> என் ராஜபாட்டை : ஒரே போனில் இரண்டு WHATSAPP பயன்படுத்துவது எப்படி ? மிக எளிய வழி

.....

.

Tuesday, November 3, 2015

ஒரே போனில் இரண்டு WHATSAPP பயன்படுத்துவது எப்படி ? மிக எளிய வழி








       இன்றைய ஆண்ட்ராய்ட் உலகில் மிகபெரும்பாலனவர்கள் பயன்படுத்தும் ஒரு அப்ளிகேஷன் WHATSAPP தான் . SMS என்ற ஒன்றை மறக்கடிக்க செய்த பெருமை WHATSAPP யே  சாரும். அரட்டை அடிக்க மட்டுமின்றி போட்டோ , வீடியோகளை அனுப்பவும் இது பயன்படுகிறது. 

           நம்மில் சிலர் சொந்த உபோயகத்திர்க்கு ஒரு எண்ணும், மற்றவர்களுக்கு ஒன்றும் என இரண்டு நம்பர் வைத்திருப்பார்கள். அதுபோல WHATSAPP  இரண்டு இருந்தால் நன்றாக இருக்கும் என நீங்கள் நினைக்கலாம். உங்களுக்காகவே வந்துள்ளது GBWHATSAPP.


பயன்கள் :

  • சிறிய அளவுள்ள பைல் .
  • நீங்கள் வழக்கமாக பயன்படுத்தும் WHATSAPP ஐ  அழிக்க தேவையில்லை.
  • இரண்டும் தனித்தனியாக பயன்படுத்தலாம்.
  • வெறும் 20 MB தான் .
  • லாஸ்ட் சீன்  ஆப்ஷனை மறக்கும் வசதி .
  • கால் செய்யும் வசதி .



எவ்வாறு INSTALL செய்வது ?


  • டவுன்லோட்  செய்ய இங்கே அழுத்தவும்.

  • டபுள் கிளிக் செய்து INSTALL செய்யவும்

  • போன் நம்பர் வெரிபிகேஷன் செய்யவும்.
  • உங்கள் பழைய WHATSAPP  போலவே இதையும் பயன்படுத்தவும்.



2 comments:

  1. பயனுள்ள செய்தி. பயன்படுத்துவோருக்கு மிகவும் உதவும். நன்றி.

    ReplyDelete
  2. பயனுள்ள தகவல்! நன்றி!

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...