நண்பர்களே கிழே சில செய்திகள் உள்ளன. அவைகளை இதுவரை நீங்கள் கேள்விபட்டு இருக்க வாய்ப்பில்லை. எந்த ஒரு செய்தியாவது நீங்கள் படிக்கும் போது அட இது நமக்கு தெரியுமே என தோன்றினால் கூட நான் பதிவு எழுதுவதையே நிறுத்தி விடுகிறேன் .
- மன்புழுவுக்கு கண் இல்லை என்பது தெரியும் ஆனால் அதுக்கு வாயும் கிடையாது தெரியுமா ?
- கணினியின் தந்தை சார்லஸ் பாப் பேஜ் என தெரியும் , அவரின் தந்தை பெயர் பேஜ் டி . மரியோ என்பது தெரியுமா ?
- ஷேக்ஸ்பியர் பிறந்த நாளும் , இறந்த நாளும் ஒன்றுதான் (23-04-1564/ 23/4/1616) என்பது தெரியும் இதுப்போல புகழ் பெற்றவர்கள் வால்ட் டிசினி மற்றும் சர் . சி .வி ராமன் என்பது தெரியுமா ?
- சாம்பல் நிற அணில் சரணாலயம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ளது எனபது தெரியும் , ஆணில்களுக்காக தனி கோவில் கேரளாவில் உள்ளது எனபது தெரியுமா ?
- மனித ரத்தத்தின் நிறம் சிவப்பு என தெரியும் , நத்தையின் ரத்த நிறம் கருப்பு என்பது தெரியுமா ?
- கருவுறுதல் நடைபெறாமல் பழங்கள் உருவாகும் முறைக்கு “பாரத்தினே கார்பி “ என்று பெயர் எனபது தெரியும் , இலைகளே இல்லாமல் செடி உருவாக்கும் முறைக்கு “லிப்ளினா டிமரப்பா “ என்று தெரியுமா ?
- இந்தியாவின் உயரிய விருது பாரத ரத்னா என்பது தெரியும் , அதை முதலில் பெற்றவர் காமராஜர் எனபது தெரியுமா ?
- இதுவரை மேலே படித்தவற்றில் தெரியும் என முடியும் அனைத்தும் உண்மை , ( சிவப்பு வண்ணத்தில் உள்ள அனைத்தும்) தெரியுமா என முடியும் அனைத்தும் என் கற்பனை என்பது தெரியுமா ?
Tweet |
ராஜபாட்டை ராஜா ஒரு கணினி ஆசிரியர் என்று உங்களுக்கு தெரியும் ஆனால் அவர் கியூவாலஜி படிச்சிருக்கார் யாருக்காவது தெரியுமா..?
ReplyDeleteநல்ல தகவல்கள்...
ReplyDeleteஉண்மையிலேயே தெரியாது சார்... நீங்க பதிவை எழுதுங்க... நன்றி...
ReplyDeleteமுடிவு இப்படி இருக்கும் என்பது மட்டும் உறுதியாகத் தெரியாது!
நன்றி!
எதுக்கு இந்த கொலைவெறி ஆசிரியரே ,..
ReplyDeleteநானும் என்னய்யா இப்படி சவால் விட்டுருக்காரே என்று பார்த்தால்
கடைசியில் தான் தெரிகிறது ...
ReplyDeleteதெரிந்தது எதுவும் இருந்து விடக்கூடாதே என
பயந்து கொண்டே படித்தேன்
நல்லவேளை எதுவும் இல்லை
வித்தியாசமாக்வும் சுவாரஸ்யமாகவும்
இதுபோல் எல்லோராலும் யோசிக்க முடியாது
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
nice post..... http://www.rishvan.com
ReplyDeleteபயனுள்ள தகவல்கள். பதியப்பட்ட விதம் அருமை. படிக்க தூண்டுகிறது. ரசித்து படித்தேன். நன்றி நண்பரே. தொடருங்கள் ..
ReplyDeleteபாரத் ரத்னா விருது முதலில் காமராஜருக்கு என்ற செய்தியில் சந்தேகம் 'பெருந்'தலை தூக்கியது.
ReplyDeleteதுணிவான முயற்சிதான். அடித்து சொன்னால், சில சந்தேகங்கள் உண்மையாகிவிடும்.
"மையில் நனைச்சு பேப்பரில் அடிச்ச எதிர்த்துப் பேச ஆளில்லை" இது கண்ணதாசன் வரி. சரியா / தவறா?
வாங்கய்யா.வாத்தியாரய்யா!
ReplyDeleteBULB
ReplyDeleteஇப்படியும் சுவாரஸ்யமாக பதிவு எழுத முடியும் என தெரிந்துகொண்டேன் .
ReplyDelete///சிவப்பு வண்ணத்தில் உள்ள அனைத்தும்) தெரியுமா என முடியும் அனைத்தும் என் கற்பனை என்பது தெரியுமா ?///
ReplyDeleteசத்தியமா தெரியாதுடா யய்யா... சத்தியமா தெரியாது.......
