செய்துமுள்ளனர். இதனையே காரணமாக வைத்து மதிமுகவின் கட்டுக் கோப்பை உடைக்கும் முயற்சியில் சிலர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
வைகோ முடிவால் அதிருப்திக்குள்ளாகியிருக்கும் மதிமுகவின் மாவட்டச் செயலாளர்களை தனியாக ஒரு கூட்டம் நடத்த வைக்க சிலர் முயன்று வருகின்றனர்.
இந்தக் கூட்டத்தில் வைகோவுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும், தாங்களே உண்மையான ம.தி.மு.க. என்று அறிவிக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது. இதற்கான வேலைகளைச் சிலர் தொடங்கிவிட்டதாகவும், ம.தி.மு.கவின் முக்கிய நிர்வாகிகளுடன் இவர்கள் தொடர்பிலிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
கட்சி அரசியல் என்றால் தேர்தல் தான் அதன் உயிர்நாடி என்பதே என்பதை வை.கோ.வும் புரிந்து செயற்பட வேண்டும் என்றும் அல்லது எதிர்வரும் நான்கு ஆண்டுகளிற்குள் ம.தி.மு.க அதளபாதாலளத்திற்குள் விழுந்து விடும் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.
இந்த நகர்வுகள் வைகோவுக்கும் தெரியும். எனினும் “என்ன நடந்தாலும் கவலையில்லை. பதவி, பலனை மட்டுமே பெரிதாக நினைப்பவர்களை வைத்துக் கொண்டிருந்தால், நாம் நினைத்த எதுவும் கைகூடாது. தேர்தலுக்குத் தேர்தல், இவர்களின் பதவிப் பசியை போக்க திமுக அல்லது அதிமுகவிடம் கையேந்தும் நிலைதான் கடைசி வரை தொடரும். இன்றைய தலைமுறைக்கு சரியான வழிகாட்டியாகவும் திகழ்வதுதான் எனது லட்சியம் என்று தன்னிடம் சமரசம் பேச வந்த திராவிட இயக்க தலைவர் ஒருவரிடம் நிதானமாகவும் அழுத்தமாகவும் தெரிவித்துள்ளார் வைகோ.
இதேவேளை தேர்தலில் தங்களுடன் கூட்டுச் சேருமாறு பா.ஜ.க கூட ம.தி.மு.மவிற்கு அழைப்பு விடுத்துள்ளது. வை.கோ. ஏதோ ஒரு விதத்தில் தொண்டர்களிற்கு பதில்சொல்ல வேண்டிய நிலையை மேற்காட்டிய விடயங்கள் ஏற்படுத்தியுள்ளன.
இதேவேளை தமிழ்த் தேசியத்தின் எதிரியாகவே இருந்து வரும் கலைஞர் கருனாநிதி “விடுபட்டோர்- விரட்டப்பட்டோர்- துரத்தப்பட்டோர்- விலை போகாது வெங்குருதி தனிற் கமழ்ந்த எங்கள் வீர மூச்சு- தமிழ் மூச்சு எனத் தடந்தோள் தட்டி வந்திடுவீர் வாகை சூட என்று கண் மூடி தவம் இருக்கும் துறவிகளைப்போல்- தூய ஞானிகளைப்போல் -நான் தவம் இருக்கின்றேன்- என் உயிரினும் இனியோரே! இன்ப முடிவினை எல்லோரும் சேர்ந்து சுவைப்போம்! வருக! வருக! வரிப்புலி வரிசையே வருக” என்று நக்கல் கலந்த தமிழில் வை.கோ.விற்கு மறைமுக அழைப்பு விடுத்துள்ளார்.
அந்த அழைப்பிலும் ஈழத்தமிழர்களின் முதுகில் குத்துவது போல “வரிப்புலி வரிசையே வருக” என வை.கோ.வின் ஈழத்தமிழர்கள் மீதான பாசத்தை மறைமுகமாக கிண்டல் பண்ணியுள்ளார்.
