> என் ராஜபாட்டை : பதிவை படி….பரிசை பிடி……(இலவச இன்டர்நெட் )

.....

.

Friday, January 20, 2012

பதிவை படி….பரிசை பிடி……(இலவச இன்டர்நெட் )
2,00,000    க்கு மேல் ஹிட்ஸ் வாரிவழங்கிய நல் உள்ளங்களுக்கு நன்றி

இந்த ஒரு வாருடமாக என்னிடம் கஷ்டபடும் உங்களுக்கு எதாவது செய்யனும் என மனது துடிக்குது.(அப்படினா இனி பிளாக் எழுதாதே..#வீடு சுரேஷ் ) எனவே என் நண்பர்களுக்கு 3 பரிசு தரபோகிறேன்(ராஜா என்றால் பெரிய மன்னன்னு நினைப்பா? # மயிலறகு  மயிலன்).


 1. வாழ் நாள் முழுவதும் இலவச இண்டர்நெட்( Only AIRTEL Users)

          ஆமாம், நீங்கள் AIRTEL Mobile பயன்படுத்துகின்றவரா? உங்களுக்கதான் இந்த பரிசு. முதலில் O.M AG2011.jar இந்த பைலை டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்.(www.airtelguru.com என்ற தளத்திலும் டவுன்லோட் செய்யலாம்).

         அதை உங்கள் மொபைலில் INSTALL செய்யவும். முதலில் வரும் Handler Menu இல் Host என்ற இடத்தில் m.twitter.com  (or) live.airtelworld.com (or) 0.facebook.com என அடிக்கவும். இனி உங்கள் MOBILE BALANCE 30 பைசாவிற்க்கு கீழே இருக்க வேண்டும். இனி நிங்கள் எந்த வலைதலதை வேண்டுமானாலும் பார்கலாம் இலவசமாக. பயன் படுத்திய பின் RECHARGE செய்தால் பணம் எடுக்கமாட்டார்கள்.(நான் ஒரு வருடமாக  வெறும் 5 பைசாவில் பயன்படுத்துகின்றேன்)


(அல்லது ) 
கிழே உள்ள லின்க்கில் டவுன்லோட் செய்யவும் .


(அல்லது ) 

( இது பற்றிய உங்கள் சந்தேகங்களை rrajja.mlr@gmail.com க்கு மெயில் முலம் கேட்கலாம் )

 1. இலவச MCA ( Missed Call Alerts) (Only BSNL Users)

நீங்கள் உங்கள் மொபைலை SWITCH OFF  செய்து வைதிருக்கும்போதோ அல்லது NOT REACHABLE ல இருக்கும்போதோ உங்களுக்கு அழைப்பு வந்தால் நீங்கள் ஆன் செய்ததும் அல்லது ரீச்சபுல் இடத்திற்க்கு வந்ததும் உங்களுக்கு ஒரு SMS வரும். அதில் யார் உங்களை அழைத்தார்கள் என்ற விவரம் இருக்கும். இதை இலவசமாக ஆக்டிவேட் செய்ய

உங்கள் மொபைலில்  * 6 2 * + 9 1 1 7 0 1 0 # என டயல் செய்யவும்.

 1. உலக புகழ் பெற்ற சுஜாத்தாவின் நாவல்கள் (அனைவருக்கும்)


மற்ற அனைவருக்கும் சகலகலா வல்லவர், சிறுகதை சக்கரவர்த்தி அறிவியல் கதை மன்னன் அமரர் சுஜாதாவின் உலக புகழ் பெற்ற இரண்டு நாவல்களின் LINK தருகிறேன். ஒன்று என் இனிய இயந்திரா மற்றோன்று மீண்டும் ஜீனோ. மிக அருமையான கதை.

டிஸ்கி 1 : என்னால் முடிந்த பரிசை அளித்துள்ளேன். இதலாம் பத்தாது பண பரிசுதான் வேண்டும் என அடம்பிடிப்பவர்களுக்கு Power star சினிவாசன் DVD அளிக்கபடும் என எச்சரிக்கிறேன்.


மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் நன்றி.. நன்றி.. நன்றி.. நன்றி..

43 comments:

 1. 5 பைசாவில மொபைல் பிரௌசிங்கா?ஆச்சர்யம் தான்,செயல் படுத்தி பார்க்கிறேன்.

  ReplyDelete
 2. எனக்கு பவர் ஸ்டார் DVD வேணும்,கிடைக்குமா?

