> என் ராஜபாட்டை : free e-book

.....

.
Showing posts with label free e-book. Show all posts
Showing posts with label free e-book. Show all posts

Wednesday, February 21, 2018

படித்து பாதுக்காக வேண்டிய நூல்கள் (21-02-2018)


                  நேற்றைய பதிவுக்கு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி. இன்றும் சில முக்கிய நூல்கள் உங்களுக்காக. தரவிறக்கி படித்து மகிழவும்.


குற்றப் பரம்பரை - வேல ராமமூர்த்தி.

          மிகவும் பிரபலமான நாவல் இது. வேல ராமமூர்த்தியும் கூட இப்போ பிரபல நடிகர். விறுவிறுப்பான படிக்க படிக்க நூலை கீழே வைக்க விடாத நாவல் இது.






தரவிறக்கம் செய்ய (FOR DOWNLOAD)  :   CLICK HERE 
****************************************************

காரல் மார்க்ஸ்:

        பொதுவுடைமை தத்துவத்தை உலகுக்கு அளித்த தலைவர் மார்ர்க்ஸ் பற்றிய நூல் .


தரவிறக்கம் செய்ய (FOR DOWNLOAD)  :   CLICK HERE 
****************************************************

கால் கிலோ காதல் அரை கிலோ கனவு 


        பிரபல எழுத்தாளர் பா. ராகவன் எழுதிய நூல். அருமையான எழுத்துநடை .படித்து பாருங்கள் .


தரவிறக்கம் செய்ய (FOR DOWNLOAD)  :   CLICK HERE

Wednesday, March 23, 2016

இலவசமாக சில அருமையான நூல்கள் : பகுதி 1


          புத்தகங்கள் படிப்பது என்பது இப்போது அருகிவருகிறது. காரணம் அனைவரும் போனை நொண்டிக்கொண்டே இருப்பதால் , எனவேதான் E-Book எனப்படும் நூல் வகை இப்போது பிரபலமாக உள்ளது. பழைய நூல்கள் முதல் இன்றைய தினசரிகள் வரை இ-புக் வடிவில் வர துவங்கிவிட்டது.அப்படி உள்ள நூல்களில் அருமையான  சில நூல்களை உங்களுக்கு வழங்குகிறோம்.

1. மதன்- வந்தார்கள் வென்றார்கள் 


             ஆனந்தவிகடனில் பணிபுரியும் போது மதன் எழுதிய நூல் இது. கார்டுனிஸ்ட் ஆக இருந்தாலும் வரலாறை தன்னால் அருமையாக எழுதமுடியும் என நிருபித்தவர். வரலாறு என்பதே படிக்க போரடிக்கும் என நினைபவர்களை கூட சந்தோஷமாக படிக்க வைத்த பெருமை மதனை சேரும்.  மன்னர்களின் ஆட்சிமுறை , படையேடுபுகள் , வெறி தோல்விகள் என அனைத்தையும் விரிவாக , விளக்கமாக எழுதிய நூல் இது.



தரவிறக்கம் செய்ய : மேலே உள்ள விளம்பரத்தை கிளிக் செய்யவும்

                                                      அல்லது 
                                        Click here to downloadHot Downloads


2. வைரமுத்து - தண்ணிர் தேசம்
 

              கவிபேரரசு என பாராட்டப்படும் வைரமுத்து ஆனந்தவிகடனில் எழுதிய தொடர் இது. புதினத்தை கவிதை வடிவில் எழுதிருப்பார். அப்போது மிகவும் பிரபலமாக பேசபட்ட தொடர் இது. காதலன், காதலி இருவரும் ஒரு படகில் பயணம் செய்யும் போது நிகழும் சம்பவங்களே கதை. "காத்திருந்தால் தண்ணிரை கூட சல்லடையில் அள்ளலாம், அது பனிகட்டி ஆகும்வரை காத்திருந்தால்" என்ற அருமையான வரி இதில்தான் வரும்.