Thanks :http://www.sankathi.com
விஜய்காந்த் மீது என்ன தவறு?
கட்சி துவங்கிய போது நின்றார். அப்போது அவரும் ஒரு seat தான் வென்றார் . ஆனால் அது ஜாதி கட்சியாக துவங்கியது , இது மக்கள் கட்சியாக துவங்கியது
௦ மார்க் போட்டவர் ராமதாஸ், இன்று கூட்டணி சேர்த்ததும் பசி , பட்டினி இல்லா ஆட்சி என்று மாத்தி பேசுகிறார் .
ஜெயலலிதா பற்றி தான் கூறியதை இது வரை மாறுத்ததில்லை.
Wednesday, March 23, 2011
மானமிகு வைகோ அவர்களுக்கு, ஓர் அவசர வேண்டுகோள்!
தமிழகத்தின் நல்ல தலைவர்களில் ஒருவராக விளங்கும் உங்களுக்கு ஏற்பட்ட அவமானம் காரணமாக; உங்கள் கட்சி இந்தத் தடவை தமிழகம்-புதுவை இரண்டிலும் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளீர்கள்.
தி.மு.கவில் இருந்து நீங்கள் வெளியேறிய சமையத்தில், “ஓர் உறையில் இரண்டு போர் வாள்கள் இருப்பது சாத்தியமானதல்ல” என்னும் பேச்சுப் பரவியிருந்தது. அதில் ஒரு வாள் ஏற்கனவே ‘ஆரிய’த்தின் முன்னால் மண்டியிட்டுத் தன் கூர்மையை இழந்து வெகு நாட்கள் ஆகிவிட்டன! அவ்விரண்டில் எஞ்சி இருப்பது உங்கள் தலைமையில் உள்ள ம.தி.மு.கவும் அதன் ‘விலைபோகாத’ தொண்டர்களுந்தான்.
இந் நிலையில் தாங்களும் ’அரசியல் துறவறம்’ என ஆரம்பித்தால், இன்றில்லாவிடினும் என்றாவது ஊழலும், சுரண்டலும், உண்மை இன உணவும் கொண்ட அரசினைத் தமிழகதில் உருவாக்கும் பணி மேலும் தேக்கமடைந்து விடாதா?
ஒவ்வொரு தேர்தல்களின் போதும் நடிகர் ரஜனிகாந்த் இமையமலைக்குச் செல்வது போன்று, நீங்களும் இந்தத் தேர்தலில் பங்கு கொள்ளாமல் விலகி இருப்பது எந்த வகையில் நியாயம்?
ரஜனி காந்த் ஓர் நடிகர் மட்டுமே, ஆனால் நீங்களோ தமிழக அரசியலில் நேர்மை மிக்க ஓர் தலைவர். நீதிக்காகப் போரிடும் ஓர் மன்னன் தான் தோற்றுவிட்டால் களத்திலிருந்து தப்பி ஓடி ஒளிவதற்கு எண்ணுவதில்லை.மாறாக, மீண்டும் படை திரட்டிப் போரிடவே துணிவான்.
ஆனால், நீங்களோ, உங்களைப் பிறர் புரிந்து கொள்ளவில்லை என்னும் ஆதங்கத்தில், உங்கள் ‘கடமை’யைத் துறக்க முயல்வது ஏற்புடையதாகப் படவில்லை.
உங்கள் கட்சிக்கு எனக் கொள்கை அதனை அடைவதற்கு உரிய செயல் திட்டம், அவற்றைச் செயல்படுத்தும் அடுத்த கட்டத் தலைவர்கள், தொண்டர்கள் என ஓர் அமைப்பே இருக்கும் போது, வருடம் முழுவதும் கண் துஞ்சாது படித்த மாணவன் ஒருவன் ஆசிரியர் கோபித்துக் கொண்டதற்காகப் பரீட்சை எழுத மறுப்பது போன்று, தேர்தலைப் புறக்கணித்துவிட்டு அஞ்ஞாதவாசம் செய்யப் போகிறேன் என்றால் எப்படி ?