பதிவு போட உங்களுக்கு தெரியும்.ஆனா அந்த பதிவ படிச்ச நான் படிச்சதும் நாண்டுக்கிட்டு செத்துடுவேன்னு உங்களுக்கு தெரியுமா?
இப்படி கடைசில கவுதுடியே வாதி நான் கூட உண்மையோன்னு நெனச்சுட்டேன் ஹிஹிஹி
ReplyDeleteஅடப்பாவி....ஒவ்வொரு கெளி முடிவிலும் செகப்புல போட்ட கேள்வி தெரியலையேனு நினைச்சிகிடேஎ வந்தா கடைசில இப்படி வச்சிட்டியேப்பு ஆப்பு...வாத்திக்கி சேட்டை ஜாஸ்திதான்.....
ReplyDeleteஹ ஹ ஹ முடிவு சூப்பர்
ReplyDeleteஇந்தியாவின் உயரிய விருது பாரத ரத்னா என்பது தெரியும் , அதை முதலில் பெற்றவர் காமராஜர் எனபது தெரியுமா ?//
ReplyDeleteஆஹா எனக்கு தெரியாத அநேகத் தகவல்கள் நன்றிய்யா வாத்தீ....!
கொய்யால தமாசுக்கு அளவே இல்லாம போச்சுய்யா உனக்கு ஹி ஹி....
ReplyDeleteநடக்கட்டும்!
ReplyDeleteலைக் பட்டன் இருந்தா எல்லா கமேன்ன்டையும் லைக் செஞ்சிருப்பேன் பாஸ்
ReplyDeleteyowwwwwww...sir....
ReplyDeletewhy this kolai veri...??????
தெரிந்துகொண்டேன்
ReplyDeleteஒரு பதிவு எழுத இவ்வளவு சிரமமா ?தெரியவே தெரியாது ...:(
ReplyDeleteவித்தியாசமான முயற்சி! சிறப்பாக இருந்தது! நன்றி!
ReplyDeleteஇன்று என் தளத்தில்
திருப்பாலீஸா! திருவருள் தருவாய்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_17.html
குடிபெயர்ந்த கிராமமும் குளித்த டாக்டரும்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_4286.html
எப்டிலாம் யோசிகிரான்கப்பா
ReplyDeleteஒரு வருசமா உங்க பிட்டுக்களை வாசிச்சவன்ங்கற முறையில் இத இப்படிதான் முடிப்பீங்கன்னு மட்டும் தெரியும்....
ReplyDeleteஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ.பெரிய அறிவாளி சார்!தெய்வமே அந்த கால கொஞ்சம் காட்டுங்கோ!!!வாழ்த'துக்கள்!
ReplyDelete@மயிலன்
ReplyDeleteஅண்ணே நீங்க நம்ம இனம்னே :D
பதில் குண்டக்க மண்டக்க என்று இருக்கும்போதே உங்க அலாப்பல் கொஞ்சம் விளங்குற மாதிரி இருந்திச்சு ஆனா இப்புடி முடியும் என்று தெரியாமல் போச்சே சகோ !!!.......
ReplyDeleteவாழ்த்துக்கள் தொடந்து அசத்துங்க .
ஹா..ஹா..செம டிவிஸ்ட்...நான் பதிவு எழுதுவதையே நிறுத்திவிடுகிறேன்னு சவால் விடும்போதே ஏதோ டிவிஸ்ட் இருக்குனே நெனைச்சேன்.. நன்றி..
ReplyDeleteமுடியல..
ReplyDeleteadengappa
ReplyDeleteசுவையான தமிழ் சினிமா செய்திகள் மற்றும் புகைப்படங்கள் எனது தளத்தில் தினமும் காண உங்களை அன்புடன் அழைக்கும் ராகவன்....சரி தளத்தின் முகவரி ??????
ReplyDeleteஇதோ....http://www.viswaroobam.com
மறக்காமல் வாருங்கள்...உங்கள் அன்பு நண்பன் காத்திருக்கிறேன்...!
இரண்டாவதைப் படிக்கும் போதே தெரிஞ்சது.. ஏதோ டகால்டி வேலை பண்ணுறீங்கன்னு..
ReplyDeleteஎதை வேணும்னாலும் தாங்கிக்கலாம். ஆனா,
//இந்தியாவின் உயரிய விருது பாரத ரத்னா என்பது தெரியும் , அதை முதலில் பெற்றவர் காமராஜர் எனபது தெரியுமா ?//
இதைத் தான்யா தாங்க முடியலை!
//எந்த ஒரு செய்தியாவது நீங்கள் படிக்கும் போது அட இது நமக்கு தெரியுமே என தோன்றினால் கூட நான் பதிவு எழுதுவதையே நிறுத்தி விடுகிறேன்.//
ReplyDeleteசார் கொஞ்சம் சிரமம்தான்..
நம்புற மாதிரி சொல்லி ரொம்பவே ஏமாத்திட்டிங்க
ReplyDeleteவித்தியாசமான முயற்சி! சிறப்பாக இருந்தது! நன்றி!
ReplyDelete