தரவிறக்கம் செய்ய : மேலே உள்ள விளம்பரத்தை கிளிக் செய்யவும்

                                                      அல்லது 
                                        Click here to downloadHot Downloads

3. வடிவேல்- வெடி வெடி வடிவேலு 


              இதுவும் ஆனந்தவிகடனில் வெளிவந்த தொடர்தான். வடிவேலு புகழின் உச்சியில் இருந்தபோது அவரின் வாழ்கை சம்பவங்களின் தொகுப்பை அவரே எழுதிய தொடர் இது. சினிமாவுக்கு எப்படி வந்தார், என்ன என்ன பிரச்சனைகளை எதிர்கொண்டார், எப்படி சமாளித்தார் என்பதை நகைசுவையுடன் சொல்லியிருப்பார்.




தரவிறக்கம் செய்ய : மேலே உள்ள விளம்பரத்தை கிளிக் செய்யவும்

                                                      அல்லது 
                                        Click here to downloadHot Downloads

4. சுஜாதா : பேப்பர் வார் 

         அமரர் சுஜாதா எழுதிய கட்டுரை இது. அறிவியலை சாமான்ய மனிதரும் புரியும் வகையில் எழுதிய மிக சில எழுத்தாளர்களில் ஐவரும் ஒருவர். அறிவியல் மட்டும்  இன்றி புராணகதை, சமுக கதைகள் , கவிதைகள், வெண்பாக்கள், பாசுரம் என இவர் எழுதாத துறையே இல்லை எனலாம்.



தரவிறக்கம் செய்ய : மேலே உள்ள விளம்பரத்தை கிளிக் செய்யவும்

                                                      அல்லது 
                                        Click here to downloadHot Downloads


Thursday, July 16, 2015

சிவாஜிராவ் முதல் சிவாஜி வரை FREE E-BOOK





ரஜினி , இது ஒரு மந்திர வார்த்தை . இதை உச்சரிக்காத தமிழனே இருக்க முடியாது . குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் ஸ்டையில் மன்னன . சாதாரண பேருந்து நடத்துனராக துவங்கி , துணை நடிகராக மாறி , பின் வில்லனாக நடித்து அதில் பெயர் பெற்று பின்பு உலகம் போற்றும் சூப்பர் ஸ்டார் ஆனவர் . மொழியே புரியாத ஜப்பானில் கூட இவருக்கு ரசிகர்கள் உண்டு என்பதே இவர் சிறப்பு .

இவரை பற்றி பல புத்தகங்கள் வந்துள்ளது ஆனால் இந்த புத்தகம் கொஞ்சம் வித்தியசமானது . அவரி பற்றி யாருக்கும் தெரியாத பல தகவல்கள் இதில் உள்ளது . அவரின் ஆரம்பகால வாழ்கை முதல் இப்போ உள்ளது வரை விரிவாக அலசபட்டு உள்ளது


உங்களுக்குகாக சில வரிகள் :


ரஜினி என்றால் இருட்டு , மஞ்சள் , மங்கலன் என பொருள் .


ரஜினிகாந்த் என்றால் இரவின் நாயகன் என பொருள்


ஆரம்பகால விலாசம் : புதுபேட்டை கார்டன்
இப்போ              : போயஸ் கார்டன்



ஆரம்பல்கால வீட்டு வடக்கை : 115


ரஜினியின் 100 வது படம் ராகவேந்திரர் . இது ரஜினி விரும்பி கேட்டதால் எடுக்கபட்டது .


கமல் , ரஜினி நட்பு ஆழமாக ஆரம்பித்தது நினைத்தாலே இனிக்கும் படம் எடுக்கும் போதுதான் .



ரஜினியின் மானசீக குரூ பாலசந்தர்





டிஸ்கி : இந்த புத்தகத்தை DOWNLOAD செய்வதில் ஏதேனும் பிரச்னை இருந்தால் rrajja.mlr@gmail.com க்கு  Mail பண்ணவும். .E-Book  விரைவில் அனுப்பப்படும் .

டிஸ்கி : இது ஒரு மீள் பதிவு 

Monday, February 17, 2014

பெரியாரின் நூல்கள் இலவசமாக வேண்டுமா ?






வெண்தாடி வேந்தன் , பகுத்தறிவு பகலவன் என அனைவராலும் பாரட்ட பட்ட , சாதி , கடவுள் மறுப்பாள் அனைவர் மனதில் இடம் பிடித்த , கீழ் தட்டு மக்களுக்காகவும் , பெண்ணடிமை தனத்திற்கு எதிராகவும் போராடி சாதாரண மக்களின்தலைவனாக தெரிந்தவர் . ஈ.வே. ராமசாமி என்ற பெரியார் .

