> என் ராஜபாட்டை : ரூபாய் 208 மதிப்புள்ள ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் Smart Booster Pro 5.3 இலவசமாக

.....

.

Friday, January 1, 2016

ரூபாய் 208 மதிப்புள்ள ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் Smart Booster Pro 5.3 இலவசமாக


நல்லதே நடக்கும் , நம்பிக்கையுடன் ....புத்தாண்டு வாழ்த்துக்கள் 

  ஆண்ட்ராய்ட் பயன்படுத்தும் அனைவருக்கும் பொதுவான பிரச்சனை RAM MEMORY தான். தேவையில்லாத அப்ளிகேஷன்கள் மெம்மரியை அடைத்துக்கொண்டு இருக்கும். இதனால் நமது போன் மொதுவாக வேலைசெய்ய துவங்கும். அந்த தேவையில்லாத மெம்மரியை எப்படி அழிக்கலாம் என தெரிந்திருக்கும். அதை தானாகவே அழிக்க உதவும் அப்ளிகேஷந்தான் Smart Booster Pro 5.3.

இந்த Smart Booster Pro 5.3 கூகிள் பிளே ஸ்டோரில் 260 ரூபாய்க்கு கிடைகிறது. இந்த அப்ளிகேஷன் உங்களுக்காக இலவசமாக அளிக்கிறோம். டவுன்லோட் செய்து பயன்படுத்தி பாருங்கள் .


பயன்கள் :

* போனின் நினைவகத்தை அதிகரிக்க உதவும்.

* தேவையில்லாத அப்ளிகேஷன்கள் செயல்படுவதை நிறுத்தும்.

* மெம்மரி கார்டில் உள்ள JUNK பைல்களை  அழிக்கலாம்.

* டுப்ளிகேட் பைல்களை எளிதில் கண்டுபிடிக்கலாம். இதனால் மெம்மரி மிச்சமாகும் .

* RAM MEMORY அடிக்கடி கிளியர் செய்யபடுவதால் போனின் வேகம் அதிகரிக்கும்.

* போனின் பேட்டரியை அதிக நேரம் நீடிக்க உதவும்.தரவிறக்கம் செய்ய :

* இங்கே கிளிக் செய்யவும் .

* போனில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தவும்.

* இது PRE-CRACKED APPLICATION

1 comment:

  1. இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
    இனிய 2016 இல் எல்லாம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள்!

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...