போர்க்களத்துக்கு அஞ்சும் கோழையல்ல நீங்கள் என்பது உண்மையானால், இந்தத் தேர்தலின் போது; அ.தி.மு.க விடம் கேட்டிருந்த 35 தொகுதிகளிலும் உங்கள் கட்சி தனித்துப் போட்டியிட ஆவன செய்யுங்கள். முடிந்தால் அத்தனையும் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளாக இருப்பின் சிறப்பானது. இறுதி நேர சலசலப்பின் பின்னர் தங்களுக்கு, வேண்டாவிருப்பாக அளிக்கப்பட்ட சில தொகுதிகளை ஏற்றுக்கொண்டு, இப்போது உங்களை மீள் பரிசீலனை செய்யுமாறு கோரும் இந்திய கம்யூனிஸ்ட்டுகளும், மார்க்ஸிஸ்ட்டுகளும் உங்களுடன் இணைந்து காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 63 தொகுதிகளிலும் போட்டியிடலாமே? இதன் மூலம் நீங்களும் அவர்களும் தங்கள் சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்வதோடு, தமிழகத்தின் முதல் எதிரியான காங்கிரஸை அத்தனை தொகுதிகளிலும் தோல்வியுறச் செய்ய இயலாவிடினும், அதன் பலத்தைப் பெருமளவு குறைப்பதில் வெற்றி காணாமுடியும் அல்லவா?
ஏற்கனவே, காங்கிரஸின் செயல்களால் மனம் புண்பட்டிருக்கும் தி.மு.க வின் தன்மானம் மிக்க சில தலைவர்களும் தொண்டர்களும் நிச்சயம் உங்களுக்கு மறை முகமாகவேனும் ஆதரவு அளிக்கவே செய்வார்கள். கலைஞரோடு, தங்கள் அரசியல் லாபங்களுக்காக ஒட்டிக் கொண்டிருக்கும் இவர்கள்;சந்தர்ப்பம் கிட்டிய போது தங்கள் கண்களில் விரலை விட்டாட்டும்
காங்கிரஸுக்குப் பாடம் புகட்டவாவது உங்களை ஆதரிக்கவே செய்வார்கள்! இவை அனைத்துக்கும் மேலாக உங்களை மதிக்கும் பலர் இன்றும் தி.மு.கவிலும்… ஏன்…அ.தி.மு.கவிலும் இருக்கவே செய்கிறார்கள்.
தி.மு.க; அ.தி.மு.க இவ்விரண்டு கட்சிகளிலும் நம்பிக்கை இழந்த பலர் விஜயகாந்தின் கட்சியை நாடியது போல், இப்போது உங்களை நாடும் வாய்ப்பும் உள்ளது.
எனவே, தன்னம்பிக்கையுடன் உங்கள் தொண்டர்களோடு களமிறங்குங்கள்.
நெடுமாறன் ஐயா, சீமான் போன்றவர்களையும் அரவணைத்துக் கொண்டு செயலாற்றுங்கள்.
பூனை இல்லா வீட்டில் எலிகளுக்குக் கொண்டாட்டம் என்பது போன்று, நேர்மையான அரசியல் வாதிகள் போட்டியில் இருந்து விலகி விட்டால், ’ஊழல் பெருச்சாளி’களுக்கே கொண்டாட்டமாகிப் போகும். இது வீட்டிற்கோ, நாட்டிற்கோ நன்மை தராது.
புதியதோர் விடியலுக்கு உங்கள் முயற்சிகள் ஆரம்பமாக அமையட்டும்.
முறைகேடுகள், குடும்ப அரசியல், மக்களின் தன் மானத்தை விலை பேசுதல்,கபடத்தனம் இவை அனைத்தும் ஓர் நாளில் மறைந்துவிடாது. தொடர்ச்சியான போராடங்களின் மூலமே இது சாத்தியமாகும்.
