நாம எல்லாரிடமும் இன்று ஆண்ட்ராய்ட் போன் உள்ளது. ஆனால் இண்டர்ட்பேக் போட்டே ஏழையாய் போகிறோம். இனி அந்த கவலை இல்லை. AIRTEL பயன்படுத்தும் அனைவரும் இனி இன்டர்நெட்டை இலவசமாக பெறலாம்.
தேவை :
- ஆண்ட்ராய்ட் போன்
- AIRTEL SIM
- முக்கியமானது அந்த சிம்மில் 0 BALANCE இருக்கவேண்டும்.
எவ்வாறு பயன்படுத்துவது ?
முதலில் DROIDVPN என்ற அப்ளிகேஷனை இங்கே அல்லது GOOGLE PLAYSTORE இல் தரவிறக்கவும்.
அதில் உங்களுக்கு ஒரு கணக்கை உருவாக்கவும்.
உங்கள் USER NAME/ PASSWORD கொடுத்து உள்ளே செல்லவும் :
I TRUST THIS APPLICATION என்பதை தெரிவு செய்யவும்.
CONNECTION PROTOCOL என்பதில் TCP யை தெரிவு செய்யவும்.
அடுத்து HTTP HEADERS என்பதை கிளிக் செய்யவும்.
அதில் கீழே உள்ளவாறு டைப் செய்யவும்.
Host:one.airtel.in
X-Online-Host:one.airtel.in
அடுத்து free server 6 The Netherlands என்பதை தெரிவு செய்யவும்.
கீழே உள்ள connect பட்டனை கிளிக் செய்யவும்.
குறிப்பு :
- free server 6 The Netherlands மட்டுமே இப்போது வேலை செய்கிறது.
- கண்டிப்பாக உங்கள் சீம்மில் ஜீரோ தொகை இருக்கவேண்டும். இல்லை என்றால் உங்கள் மெயின் பேலன்சில் இருந்து பணம் போகும்.
Host:one.airtel.in
X-Online-Host:one.airtel.in இதை அப்படியே டைப் செய்ய வேண்டும்.
ஒரே லயனாக அடிக்க கூடாது.
Tweet |
The site contains a very great blog. the information present in this site will be very useful for us. thank you for sharing the blog with us.
ReplyDeleteDotnet Training in Chennai