> என் ராஜபாட்டை : ஆச்சர்யம் ஆனால் உண்மை

.....

.

Friday, January 29, 2016

ஆச்சர்யம் ஆனால் உண்மை

இந்த ஓவியங்கள் உங்களை சிரிக்க வைக்கும் ,ஆச்சர்யப்பட வைக்கும் , வியக்கவைக்கும் ,இது ஓவியமா அல்லது PHOTOSHOP WORK கா என்று குழப்ப வைக்கும் . ரசித்து பார்த்து உங்கள்கருத்தை சொல்லுங்கள் .

கிழி கிழின்னு கிழிச்சுடான்கடற்கரையில் ஒரு ஓவியம்வானவில் அலைகள்இது வானவில் கடற்குதிரை


சின்னத்தில் இருந்து பெருசு வரை ..பென்சில் சங்கிலி


மரம்மட்டுமா தெரிகிறது ?தேங்காய் பறிக்கும் நண்டு
வீடா ??   விமானமா ?பிறப்பு தேவா வச்ச மரமோ ???


நீருக்குள் புலி

மேம்பாலம் ???ரன்வே ???


உடைந்தமரத்தில் ஆந்தை
இது அசையுதா இல்லையா ?


சாக்லேட் கீ  போர்டுஎத்தன படி ?


அறிவியோரம் கடை
டிஸ்கி : எப்படி இருந்தது ? உங்கள்கருத்து என்ன ? பிடிச்சு இருக்கா ?

3 comments:

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...