அவர் எழுதிய நூல்கள் வெளியிடுவதில் சிலருக்கிடையே போட்டி நடைபெற்றது . யார் ஜெய்த்தால் நமக்கென்ன , நல்ல நூல்களை நாம் படிக்க வேண்டும் , நீங்கள் படிக்க வேண்டும் . எனவே தான் அவர் எழுதிய பல நூல்களை இங்கே இலவசமாக தருகிறேன் .

அவரின் சில கருத்துக்கள் என்னால் ஏற்றுகொள்ள முடியாவிட்டாலும் பல கருத்துக்கள் ஏற்றுகொள்ளவேண்டியவைதான் . மூட நம்பிக்கை என்ற பெயரில் செய்யப்படும் அராஜகங்களை எதிர்க்கலாம் , ஆனால் அடுத்தவர் நம்பிக்கையை கொச்சை படுத்துவது தவறு என்பது என் கருத்து .



கடவுளை நம்புகிறவர்கள் காண்டுமிராண்டி என சொல்வது தவறு என்பது என் கருத்து .  கடவுள் பெயரால் மற்றவர்களை கொடுமை செய்வது , கேவலபடுத்துவது போன்ற செயலில் ஈடுபவடுபவர்கள் காண்டிமிராண்டிகள் என்பதில் சந்தேகம் இல்லை .

ஆனால் பெரியாரின் பெயரில் கட்சி நடத்துபவர்கள் இன்று அவரது கொள்கைகளைமுழுவதுமாக , சரியாக கடைபிடிகிரார்களா என்பது சந்தேகமே உங்கள் கருத்துகளை சொல்லுங்கள் .

அரசியல் சட்ட எரிப்பு போராட்டம் .

பக்தர்களுக்கு 100

தமிழர்கள் இந்துக்களா ?

பெண் 

இனிவரும் உலகம் 

பெரியார் 

பெரியார் வரலாறு 

மற்றும் பல ...

மொத்தமாக தரவிறக்கம் செய்ய ...


CLICK HERE .

1

2

3

4 
 
 




Monday, September 30, 2013

ரசித்து படிக்க வேண்டிய கிரைம் நாவல்கள் (Free E-Books)




நாவல்கள் பிடிக்காத நபர்கள் மிக மிக குறைவு . அதுவும் கிரைம் நாவல் பிடிக்காதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் . நாவல் உலகில் கொடிகட்டி பறப்பவர்கள் , பறந்தவர்கள் என சிலரின் நாவல் தொகுப்புகளை உங்களுக்கு வழங்குகிறேன் . இவையனைத்தும் நண்பர் வடகரை தாரிக்கின் சேமிப்புகள் ஆகும் . அவருக்கு நன்றி .

சுஜாதா நாவல்கள் :

24 ரூபாய் தீவு



 

ஆதலினால் காதல் செய்வீர்


 

அனிதா இளம் மனைவி


அனிதாவின் காதல்கள்


ஆயிரத்தில் இருவர்


டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு


டிராமா



சுபா நாவல்கள் 



ஆரம்பம் புதிது



அச்சமாளிகை

 

அனல்மேலே பனிதுளி
 

அன்பின் வலிமை , இமைக்காத இமைகள்

 

ஆட்டநாயகன், உலவுகாறி, தேசதுரோகி

 

உயிர் விடுகதை, புதை மணல், பெயர் முகவரி அன்பு


இதையும் படிக்கலாமே :


புதன் ஸ்தலம் (திருவெண்காடு ) : ஒரு சிறப்பு பார்வை



பாதுகாக்க வேண்டிய 10 புத்தகங்கள் (Free Download)







Rs 2000 மதிப்புள்ள MiniTool Power Data Recovery Software இலவசமாக ...

 

தமிழில் மிக சிறந்த எழுத்தாளர்களின் சிறுகதை தொகுப்ப... 

 

இலவசமாக RE-CHARGE செய்ய சிறந்த தளங்கள் .