  ReplyDelete
 3. இரண்டு இலட்சம் என்பது இமாலய சாதனையே
  சாதனைகள் தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. Blogger கோகுல் said...
  5 பைசாவில மொபைல் பிரௌசிங்கா?ஆச்சர்யம் தான்,செயல் படுத்தி பார்க்கிறேன்.


  ///
  எனக்கு பவர் ஸ்டார் DVD வேணும்,கிடைக்குமா?
  பாவம் நீங்க .. உங்களை கஷ்டபடுத்த விரும்பல ...

  ReplyDelete
 5. Blogger Ramani said...

  இரண்டு இலட்சம் என்பது இமாலய சாதனையே
  சாதனைகள் தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்


  ///
  நன்றி .. நன்றி

  ReplyDelete
 6. எங்க பரிசு...எங்க பரிசுன்னு ஓடி வந்தா.....இப்படி ஏமாத்திட்டீங்களே...
  ராஜான்னாலே....இப்படித்தானானா??!!!

  ReplyDelete
 7. பரிசு வழங்கிய வள்ளல் ராஜாக்கு வாழ்த்துகள்

  ReplyDelete
 8. சூப்பர் மச்சி.... வாழ்த்துக்கள்....

  ReplyDelete
 9. மாப்ள அந்த DVD அனுப்பி வைக்கவும்..மெயிலில் அட்ரஸ் அனுப்புரேன் ஹிஹி!..கொய்யால யாருகிட்ட்!

  ReplyDelete
 10. வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள்..

  சரி சரி டிவிடி எப்ப அனுப்புவீங்க??

  ReplyDelete
 11. சாதனைக்கு வாழ்த்துக்கள் சகோ

  ReplyDelete
 12. //இந்த ஒரு வாருடமாக என்னிடம் கஷ்டபடும் உங்களுக்கு எதாவது செய்யனும் என மனது துடிக்குது.(அப்படினா இனி பிளாக் எழுதாதே..#வீடு சுரேஷ் )//

  ஏன்? இந்த கொலை வெறி!சபையில உண்மைய போட்டு உடைச்சிட்டிங்களே!

  ReplyDelete
 13. நான் உங்களை நம்ம மாட்டேங்க...ஸ்கூல் குரூப்..படம்...கேமரா...நல்லா ஏமாந்திட்டேன்! வேணும்ன்னா பவர் ஸ்டார் நடிச்ச DVD அனுப்பிவைங்க...

  ReplyDelete
 14. Blogger veedu said...

  நான் உங்களை நம்ம மாட்டேங்க...ஸ்கூல் குரூப்..படம்...கேமரா...நல்லா ஏமாந்திட்டேன்! வேணும்ன்னா பவர் ஸ்டார் நடிச்ச DVD அனுப்பிவைங்க...
  //


  இது விளையாட்டல்ல .. உண்மை நண்பா

  ReplyDelete
 15. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 16. ////இந்த ஒரு வாருடமாக என்னிடம் கஷ்டபடும் உங்களுக்கு எதாவது செய்யனும் என மனது துடிக்குது.(அப்படினா இனி பிளாக் எழுதாதே..#வீடு சுரேஷ் )//

  ஏன்? இந்த கொலை வெறி!சபையில உண்மைய போட்டு உடைச்சிட்டிங்களே!
  //


  நான் என்றும் நேர்மையானவன் .. உண்மையானவன் ... etc

  ReplyDelete
 17. உங்க மொக்கை தாங்குறவங்களுக்கு இந்த சிம்பிள் பரிசு போதுமா சகோ?

  ReplyDelete
 18. 5 பைசாவில பிளாக்கர் போயி பதிவிட முடியுமா சார் ??

  ReplyDelete
 19. வா
  ழ்
  த்
  து
  க்

  ள்

  ReplyDelete
 20. வாழ்த்துக்கள் பாஸ்

  ஆனா எங்களுக்கு எங்கள் தல பவர்ஸ்டார் டிவிடி வேனும் அவ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 21. 5 பைசா ஆச்ச... தகவலுக்கு நன்றி...

  இந்த மாச பில் அனுப்பி வைக்கிறேன் ஒழுங்க வட்டியோட கட்டு...

  இதுவரைக்கு நீ பயன்படுத்திய தொகை.
  3245.00 இதை உடனடியா DD எடுத்து அனுப்பி வை....

