> என் ராஜபாட்டை : ஓவியங்கள்

.....

.
Showing posts with label ஓவியங்கள். Show all posts
Showing posts with label ஓவியங்கள். Show all posts

Monday, February 25, 2013

ஆச்சர்யம் ஆனால் உண்மை

இந்த ஓவியங்கள் உங்களை சிரிக்க வைக்கும் ,ஆச்சர்யப்பட வைக்கும் , வியக்கவைக்கும் ,இது ஓவியமா அல்லது PHOTOSHOP WORK கா என்று குழப்ப வைக்கும் . ரசித்து பார்த்து உங்கள்கருத்தை சொல்லுங்கள் .

கிழி கிழின்னு கிழிச்சுடான்


கடற்கரையில் ஒரு ஓவியம்


வானவில் அலைகள்



இது வானவில் கடற்குதிரை


சின்னத்தில் இருந்து பெருசு வரை ..


பென்சில் சங்கிலி


மரம்மட்டுமா தெரிகிறது ?


தேங்காய் பறிக்கும் நண்டு




வீடா ??   விமானமா ?



பிறப்பு தேவா வச்ச மரமோ ???


நீருக்குள் புலி

மேம்பாலம் ???ரன்வே ???


உடைந்தமரத்தில் ஆந்தை



இது அசையுதா இல்லையா ?


சாக்லேட் கீ  போர்டு



எத்தன படி ?


அறிவியோரம் கடை



டிஸ்கி : எப்படி இருந்தது ? உங்கள்கருத்து என்ன ? பிடிச்சு இருக்கா ?

Sunday, July 24, 2011

நான் ரசித்த ஓவியங்கள்

இது ஒரு மீள் பதிவு ...(பல நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க )
(பதிவு போட வேற மேட்டர் கிடைக்கவில்லைனு உண்மைய சொல்லு  #சி . பி )