> என் ராஜபாட்டை : சிபியை போட்டுதள்ள விக்கி போட்ட திட்டங்கள்

.....

.

Saturday, October 15, 2011

சிபியை போட்டுதள்ள விக்கி போட்ட திட்டங்கள்

கேரள நாட்டை விக்கி”ரமாதித்தியன் என்ற மன்னன் ஆண்டுவந்தான். அவனுக்கு அந்த நாட்டிலேயே மிகவும் புத்திசாலியான சிபி என்பவர் மேல் கோபம். (விக்கிக்கு 5 மனைவி, 8 Wife, 10 துனைவி. இதுக்கும் சிபி மேல் உள்ள கோவத்துக்கும் சம்மந்தம் இல்லை) சிபியை எப்படியாவது போட்டுதள்ள வேண்டும் என திட்டம் போட்டார்.

ஒரு நாள் சிபி, கோகுல் மற்றும் தமிழ்வாசி மூவரையும்  வரவைத்தார். முதலில் கோகுலை அழைத்து “என் உடம்பில் என்ன வாசனை வருகிறது என பார்” என்றார். கோகுல் முகர்ந்து பார்த்துவிட்டு “வாசனை வரவில்லை, கெட்ட நாத்தம் தான் வருது “ என்றார். உடனெ விக்கி வாளை எடுத்து ஒரே போடு, கோகுல் காலி.

அடுத்து தமிழ்வாசியை அழைத்து அவரிடமும் அதே கேள்வி , தமிழ்வாசி பய்ந்து கொண்டு “மன்னா உங்கள் மீது மல்லிகை வாசம் விசுகின்றது” என்றார். விக்கி “ என்னிடமே பொய்யா?” என கூறி அவரையும் போட்டுதள்ளிவிட்டார்.

இறுதியாக சிபி, விக்கி அவரிடம் “ நீ சொல் “ என்றார். வாசனை என்று சொன்னாலும் காலி, நாத்தம் என சொன்னாலும் காலி. சிபி அவ்வளவுதான் என எல்லாரும் நினைக்க, சிபி மெதுவாக விக்கியிடம் சென்று “ எனக்கு இரண்டு நாளாக ஜலதோஷம், எனவே எனக்கு எந்த வாசமும் தெரியவில்லை “என்றார்.

சிபியை விட மனமில்லா விக்கி, “உன்னை எப்படி கொல்வது என தெரியவில்லை, உனக்கு ஒரு வாய்ப்பு தருகிறேன், இந்த நாயை(நாய் நக்ஸ் இல்லை) எப்படி கொல்கின்றாயோ அப்படிதான் உன்னை கொல்வேன்” என்றார். சிறிது யோசித்த சிபி  நாயின் வாலை பிடித்து அடித்து கொன்றார். விக்கிக்கு அதிர்ச்சி, சிபிக்கு வால் இல்லை அப்புறம் எப்படி கொல்வது என.

சரியான வாய்ப்பு வந்தும் சிபியை ஒன்னும் பன்னமுடியவில்லையே என விக்கிக்கு வருத்தம். அப்போது அவரது மதியுக மந்திரி மனோ வந்து விக்கி காதில் எதோ சொன்னார். உடனே விக்கி சிபியை பார்த்து “ உன்னை போட்டு தள்ள பார்த்தேன், தப்பி விட்டாய், இருந்தாலும் உனக்கு ஒரு தண்டனை  உண்டு”

மரணதண்டனை இல்லை என தெரிந்ததும் சிபிக்கு சந்தோஷம் “என்ன தண்டனை சொல்லுங்கள் “ என்றார். விக்கி “ இனி நீ உன் ஆயுள் முழுவதும் கில்மா படம் பார்க்க கூடாது

டார் எது வெடித்தது ? என்ன நடந்துசுனு நான் சொல்லிதான் தெரியனுமா ? விக்கி எண்ணம் கடைசியில பலித்துவிட்டது.

39 comments:

 1. ஹா ஹா ஹா!

  படார் படார் படார்!

  ReplyDelete
 2. ஆஹா!என்ன ஆரம்பத்துலையே போட்டு தள்ளிடாரே!