அரசியல் நேர்மையின் முதற் ’பொறி’யினை மூட்டும் கைகள் உங்களதாக இருக்கட்டுமே. காலப் போக்கில் பல கைகள் இதில் ஈடுபடும் என்பது திண்ணம்.
சர்வசித்தன்
ஈழநேசன்
[2011-03-21 ஆ.விகடன் ‘கருத்துக்களம்’ பகுதியில் வெளியானது]
Thanks : http://tamilthesiyam.blogspot.com
படமாகும் ரஞ்சிதா- நித்தியானந்தா கதை!
Tuesday, March 22, 2011
NEW FOLDER VIRUS ய் அழிக்க வேண்டுமா?
Sunday, March 20, 2011
இசைஞானி இளையராஜா .
ஜாவா கற்கலாம் வாங்க ..
Saturday, March 19, 2011
துப்பறியலாம் வாங்க . . .!
உங்கள் புத்திசாலிதனதை கண்டுபிடிக்க ஒரு வாய்ப்பு. கதையின் முடிவில் யார் குற்றவாளி என கண்டுபிடியுங்கள்.
கதை 1 :
அந்த வீட்டின் படுக்கை அறையில் ரவியின் உடல் மின்விசிறியில் தொங்கியது. இன்ஸ்பெக்டர் ராஜா வீட்டில் உள்ளவர்களிடம் விசாரனை செய்கின்றார். அனைவரும் இது தற்கொலை என்றும் , அவர் சாகும் முன் ஒரு கடிதம் எழுதி வைதுள்ளார் எனவும் கூறினர்.
ரவிக்கு 3 மகன்கள் . மூத்தவன் சுப்பு “ நான் செய்தி கேள்விபட்டுதான் இந்த வீட்டுகு வந்தேன்”
இரண்டாம் மகன் விஜய் “ நான் பக்கத்து ரூம் ல துங்கிடேன்”
மூன்றாம் மகன் சக்தி “நான் காப்பி குடுக்க வந்தேன், அப்பதான் பாத்தேன்.”
ராஜா “ இந்த கடிதம் எங்கே இருந்தது?”
சக்தி “ அவர் படுக்கையில் இருந்த ராமாயணம் புத்தகதில் 49 , 50 ம் பக்கதுக்கு நடுவுல இருந்தது “
இப்படி ராஜா பலரிடம் விசாரனையை நடத்தி முடித்தார். முடிவில் இது தற்கொலை இல்ல கொலை தான் , இந்த கொலைய செய்தது சக்திதான் என்றும் முடிவு செய்தான்.
எப்படி ?????
கதை 2 :
20 மார்ச் 2011., அந்த வீட்டின் படுக்கை அறையில் ரவியின் உடல் கட்டிலில் கிடந்தது. கத்தி அவர் நெஞ்சில் ஆழமாக சொருகி இருந்தது. இன்ஸ்பெக்டர் ராஜா வீட்டில் உள்ளவர்களிடம் விசாரனை செய்கின்றார்.
ரவிக்கு 3 மகன்கள் . மூத்தவன் சுப்பு “ நான் குளித்து கொண்டு இருந்தேன்“
2 வது மகன் ராமு “ நான் தோட்டதில் செடிக்கு தண்ணி ஊத்தி கொண்டு இருந்தேன் “
3 வது மகன் சோமு “நான் POST OFFICE போய்யிருந்தேன், அங்க ஸ்டாம்ப்(STAMP) வாங்க்கிட்டு இப்பதான் வாறேன்”
இப்படி ராஜா பலரிடம் விசாரனையை நடத்தி முடித்தார். முடிவில் இது இந்த கொலைய செய்தது சோமுதான் என்றும் முடிவு செய்தான்.
எப்படி ?????
கொஞ்சம் சிரிக்கலாம் வாங்க..!
Very Long and More Powerful Line :
-
-
-
-
-
-
-
-
-
-
-
EB Line.
