> என் ராஜபாட்டை : பதிவர் சந்திப்பில் நடந்தது என்ன ?

.....

.

Sunday, September 1, 2013

பதிவர் சந்திப்பில் நடந்தது என்ன ?

வாசலில் வரவேற்ற பாசித் , கலாகுமாரன் ,கோகுல்பாசமுடன் வரவேற்ற தலைகள் , சிவா , நக்ஸ் , சென்னை பித்தன்


கோவை சதீஷ் மற்றும் தீவிரவாதி சதீஷ்


குழந்தை பதிவர் (ஹீ .. ஹீ நான்தான் ) சுய அறிமுகம்

தல சீனு , தீவிரவாதி சதீஷ் , வெற்றிவேல்

பதிவர் திருவிழாவில் நடந்ததை பற்றி எழுத வேண்டுமென்றால் நிறைய எழுதவேண்டும் . அதை அடுத்த பதிவில் பார்க்கலாம் .

நன்றி :

சீனு
சிவா
ரூபக் ராம் 
மதுமதி
சதீஷ்
வெற்றி வேல்
அப்துல் பாசித்
தமிழ்வாசி
ஆரூர் மூனா செந்தில்
சதீஷ்
சங்கவி பிரபா
சங்
கரலிங்கம் ஐயா
பிரபு கிருஷ்ணா

ஸ்கூல் பையன் 
மற்றும் பலர்


விரைவில் விரிவான பதிவு

28 comments:

 1. எல்லாரையும் சந்திச்ாசா வாழ்த்துககள்

  ReplyDelete
 2. சுடச்சுட பதிவா... நன்றியில என் பேர விட்டீங்களே... மற்றும் பலரில் தான் நானா... அவ்வவ்வ்வ்வ்...

  ReplyDelete
  Replies
  1. மன்னிக்கவும் இணைத்து விட்டேன்
   ஸ்கூல் பையன்

   Delete
 3. நன்றி ராஜா :) ஆனா இந்த புது பெயர் பிடிக்கலை

  ReplyDelete
  Replies
  1. மாற்றிவிட்டேன் ... நன்றி மன்னிக்கவும்

   Delete
 4. வாழ்த்துக்கள் சகோ மேலும் மேலும் இச் சந்திப்புக்கள் தொடரட்டும் .

  ReplyDelete
 5. மிகவும் ஆர்வமாக தமிழ் வலைப்பதிவர்கள் திருவிழாவைப் பற்றி
  எழுதியுள்ளீர்கள்.வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 6. முழு விவரங்கள் அடங்கிய பதிவைப் படங்களுடன் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.

  ReplyDelete
 7. இந்த அக்காவை விட்டுட்டீங்க பார்த்தீங்களா?!

  ReplyDelete
  Replies
  1. உங்களை மறக்கமுடியுமா ? உங்கள் மேடை பேச்சை மறக்க முடியுமா ?

   Delete
 8. நானும் உங்கள் அறையில் தான் இருந்தேன் ...

  ReplyDelete
  Replies
  1. தலைவா உங்களை மறக்க முடியுமா ?

   Delete
 9. நலமாய் ஊர் போய் சேர்ந்து விட்டீர்களா தங்களை சந்தித்தது மிக்க மகிழ்ச்சி ராஜா

  ReplyDelete
 10. என்னையும் விட்டுட்டிங்க சரியா ?
  நலமாக அதுவும் சரியாக ஊர் சேர்ந்தவர்கள் தென்றலில் வருகை பதிவேடு செய்யவும்..(சும்மா)

  ReplyDelete
 11. உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி சார்! :)

  ReplyDelete
  Replies
  1. உங்களை சந்தித்ததில் எனக்கு தான் மிக்க மகிழ்ச்சி ... போட்டோகளை மெயில் பண்ணுங்கள்

   Delete
  2. டேட்டா கேபிளை காணோம்....வீட்டில் தொலைத்துவிட்டேன்.... தேடிக் கொண்டிருக்கிறேன்

   Delete
 12. சீக்கிரம் அப்டேட்டுங்க பாஸ் ...!

  ReplyDelete
 13. அரசன் என்கிற ஒரு அப்பாவி இருந்ததா உங்களுக்கு நினைவிலே இல்லை போல .. ம்ம் இருக்கட்டும் ..

  ReplyDelete
  Replies
  1. அது யாருங்க? பதிவரா? :)

   Delete
 14. அன்பின் ராஜபாட்டை ராஜா - ப்திவர் சந்திப்பு - பதிவு அருமை படங்கள் பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 15. பதிவர் சந்திப்பில் நண்பர்களை அறிமுகப்படுத்தினீர்கள் அந்த சந்தோஷமான தருணங்கள் என் நினைவில் நீங்கா இடம் பெற்றது நன்றி ராஜா.

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...