> என் ராஜபாட்டை : சிரிக்கவில்லை என்றால் சுட்டேபுடுவேன்

.....

.

Saturday, January 28, 2012

சிரிக்கவில்லை என்றால் சுட்டேபுடுவேன்
ஐந்து கணவன் கட்டிய பாஞ்சாலி நல்லா இருந்தால் , ஆனால்
கண்ணகி , மாதவினு இரண்டு பேரை கட்டின கோவலன் செத்தே போனான்.  # நீதி : நீங்களே கண்டுபிடிங்க ..


கருண் : ஏண்டா 2011 காலண்டர் வாங்கபோய்ட்டு சும்மா வந்துருக்க ?

சௌந்தர் : அந்த கடையில 150 காலண்டர் தான் இருக்கு , அதான் வந்துடன்.

கருண் : ??????????????????

தலையில் காயத்துடன் சிபி ..மனைவியிடம்..
சிபி : எதுக்கு என்னை அடிச்ச ?
மனைவி : உங்க சட்டை பையில் ஜனனி னு எழுதிய பேப்பர் இருந்தது யாரு அவ ?

சிபி : அய்யோ .. அது நேத்தி குதிரை பந்தயத்தில் நான் பணம் கட்டிய குதிரை பெயர் ..

மனைவி : சாரிங்க ....

மறுநாள் .. பூரி கட்டையுடன் இருக்கும் தன மனைவியை பார்த்து ..

சிபி : இப்ப என்ன கோபம் ?

மனைவி : உங்க குதிரை இப்ப போன் பண்ணுச்சு ...


ஒரு பெண் தான் ஒரு பையனை காதலிப்பதாக அவள் தோழியிடம் சொன்னால் ... அவர்கள் கேட்ப்பது ....
அவன் எப்படியிருப்பான் ?
அவன் என்ன பண்றான் ?
எவ்வளவு சம்பளம்
வசதியா ?


இதுவே ஒரு ஆண் தான் காதலிப்பதை தன் நண்பர்களிடம் சொன்னால் அவர்கள் கேட்ப்பது .....

மச்சான் எப்ப டிரீட் .....
# ஆண் மனசு வெள்ளை .


"வீடு "சுரேஷ்  : நம்ம காலேஜ் பிரின்சிபால் சரியான முட்டாளா இருப்பார்னு நினைக்கிறன் .

மாணவி : நான் யாருன்னு தெரியுமா உனக்கு ?

"வீடு "சுரேஷ் : தெரியாது .

மாணவி : அவருடைய பொண்ணு ..

"வீடு "சுரேஷ் : நான் யாருன்னு உனக்கு தெரியுமா ?

மாணவி : தெரியாது ..
"வீடு "சுரேஷ் : அப்பாடி தப்பித்தேன் .. எஸ்கேப் ..


மனோ : நான் உன்னை அடிக்கும் போது உனக்கு வரும் கோபத்தை எப்படி கன்ட்ரோல் பண்ணுவ ?

மனோவின் மகன் : உடனே பாத்ருமை சுத்தம் செய்ய ஆரம்பித்துவிடுவேன் ..

மனோ : அதனால உன் கோபம் எப்படி போகும் ?

மனோவின் மகன் : நான் சுத்தம் பண்ணுறது உங்க டுத்பிரஷ வச்சுல ...

28 comments:

 1. சிரிக்கவில்லை என்றால் சுட்டேபுடுவேன்

  சிரிச்சாச்சுப்பா...

  ReplyDelete
 2. உங்ககிட்ட இந்தமாதிரி நெறைய எதிர்ப்பர்கிறோம் சார்...
  ஹி ஹி..மனோ அண்ணன் மேட்டர்தான் ஹைலைட்... செம்ம செம்ம...

  அப்புறம்...சிபி அண்ணன் மனைவி கைல "பூரி கட்ட"ய , பஊறி கட்ட அப்படின்னு டைப் பண்ணிட்டீங்க...மாத்திருங்க... அப்பறம் சண்டைக்கு வந்துட போறாரு...ஹி ஹி..

  ReplyDelete
 3. //மயிலன் said...

  உங்ககிட்ட இந்தமாதிரி நெறைய எதிர்ப்பர்கிறோம் சார்...
  ஹி ஹி..மனோ அண்ணன் மேட்டர்தான் ஹைலைட்... செம்ம செம்ம...

  அப்புறம்...சிபி அண்ணன் மனைவி கைல "பூரி கட்ட"ய , பஊறி கட்ட அப்படின்னு டைப் பண்ணிட்டீங்க...மாத்திருங்க... அப்பறம் சண்டைக்கு வந்துட போறாரு...ஹி ஹி..
  //

  மாத்திடேன் ...

  ReplyDelete
 4. //இராஜராஜேஸ்வரி said...

  சிரிக்கவில்லை என்றால் சுட்டேபுடுவேன்

  சிரிச்சாச்சுப்பா...///

  நன்றி தப்பிசுடிங்க ...