மந்திரி : மன்னா ஏன் போருக்கு போகும் போது “ கவசம்”
போடுகின்றிர்கள்?
மன்னன் : இல்லனா எனக்கு “ திவசம்” செய்து விடுவார்கள்.
ராஜா : ஜப்பான் ல சுனாமி வந்த்ததும் நம்ம நடிகர் தனுஷ் அ உதவிக்கு
கூப்பிட்டாங்க்கலாம்..
விஜய் : ஏன்?
ராஜா : அவர்தான் சுனாமியிலயே swimming போடுபவராசே…!
குட்டி குரங்கு : அம்மா நாம ஏன் இப்படி அசிங்கமா இருகோம் ?
தாய் குரங்கு : கவலை படாதே ! இப்ப இந்த BLOG ய் படிக்கிரவரை விட நீ
அழகுதான்.
மனைவி : வேலைக்காரனுக்கு உங்க சட்டைய குடுகாதிகனு சொன்னென்ல கேட்டிங்கலா?
கனவன் : ஏன்?
மனைவி : நீங்கதான்னு நினைந்து…?
கனவன் : அய்யயோ ! ! என்ன ஆச்சு ?
மனைவி : அவனை பூரிகட்டையலா அடிச்சிடேன்.
தத்துவம் 1 :
பெண்ங்க்களை எந்த அளவு நாம லவ் பண்னனும் என்றால் நாம லவ் பண்னும் அழகை பாத்து நாம்ம காதலின் தோழி நம்மகூட ஒடி வரனும்.
( காவலன் ரசிகன்)
ததுவம் 2 :
ஓவரா பேசுர வாயும் ,
இரவில் கத்தும் நாயும்
அடி வாங்க்காம போனதா சரித்திராமே இல்லை.
உலக அணுவாயுதக் கையிருப்பை விட 1000 மடங்கு சக்தி வாய்ந்த ஜப்பான் பூமியதிர்ச்சி
சுஜாதாவின் நூல்களில் இன்று - Part 6
ஒரு விஞ்ஞான பர்வையிலேருந்து .
நாடகங்கள் எழுதுவதிலும் அவர் வல்லவர் என நிறுபித்தது இந்த நாடகம் தான் .
கடவுள் வந்திருந்தார்
Friday, March 18, 2011
எனக்கு பிடித்த புத்தகங்கள் - Part 5
அயல் சினிமா
மதன் - கார்டூனிஸ்ட் , எழுத்தாளர் , விமர்சகர் , வசனகர்த்தா என பலமுகம் ( பல திறமை ) படைத்தவர். இவரின் கார்டூன்கு சிரிக்காதவர்கள் கூட சிரிப்பார்கள். ஜூனியர் விகடன் இதழில் அவர் எழுதிய தொடர் தான் மனிதனுள் ஒரு
மிருகம் .
மனிதனுள் ஒரு மிருகம் .
சுஜாதாவின் நூல்களின் வரிசையில் இன்று - Part 4
அமரர் சுஜாதாவின் நூல்கள் வரிசையில் இன்று நாம் பார்க்கபோவது
இவை மூன்றும் அவரின் சிறுகதைகள் . இவை அவரின் எழுது கலைக்கு சான்று.
1 . அரிசி
2 . கர்ணம்
3 .எல்டோரடா
Thursday, March 17, 2011
ஜப்பான் சுனாமி பேரழிவிற்கு ஆன்லைனில் நம்மால் முடிந்த சிறு உதவி
இன்றைய உலகின் கவனம் ஜப்பானின் பேரழிவின் மீது தான் உள்ளது. இந்த பேரழிவில் ஏராளமான உயிர்ச்சேதமும், பொருட்சேதமும் ஏற்ப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் ஜப்பானில் ஏற்ப்பட்ட மிகப்பெரிய இழப்பாக இது கருதப்படுகிறது. இது போதாது என்று அவர்கள் நிறுவி இருந்த அணு உலைகள் அவர்களுக்கே இப்போது தீங்காக முடிகிறது. ஜப்பான் எப்படி இந்த நிலைமைகளை சமாளிக்க போகிறது என்பது தான் உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளும் எதிர்பார்க்கிறது. எவ்வளவு பெரிய நாடாக இருந்தாலும் இந்த பேரழிவிலிருந்து திரும்பவும் பழைய நிலைமைக்கு வருவது மிகக்கடினமான ஒன்று தான்.