Thursday, September 12, 2013

பாதுகாக்க வேண்டிய 10 புத்தகங்கள் (Free Download)


நாம் அன்றாடம் பல (சில ) புத்தகங்கள் வாசிக்கிறோம் . சில புத்தகங்கள் பொழுதுபோக்குக்கு மட்டுமே பயன்படும் . சில நம் வாழ்க்கையையே புரட்டிபோடும் . சில நாம் இறுதிவரை பாதுகாத்து வைக்க தூண்டும் . இப்படி படித்த பின் பாதுகாக்க தூண்டும் சில புத்தகங்களை உங்களுக்காக வழங்குகிறோம் .

இதை ஆன்மிகவாதிகளும் படிக்கலாம் நாத்திகவாதிகளும் படிக்கலாம் .






ஷீரடி சாய்பாபாஸ்ரீசாயி ஸத் சரித்திரம்




ஆன்மதத்துவம்-தவயோகிதங்கராஜ் அடிகளார்




இறைநிலைவிளக்கம்-வேதாந்தமகரிஷி
 




இராமகாவியம்-திருமுருக கிருபானந்தவாரியார்
 



விவேகானந்தரின் பொன் மொழிகள்



சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவுகள்

மனசே ரிலாக்ஸ் பிளிஸ்-சுகபோகானந்தா


பகவத்கீதை-பாரதியார்




சார் ஒரு நிமிடம்-லேனாதமிழ்வாணன்

சித்த வைத்தியம்




இதையும் படிக்கலாமே :

Rs 2000 மதிப்புள்ள MiniTool Power Data Recovery Software இலவசமாக ...

 

தமிழில் மிக சிறந்த எழுத்தாளர்களின் சிறுகதை தொகுப்ப... 

 

இலவசமாக RE-CHARGE செய்ய சிறந்த தளங்கள் .

Wednesday, June 12, 2013

தமிழில் மிக சிறந்த எழுத்தாளர்களின் சிறுகதை தொகுப்புகள்



இப்பொழுதெல்லாம் படிக்கும் பழக்கம் வெகுவாக குறைந்து வருகிறது . அதுவும் காசு கொடுத்து வாங்கி படிப்பது என்பது மிகவும் குறைந்து விட்டது . முன்பெல்லாம் ஒரு எழுத்தாளர் ஒரு புத்தகம் வெளியிட்டால் நிறைய பிரதிகள் விற்கும் . அவரும் சந்தோஷமாக இருப்பார் , வெளியிடும் பதிப்பகமும் சந்தோஷமாக இருக்கும் . ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது . எல்லா புத்தகத்தையும் மின் புத்தகமாக மாற்றி விட்டதால் அனைவரும் கணினியில் படித்து விடுகின்றனர் .

இதோ உங்களுக்காக தமிழின் முன்னணி எழுத்தாளர்கள் எழுதிய சிறுகதை தொகுப்புகள் .

1. சுஜாதா சிறுகதைகள் 


                 சுஜாதாவை தெரியாத தமிழர்களே இல்லை என சொல்லலாம் . அறிவியலை பாமரனும் புரியும் வண்ணம் எளிமையாக தனது கதைகளில் சொன்னவர் . அவரின் எழுத்து நடை தனியாக தெரியும் . கதை , சிறுகதை , நாவல் , ஆன்மிக புத்தகம் , திரைப்படம் என அனைத்து துறையிலும் தடம் பதித்தவர் இவர் .

இவரின் புத்தகத்தை தரவிறக்க : CLICK TO DOWNLOAD



=======================================================================


2. ஜெயகாந்தன் 



              இவரூம தமிழில் குறிப்பிட தகுந்த ஒரு எழுத்தாளர் . பல புத்தகங்கள் எழுதி யுள்ளார் . இவரின் தமிழ் எழுத்துக்கள் இவரின் அனைத்து படைப்புகளையும் படிக்க ஊக்குவிக்கும் .


இவரின் புத்தகத்தை தரவிறக்க : CLICK TO DOWNLOAD



=======================================================================



3. அகிலன் 



          இவர் பல வரலாறு கதைகள் எழுதியுள்ளார் . பல சிறுகதைகளும் எழுதியுள்ளார் . தமிழ் மொழியில் சிறுகதைகள் செழித்தோங்க ஐவரும் ஒரு காரணம் .