  ReplyDelete
 5. வணக்கம் ராஜா சார்,
  நீண்ட நாளைக்குப் பின்னர் நல்லதோர் காமெடி மூலம் ஜமாய்த்திருக்கிறீங்க.

  கருணை மீண்டும் இப் பதிவு மூலம் நினைவுபடுத்தியிருக்கிறீங்க.
  ரசித்தேன்.

  ReplyDelete
 6. சுட முன்னாடி அண்ணே, துப்பாக்கிக்குள் தோட்டா இருக்கா என்று பாருங்க?
  கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

  ReplyDelete
 7. ஹா ஹா ஹா....

  மனோ& சி.பி. செம!!!!!!!!!!!

  #வீடு சுரேசு ஜோக்கு மொறட்டுத்தனம்..........

  ReplyDelete
 8. என்னது...சிபியோட சட்டைப் பையில் ஜனனியா?
  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 9. எல்லாமே சூப்பரா ஜோசித்து எழுதியிருக்கிறீங்க.

  கலக்கல் சார்

  ReplyDelete
 10. டூத் பிரஷ் ஜோக் சூப்பர்

  ReplyDelete
 11. எல்லார் மேலயும் செம காண்டுல இருக்கிங்க போல...

  ReplyDelete
 12. இருந்தாலும் நீங்க மனோ அண்ணனை கலாய்ச்சிருக்கிற விதம் கொஞ்சம் ஓவர் ....

  ReplyDelete
 13. ஹா...ஹா....ஹா....

  நான் சிரிச்சுட்டேன்..... சுட்டு புடாதீங்க...

  ReplyDelete
 14. ஏம்ப்பா ராஜபார்ட்டு.. எனக்கு சிரிப்பே வரல.. வேணும்னா சுட்டுப்போடு..

  ஆங். தோசைதானேய்யா சுடப்போற..!! அதுக்கு இத்தனை 'பில்டப்' எதுக்கு..!!! ஹா..ஹா...!!!

  ReplyDelete
 15. உண்மையைச் சொல்லப்போனா.. உண்மையிலேயே சிரிச்சேன்.. அதுவும் சி.பி. சாரை கலாய்ச்சிக்கிற ஜோக்.. சூப்பரப்பூ..!!! (நகைச்சுவையா எடுத்துக்கிட்டா எல்லாமே சிரிப்புத்தான்..!! அதிலும் வார்த்தை நாகரிகம் இருக்க வேண்டும். மனோ சாரைத் தொடர்புபடுத்திய நகைச்சுவை உண்மையிலேயே 'உவ்வே'..!!!)

  ReplyDelete
 16. நல்லா பயமுறுத்திறீங்க! ஹ ஹா ஹா ! நன்றி நண்பரே !

  ReplyDelete
 17. ஹஹஹஹஹஹஹஹஹ....
  மனோ பல்லு அதனால பளிச்சுன்னு இருக்கா?
  சிரிச்சிட்டேன்.....நீங்க சுடமுடியாது எஸ்கேப்...

  ReplyDelete
 18. @NAAI-NAKKS
  நாய் நக்கி என்னய்யா பூரான் விடுறீங்க....

  ReplyDelete
 19. ஹி ஹி ஹி எப்பிடி உங்களால மட்டும் முடியுது பாஸ்?

  ReplyDelete
 20. சிரிச்சுட்டேன்பா... ஹா..ஹா...ஹே...ஹே...

  ReplyDelete
 21. சிரிக்கத் தெரிந்த அனைவருக்கும் இந்த பதிவை படித்தவுடன் கட்டாயம் சிரிப்பு வந்திடும்.

  ReplyDelete
 22. ச... சார்.ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

  நீங்க எங்கேயோ..... போய்ட்டீங்க.

  ஹாஹாஹா............
  குதிர இஸ் ஆன்லைன் நௌவ்....

  ReplyDelete
 23. சிரிச்சிட்டேன்...இல்லன்னா என்னையும் போட்டு கொல்லுவாரு போல ஹிஹி!

  ReplyDelete
 24. ஹா ஹா ஹா ஹா ஹா - சிரிசாச்சி யப்பா உசிர காப்பாத்திக்க என்னவெல்லாம் பண்ண வேண்டி வருமோ?

  ReplyDelete
 25. //மனோ : நான் உன்னை அடிக்கும் போது உனக்கு வரும் கோபத்தை எப்படி கன்ட்ரோல் பண்ணுவ ?

  மனோவின் மகன் : உடனே பாத்ருமை சுத்தம் செய்ய ஆரம்பித்துவிடுவேன் ..

  மனோ : அதனால உன் கோபம் எப்படி போகும் ?

  மனோவின் மகன் : நான் சுத்தம் பண்ணுறது உங்க டுத்பிரஷ வச்சுல ...//

  ஓ...அதுதான் மனோ அங்கிளோட பல்லு இவ்ளோ வெள்ளையா அழகா இருக்குதா?அருமை ராஜா அண்ணா...

  ReplyDelete
 26. ஐயய்யோ.. சுட்டுப்புடாதீங்க!

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...