ஆனால் ஜப்பானுக்கு இது புதிதல்ல சுறு சுறுப்பானவர்கள் என்று பெயர் எடுத்த ஜப்பானியர்கள் அமெரிக்காவால் தங்களின் இரு நகரங்கள் தாக்க பட்ட போதும் துவண்டு விடாமல் எழுந்து மீண்டும் உலக பொருளாதரத்தில் முதலிடம் பிடித்த ஜப்பானியர்கள் இந்த பேரழிவில் இருந்தும் மீண்டு வருவார்கள். ஆனால் இந்த பேரழிவில் தற்போது அடிப்படை வசதிகள் கூட கிடைக்காமல் எவ்வளவோ மக்கள் துன்பப்பட்டு கொண்டு உள்ள நிலையில் இந்த மக்களுக்கு நம்மால் ஆன சிறு உதவி செய்ய விரும்புவர்கள் கீழே உள்ள வழிமுறையை பின்பற்றவும்.
- இந்த பேரழிவிற்கு உதவ நினைப்பவர்கள் இந்த லிங்கில் க்ளிக் http://www.google.com-japan quake2011- Donations செய்யவும்.
- இந்த தளம் கூகுள் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தளத்தில் மூன்று நிறுவங்களின் மூலம் நம் உதவியை கொடுக்கலாம்.
- JAPANESE RED CROSS SOCIETY
- UNICEF- United Nations Children's Fund
- SAVE THE CHILDREN
- இதில் நீங்கள் எந்த நிறுவனம் மூலம் உதவி செய்ய விரும்புகிறீர்களோ அந்த நிறுவனத்திற்கு அருகில் உள்ள சிறிய கட்டத்தில் உங்களின் உதவி தொகையை கொடுத்து DONATE பட்டனை அழுத்தவும்.
- குறைந்தது 5$ (250 ரூபாய்) முதல் உதவித்தொகை வழங்கலாம். அடுத்து வரும் விண்டோவில் உங்கள் விவரங்களை கொடுத்து நீங்கள் உங்கள் தொகையை அனுப்பலாம்.
சுஜாதாவின் நூல்களின் வரிசையில் இன்று - Part 3
அந்த வரிசையில் இன்று சுஜாதாவின் வேறு இரு புத்தகங்கள்.
1 . எங்கே என் விஜய் ( சிறுகதை)
2 . அம்மாமண்டபம் ( சிறுகதை)
விரைவில் பல புத்தகங்களை எதிர்பாருங்கள்
நோக்கியா பயன்படுத்துபவரா ?
Wednesday, March 16, 2011
சுஜாதாவின் நூல்கள் வரிசையில் இன்று
1 . சுஜாதாவின் சிறுகதை தொகுப்புகள்
நாவல் உலகில் மட்டும்மல்ல சிறுகதை உலகிலும் தான் ஒரு அரசன் என நிருபித்தவர் சுஜாதா.
அவர் எழுதிய 28 சிறுகதைகளின் தொகுப்பு இங்கே . Click here
௨. கற்றதும் பெற்றதும்
ஆனந்த விகடனில் தொடராக வந்த கட்டுரைகளின் தொகுப்பு இது. அருமையான நடையில் அனைத்தையும் பற்றி விளக்கமாக எழுதி இருபார்.