  தமிழ்வாசிக்கு எப்பவும் மல்லிகை மணம்தான்!

  ReplyDelete
 3. இதெல்லாம் நடக்கும் பொழுது ராஜபாட்டை எங்கிருந்தீங்க?

  ReplyDelete
 4. ஹா.....ஹா....

  இப்படி ஒரு கதையா உங்கள் கற்பனைக்கு எல்லையே இல்லை

  ReplyDelete
 5. //விக்கிக்கு அதிர்ச்சி, சிபிக்கு வால் இல்லை///#

  அருமையான பொது அறிவுத் தகவல்களை அள்ளித் தெழித்து இருக்கிறீர்கள்..

  சூப்பர் காமெடி... க்ளை மேக்ஸ் சூப்பர்...

  ReplyDelete
 6. செத்தான் கில்மா மூதேவி.....

  ReplyDelete
 7. அடுத்து தமிழ்வாசியை அழைத்து அவரிடமும் அதே கேள்வி , தமிழ்வாசி பய்ந்து கொண்டு “மன்னா உங்கள் மீது மல்லிகை வாசம் விசுகின்றது” என்றார். விக்கி “ என்னிடமே பொய்யா?” என கூறி அவரையும் போட்டுதள்ளிவிட்டார்.//

  நல்லவேளை சீனா அய்யா பக்கத்தில் இல்லை தப்பிச்சுட்டார்.....ஹி ஹி....

  ReplyDelete
 8. இது எங்கே போய் முடியப்போகிறதோ .....

  ReplyDelete
 9. கில்மா படம் பார்க்கறது ஒரு குத்தமாய்யா?

  ReplyDelete
 10. சிபியை விட மனமில்லா விக்கி, “உன்னை எப்படி கொல்வது என தெரியவில்லை, உனக்கு ஒரு வாய்ப்பு தருகிறேன், இந்த நாயை(நாய் நக்ஸ் இல்லை) எப்படி கொல்கின்றாயோ அப்படிதான் உன்னை கொல்வேன்” என்றார். சிறிது யோசித்த சிபி நாயின் வாலை பிடித்து அடித்து கொன்றார். விக்கிக்கு அதிர்ச்சி, சிபிக்கு வால் இல்லை அப்புறம் எப்படி கொல்வது என.//

  ஆஹா மிஸ் ஆகிருச்சே......

  ReplyDelete
 11. இனி நீ உன் ஆயுள் முழுவதும் கில்மா படம் பார்க்க கூடாது//

  அய்யய்யோ இது அநியாய தண்டனை ஆச்சே.....?

  ReplyDelete
 12. ///////MANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]
  இனி நீ உன் ஆயுள் முழுவதும் கில்மா படம் பார்க்க கூடாது//

  அய்யய்யோ இது அநியாய தண்டனை ஆச்சே.....?//////

  அதானே அப்புறம் நம்ம கெதி என்னாகுறது?

  ReplyDelete
 13. மதியுக மந்திரி மனோ//

  அவ்வ்வ்வ் ஏதாவது பணம் புரளும் மந்திரி தரப்புடாதா...?? அங்கேயும் ஆப்பா...?

  ReplyDelete
 14. பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply to comment]
  ///////MANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]
  இனி நீ உன் ஆயுள் முழுவதும் கில்மா படம் பார்க்க கூடாது//

  அய்யய்யோ இது அநியாய தண்டனை ஆச்சே.....?//////

  அதானே அப்புறம் நம்ம கெதி என்னாகுறது?//

  சகீலா, சர்மிளா, ரேஷ்மா எல்லாரும் சாபம் விடப்போறாங்க....

  ReplyDelete
 15. ///////MANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]
  மதியுக மந்திரி மனோ//

  அவ்வ்வ்வ் ஏதாவது பணம் புரளும் மந்திரி தரப்புடாதா...?? அங்கேயும் ஆப்பா...?//////

  ங்கொய்யால, இதுக்கு போய் மதியுகம் டிப்பார்ட்மெண்ட் கொடுத்திருக்காங்களே?

  ReplyDelete
 16. 'அவர்கள் ' இப்ப எங்கிருக்கிறார்கள்? சொர்க்கத்திலயா?