  இப்படிக்கு
  AIRTEL

  ReplyDelete
 22. ஆமா.. நீங்க நல்லவரா.. கெட்டவரா...

  ReplyDelete
 23. Blogger கவிதை வீதி... // சௌந்தர் // said...

  ஆமா.. நீங்க நல்லவரா.. கெட்டவரா...

  ///


  தெரியலையே தலைவா ...

  ReplyDelete
 24. / வாழ்த்துக்கள் பாஸ்

  ஆனா எங்களுக்கு எங்கள் தல பவர்ஸ்டார் டிவிடி வேனும் அவ்வ்வ்வ்வ்வ்

  January 20, 2012 11:27 AM
  Delete
  Blogger கவிதை வீதி... // சௌந்தர் // said...

  5 பைசா ஆச்ச... தகவலுக்கு நன்றி...

  இந்த மாச பில் அனுப்பி வைக்கிறேன் ஒழுங்க வட்டியோட கட்டு...

  இதுவரைக்கு நீ பயன்படுத்திய தொகை.
  3245.00 இதை உடனடியா DD எடுத்து அனுப்பி வை....

  இப்படிக்கு
  AIRTEL

  //

  வாத்தியார் வேலைய விட்டுடு எப்ப airtel க்கு மாறுனிங்க?

  ReplyDelete
 25. நீங்க 5 பைசாவிலேயே 2 ட வியூவை சம்பாதிச்சிட்டீங்களா... பரவாயில்ல உண்மையிலேயே நீங்க கங்சமகா ராஜா தான்..


  http://sivaparkavi.wordpress.com/
  sivaparkavi.

  ReplyDelete
 26. பாராட்டுக்கள்

  தமிழ்த்தோட்டம்
  www.tamilthottam.in

  ReplyDelete
 27. எனக்கு வேணும்னா மேதை டிவிடி அனுப்புங்களேன்.....

  ReplyDelete
 28. 2 லட்சம் சாதனை மைல்கல்லை எட்டியமைக்கு மனம் மிகிழ்ந்த வாழ்த்துக்கள் நண்பரே

  ReplyDelete
 29. No.2 Not working in vodafone.
  No.3 en iniya endhira not available

  ReplyDelete
 30. இரண்டு லட்சம் பக்கப்பார்வைகளை கடந்தமைக்கு வாழ்த்துகள்..!! தொடரட்டும் உங்களது ராஜபாட்டை..!!

  ReplyDelete
 31. இரண்டு லட்சம் பக்கப்பார்வைகளை கடந்தமைக்கு வாழ்த்துகள்..!! தொடரட்டும் உங்களது ராஜபாட்டை..!!

  ReplyDelete
 32. Good Tips.. I'll try to follow this.

  ReplyDelete
 33. வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 34. ராஜநடை தொடர வாழ்த்துகள்

  ReplyDelete
 35. சாதனைக்கு வாழ்த்துகள்!
  செய்திப் பகிர்வுக்கு நன்றிகள்!

  ReplyDelete
 36. மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் நண்பா.

  ReplyDelete
 37. வாழ்த்துகள்

  ReplyDelete
 38. மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்! இரண்டு லட்சம் - பாராட்டுக்கள்! நன்றி!

  ReplyDelete
 39. ராஜநடைக்கு வாழ்த்துகள்..

  ReplyDelete
 40. "இரண்டு லட்சம் பார்வையாளர்கள் " சாதனையே
  சாதனைகள் தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்
  கமென்ட்ஸ் படித்தேன் நிறைய DVD அனுப்பனும்போல சும்மா!!!!

  ReplyDelete
 41. 2,00,000 ஹிட்ஸ்க்கு என் வாழ்த்துக்கள்....பெரிய சாதனை பாஸ்....
  என் இனிய இயந்திரா லிங்க் மட்டும் வேலை செய்ய வில்லை....மீண்டும் ஜீனோ டவுன்லோட் பண்ணிட்டேன்...ரொம்ப நாளா தேடுன புக்ஸ்...ரொம்ப நன்றி..

  ReplyDelete
 42. 2 லட்சம் ஹிட்ஸ் பெற்றமைக்கு வாழ்த்துகள்..

  சரிங்க..
  "24 மணிநேரமும் பேசணும்..வருஷம் பூரா பேசணும்! அதுவும் பிரியா பேசணும்!" அதுக்கு எதுவும் வழியிருக்கா?

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...