Tuesday, March 15, 2011
எனக்கு பிடித்த புத்தகங்கள்
பள்ளியில் படிக்கும் போதே பாட புத்தகத்தைவிட நாவல் , கதை என பல வகை புத்தகங்கள் படிப்பது உண்டு . ராஜேஷ்குமார் , பட்டுகோட்டை பிரபாகர் , சுபா ,
அழகான தமிழில் , எளிய நடையில் நகைசுவை ததும்ப அவரின் நாவல்கள் படிக்க படிக்க நேரம் போவதே தெரியாது .
படித்து பாருங்கள் புரியும் ..
என் இனிய இயந்திரா (பாகம் 1)
மீண்டும் ஜீனோ (பாகம் 2)
விருது
இலங்கை கொண்டான் - கருணாநிதி
இலங்கைல அப்பாவி தமிழர்கள் சாகும் போது கூட கடிதமும் , அரை மணி நேரம் உண்ணாவிருதமும் இருந்த சாதனைக்காக.
பல்டி மன்னன் - ராமதாஸ்
கடந்த மாதம் வரை கருணாநிதியை திட்டிவிட்டு அன்பு மணிக்கு ராஜ்யசபா பதவி உண்டு என்றதும் கருணாநிதிதான் உலகமகா உத்தமர் என பல்டி அடித்த காரணத்துக்காக .
ஆடுடா ராமா ஆடுடா - கி - வீரமணி
கருணாநிதி எது சொன்னாலும் அப்படியே அறிக்கைவிட்டு சூடு படும் காரணத்திற்காக ..
அப்பாவி அப்ருவர் - மன்மோகன் சிங்
எல்லா தப்பையும் தன் மேல போட்டு கொண்டு மன்னிப்பு கேட்பதால்
இன்னும் பல விருதுகள் இருக்கு .. உங்களுக்கு எதாவது விருது தோன்றினால் பின்னுடம் இடுங்கள் .
How to hide Recycle bin ?
Open Regedit by going to START - RUN and type Regedit and hit enter. Then you should navigate to following entry in registry HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion\Explorer\
Desktop\NameSpace\{645FF040-5081-101B-9F08-00AA002F954E} and delete it. This action should remove recycle bin from your desktop.
Mozilla Firefox Shortcuts
Ctrl + Tab or Ctrl + PageDown: Cycle through tabs.
Ctrl + Shift + Tab or Ctrl + PageUp: Cycle through tabs in reverse.
Ctrl + (1-9): Switch to tab corresponding to number.
Ctrl + N: New window.
Ctrl + T: New tab.
Ctrl + L or Alt + D or F6: Switch focus to location bar.
Ctrl + Enter: Open location in new tab.
Shift + Enter: Open location in new window.
Ctrl + K or Ctrl + E: Switch focus to search bar.
Ctrl + O: Open a local file.
Ctrl + W: Close tab, or window if there's only one tab open.
Ctrl + Shift + W: Close window.
Ctrl + S: Save page as a local file.
Ctrl + P: Print page.
Ctrl + F or F3: Open find toolbar.
Ctrl + G or F3: Find next...
Ctrl + Shift + G or Shift + F3: Find previous...
Ctrl + B or Ctrl + I: Open Bookmarks sidebar.
Ctrl + H: Open History sidebar.
Escape: Stop loading page.
Ctrl + R or F5: Reload current page.
Ctrl + Shift + R or Ctrl + F5: Reload current page; bypass cache.
Ctrl + U: View page source.
Ctrl + D: Bookmark current page.
Ctrl + NumpadPlus or Ctrl + Equals (+/=): Increase text size.
Ctrl + NumpadMinus or Ctrl + Minus: Decrease text size.
Ctrl + Numpad0 or Ctrl + 0: Set text size to default.
Alt + Left or Backspace: Back.
Alt + Right or Shift + Backspace: Forward.
Alt + Home: Open home page.
Ctrl + M: Open new message in integrated mail client.
Ctrl + J: Open Downloads dialog.
F6: Switch to next frame. You must have selected something on the page already, e.g. by use of Tab.
Shift + F6: Switch to previous frame.
Apostrophe ('): Find link as you type.
Slash (/): Find text as you type.