வெண்தாடி வேந்தன் , பகுத்தறிவு பகலவன்
என அனைவராலும் பாரட்ட பட்ட , சாதி , கடவுள் மறுப்பாள் அனைவர் மனதில் இடம்
பிடித்த , கீழ் தட்டு மக்களுக்காகவும் , பெண்ணடிமை தனத்திற்கு எதிராகவும்
போராடி சாதாரண மக்களின்தலைவனாக தெரிந்தவர் . ஈ.வே. ராமசாமி என்ற பெரியார்
.
அவர் எழுதிய நூல்கள் வெளியிடுவதில் சிலருக்கிடையே
போட்டி நடைபெற்றது . யார் ஜெய்த்தால் நமக்கென்ன , நல்ல நூல்களை நாம் படிக்க
வேண்டும் , நீங்கள் படிக்க வேண்டும் . எனவே தான் அவர் எழுதிய பல நூல்களை
இங்கே இலவசமாக தருகிறேன் .
அவரின் சில கருத்துக்கள் என்னால் ஏற்றுகொள்ள முடியாவிட்டாலும் பல கருத்துக்கள் ஏற்றுகொள்ளவேண்டியவைதான் . மூட நம்பிக்கை என்ற பெயரில் செய்யப்படும் அராஜகங்களை எதிர்க்கலாம் , ஆனால் அடுத்தவர் நம்பிக்கையை கொச்சை படுத்துவது தவறு என்பது என் கருத்து .
கடவுளை நம்புகிறவர்கள் காண்டுமிராண்டி என சொல்வது தவறு என்பது என் கருத்து . கடவுள் பெயரால் மற்றவர்களை கொடுமை செய்வது , கேவலபடுத்துவது போன்ற செயலில் ஈடுபவடுபவர்கள் காண்டிமிராண்டிகள் என்பதில் சந்தேகம் இல்லை .
ஆனால் பெரியாரின் பெயரில் கட்சி நடத்துபவர்கள் இன்று அவரது கொள்கைகளைமுழுவதுமாக , சரியாக கடைபிடிகிரார்களா என்பது சந்தேகமே உங்கள் கருத்துகளை சொல்லுங்கள் .
அரசியல் சட்ட எரிப்பு போராட்டம் .
பக்தர்களுக்கு 100
தமிழர்கள் இந்துக்களா ?
பெண்
இனிவரும் உலகம்
பெரியார்
பெரியார் வரலாறு
மற்றும் பல ...
மொத்தமாக தரவிறக்கம் செய்ய ...
CLICK HERE .
1
2
3
4