இவரின் புத்தகத்தை தரவிறக்க : CLICK TO DOWNLOAD



=======================================================================



இதை படித்திர்களா ?

இலவசமாக RE-CHARGE செய்ய சிறந்த தளங்கள் .
 
படிக்க வேண்டிய 6 புத்தகங்கள் 


FACEBOOK இல் இதெல்லாம் படித்து இருக்கின்றிர்களா ?

Wednesday, May 8, 2013

படிக்க வேண்டிய 6 புத்தகங்கள்








இன்றைய நிலையில் புத்தகம் படிப்பது என்பது மின்சாரம் போல குறைந்துகொண்டே வருகிறது . அப்படியே படித்தாலும் ராசிபலன் , உணவு குறிப்பு , உடம்பை குறைப்பது எப்படி , வாஸ்து என சில புத்தகங்களே படிக்க்ன்றனர் . நல்ல புத்தகங்களை தேடி படிக்க நினைக்கும் சிலருக்கும் , இந்த புத்தகத்தைதான் தேடினேன் என நினைக்கும் பலருக்காக்கவும்தான் இந்த பதிவு.


இந்த பதிவில் உங்களுக்கு பயன்படும் சில புத்தகங்களை அளித்துள்ளேன் . இது உங்களுக்கு நிச்சயம் பயன்படும் . இந்த பதிவிற்கு கிடைக்கும் ஆதரவை பொறுத்து இன்னும் நிறைய புத்தகங்கள் பதிவேற்றப்படும் .






அத்தனைக்கும் ஆசைப்பட்டு



சே குவாரா



என் இனிய இயந்திரா


காமராஜர் 




காரல்மார்க்ஸ் 



மனசே ரிலாக்ஸ் பிளிஸ் 


==============================================
 படித்து பாருங்கள் :




 ========================================================================

விரைவில் : பென் டிரைவ் மூலம் அடுத்தவர் password ஐ சுடுவது எப்படி ?

Friday, October 19, 2012

சிவாஜிராவ் முதல் சிவாஜி வரை : ரசித்து படிக்க வேண்டிய புத்தகங்கள் பகுதி 3





ரஜினி , இது ஒரு மந்திர வார்த்தை . இதை உச்சரிக்காத தமிழனே இருக்க முடியாது . குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் ஸ்டையில் மன்னன . சாதாரண பேருந்து நடத்துனராக துவங்கி , துணை நடிகராக மாறி , பின் வில்லனாக நடித்து அதில் பெயர் பெற்று பின்பு உலகம் போற்றும் சூப்பர் ஸ்டார் ஆனவர் . மொழியே புரியாத ஜப்பானில் கூட இவருக்கு ரசிகர்கள் உண்டு என்பதே இவர் சிறப்பு .

இவரை பற்றி பல புத்தகங்கள் வந்துள்ளது ஆனால் இந்த புத்தகம் கொஞ்சம் வித்தியசமானது . அவரி பற்றி யாருக்கும் தெரியாத பல தகவல்கள் இதில் உள்ளது . அவரின் ஆரம்பகால வாழ்கை முதல் இப்போ உள்ளது வரை விரிவாக அலசபட்டு உள்ளது


உங்களுக்குகாக சில வரிகள் :


ரஜினி என்றால் இருட்டு , மஞ்சள் , மங்கலன் என பொருள் .


ரஜினிகாந்த் என்றால் இரவின் நாயகன் என பொருள்


ஆரம்பகால விலாசம் : புதுபேட்டை கார்டன்
இப்போ              : போயஸ் கார்டன்



ஆரம்பல்கால வீட்டு வடக்கை : 115


ரஜினியின் 100 வது படம் ராகவேந்திரர் . இது ரஜினி விரும்பி கேட்டதால் எடுக்கபட்டது .


கமல் , ரஜினி நட்பு ஆழமாக ஆரம்பித்தது நினைத்தாலே இனிக்கும் படம் எடுக்கும் போதுதான் .



ரஜினியின் மானசீக குரூ பாலசந்தர்





டிஸ்கி : இந்த புத்தகத்தை DOWNLOAD செய்வதில் ஏதேனும் பிரச்னை இருந்தால் rrajja.mlr@gmail.com க்கு  Mail பண்ணவும். .E-Book  விரைவில் அனுப்பப்படும் .