  ReplyDelete
 17. பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply to comment]
  கில்மா படம் பார்க்கறது ஒரு குத்தமாய்யா?//

  நல்லா கேளுங்க....குத்தமாய்யா...??

  ReplyDelete
 18. தமிழ்மணம் ஏழு ஹி ஹி....

  ReplyDelete
 19. /////NIZAMUDEEN said... [Reply to comment]
  'அவர்கள் ' இப்ப எங்கிருக்கிறார்கள்? சொர்க்கத்திலயா?///

  இதுக்கு நேரடியா கில்மா படம் பாத்துட்டு இருக்காங்களான்னே கேட்டிருக்கலாம்.....

  ReplyDelete
 20. /////MANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]
  பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply to comment]
  ///////MANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]
  இனி நீ உன் ஆயுள் முழுவதும் கில்மா படம் பார்க்க கூடாது//

  அய்யய்யோ இது அநியாய தண்டனை ஆச்சே.....?//////

  அதானே அப்புறம் நம்ம கெதி என்னாகுறது?//

  சகீலா, சர்மிளா, ரேஷ்மா எல்லாரும் சாபம் விடப்போறாங்க....///////

  அண்ணன் பெரிய லிஸ்ட்டே வெச்சிருக்காரே? ஏண்ணே பாதிலிஸ்ட்ட விட்டுட்டீங்க?

  ReplyDelete
 21. ஹா.ஹா.ஹா.ஹா.என்ன பாஸ் இப்படி கிள்ம்பீட்டீங்க
  அதிலும் சி.பி பாஸ்கு கொடுத்த தண்டனைதான் ஹைலைட்ஸ்

  ReplyDelete
 22. நல்லது நாங்க தப்பிச்சோம், கில்மா படம் எப்பவும் பார்க்கலாம்.

  ReplyDelete
 23. Data Entry Jobs இப்பொழுது இலவசமாகவும் கிடைக்கிறது !

  http://bestaffiliatejobs.blogspot.com

  ReplyDelete
 24. மதியுக மந்திரி மனோ சார் மாதிரி சிபி சாருக்கு எதுவும் அறிவுபுர்வமாக யோசிச்சு ஆப்பு வச்சாத்தான் உண்டுங்கறீங்க...இல்லைன்னா அசைக்கவே முடியாதுங்கறீங்களா!!???

  ReplyDelete
 25. இன்னக்கி நான்தான் மாட்டுனேனா???

  ReplyDelete
 26. //C.P. செந்தில்குமார் said...
  இன்னக்கி நான்தான் மாட்டுனேனா???//
  சாரி, மாற்றிக்கேளுங்கள்,”நான்தான் நாறினேனா?”ன்னு. ஹா ஹா ஹா.

  ReplyDelete
 27. அடங்கோ.... என்ன நடக்குது இங்க? எப்படியோ சி பி க்கு இப்படி கடுமையா தண்டனை கூடாது... அப்பீல் பண்ணுங்க சிபி

  ReplyDelete
 28. எப்படில்லாம் பதிவு தேத்ராங்கப்பா.

  ReplyDelete
 29. ஏன் இந்த கொலை வெறி

  ReplyDelete
 30. நகைச்சுவையாக எழுதுவதற்கு உங்களுக்கு தனித் திறமை உள்ளது! தொடரவும்!

  ReplyDelete
 31. ஐயோ பாவம் உங்க கூட்டாளிங்க

  ReplyDelete
 32. "அந்த நாட்டிலேயே மிகவும் புத்திசாலியான சிபி என்பவர் மேல் கோபம்" அது என்ன நாடுங்கண்ணா அண்டார்ட்டிக்காவா?

  ReplyDelete
 33. எப்படியோ சிபி முடிச்சிட்டாய்ங்க இல்ல..!!

  ReplyDelete
 34. நாங்கூட சிபியைப் பத்தி சீரியசா ஒரு பதிவு போட்டிருக்கேன். நேரமிருக்கும்போது வாங்கப்பூ.

  சிபிக்கும்- சொட்டைக்கும் என்ன தொடர்பு? ரகசியம் அம்பலம்..!!

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...