> என் ராஜபாட்டை : ஆச்சர்யம் ஆனால் உண்மை

.....

.

Monday, February 25, 2013

ஆச்சர்யம் ஆனால் உண்மை

இந்த ஓவியங்கள் உங்களை சிரிக்க வைக்கும் ,ஆச்சர்யப்பட வைக்கும் , வியக்கவைக்கும் ,இது ஓவியமா அல்லது PHOTOSHOP WORK கா என்று குழப்ப வைக்கும் . ரசித்து பார்த்து உங்கள்கருத்தை சொல்லுங்கள் .

கிழி கிழின்னு கிழிச்சுடான்


கடற்கரையில் ஒரு ஓவியம்


வானவில் அலைகள்இது வானவில் கடற்குதிரை


சின்னத்தில் இருந்து பெருசு வரை ..


பென்சில் சங்கிலி


மரம்மட்டுமா தெரிகிறது ?


தேங்காய் பறிக்கும் நண்டு
வீடா ??   விமானமா ?பிறப்பு தேவா வச்ச மரமோ ???


நீருக்குள் புலி

மேம்பாலம் ???ரன்வே ???


உடைந்தமரத்தில் ஆந்தைஇது அசையுதா இல்லையா ?


சாக்லேட் கீ  போர்டுஎத்தன படி ?


அறிவியோரம் கடைடிஸ்கி : எப்படி இருந்தது ? உங்கள்கருத்து என்ன ? பிடிச்சு இருக்கா ?

15 comments:

 1. ஆகா!படங்கள் அருமை!

  ReplyDelete
 2. அசையுது அசையுது.. சூப்பர் சேரிங்

  ReplyDelete
 3. நீங்க கிழி கிழினு கிழிச்சிடீங்க போங்க எங்கெங்க இதுமாதிரியெல்லாம் பிடிக்கிறீங்க சூப்பர் ..............
  (நான் புதுசு பதிவுலகத்திற்கு )

  ReplyDelete
 4. அனைத்து படங்களும் மிக அருமை வாத்தி..!

  ReplyDelete
 5. சில படங்கள் உண்மையாகவும் சிலபடங்கள் போட்டோஷாப்பில் செய்ததாகவும் உள்ளது. அனைத்தும் அருமை சார்.வாழ்க வளமுடன் வேலன்.

  ReplyDelete
 6. அருமையான படங்கள்! சிறப்பான தொகுப்பு! நன்றி!

  ReplyDelete
 7. அருமை. ஆச்சர்யப்பட வைக்குது.

  ReplyDelete
 8. அனைத்தும் அருமை. நன்கு ரசித்தேன்.

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...