ஒழுக்கமுடன் இருக்கும் நல்லவனுக்கு
எந்த கடவுள் பற்றியும் கவலையில்லை
n கன்பூஷியஸ்
அடுத்தவனுக்கு கருணை காட்ட மறுப்பவனுக்கு
கடவுளும் கருனை காட்ட மாட்டார்.
n நபிகள்
பொறுமை, வாய்ப்புகளை பயன்படுத்தும் திறமை, அச்சமின்மை, மன்னிப்பு
ஆகியவை மனிதனின் வெற்றி சின்னங்கள் ஆகும்
n மேதுயூ ஆர்னால்டு
சிந்தனை இல்லாத படிப்பு -- பயனில்லாத உழைப்பு
படிப்பில்லாத சிந்தனை – ஆபத்தானது
n கன்பூஷியஸ்
செயலில் கவனகுறைவுதான் தோல்விகளை சந்திக்க
காரனமாக இருக்கின்றது.
n பிராங்களின்
நல்ல நண்பன் இல்லாத உலகம்
ஒரு பாலைவனைத்தை போன்றது.
n பேகன்
நற்பண்பு இல்லாத புத்தி ஆபத்தானது
புத்தியில்லாத நற்பண்பு பயனற்றது
n நேரு
வெற்றி என்பது ஒரு முடிவல்ல அது ஒரு பயணம்
n கவிதாசன்
கடவுள் எல்லா இடத்திலும் இருக்க முடியாது என்பதால்
தாயை படைத்தான்
n யூத மொழி
சாத்தான் எல்லா இடத்திலும் இருக்க முடியாது என்பதால்
காதலியை படைத்தான்
n யூத் மொழி
Tweet |
//நற்பண்பு இல்லாத புத்தி ஆபத்தானது
ReplyDeleteபுத்தியில்லாத நற்பண்பு பயனற்றது// பதிவில் இதுதான் ஹைலைட் சார்..!
பொறுமை, வாய்ப்புகளை பயன்படுத்தும் திறமை, அச்சமின்மை, மன்னிப்பு
ReplyDeleteஆகியவை மனிதனின் வெற்றி சின்னங்கள் ஆகும்//
பெரியவங்க சொன்னா பெருமாள் சொன்னாதிரி !!
நல்ல கருத்துக்கள்..
ReplyDeleteஎப்பவுமே பெரியவங்க.. பெரியவங்கதான்..
மூத்தோர் சொல்லும் முது நெல்லிக்காயும் சரிதான் இல்லையா...?
ReplyDeleteசுருங்க சொன்னாலும் நச்சின்னு சொல்லிட்டீங்க மக்கா...!
ReplyDeleteதமிழ்மணம் மூணு....
ReplyDeleteகுட் தத்ஸ்
ReplyDelete:)
ReplyDeleteஅருமை
சிந்தனை இல்லாத படிப்பு -- பயனில்லாத உழைப்பு
ReplyDeleteபடிப்பில்லாத சிந்தனை – ஆபத்தானது//
எவ்வளவு உண்மையான காலத்துக்கும் பொருத்தமான வரிகள்... அற்புதம் நண்பா... அப்பறம் யூத் மொழி சூப்பர்
நல்ல பகிர்வு..
ReplyDeleteவாழ்த்துக்கள்.
சிந்தனைத் துணுக்குகள்
ReplyDeleteஅருமை.
யூத் மொழிக்கு மட்டும்... கர்ர்ர்ர் ;)
ReplyDelete//ஒழுக்கமுடன் இருக்கும் நல்லவனுக்கு
ReplyDeleteஎந்த கடவுள் பற்றியும் கவலையில்லை//
மனசை தொட்ட நிஜம்.....
ஹாஹஹா கடைசி உதைக்குதே )))
ReplyDeleteபெரியவர்கள் சொல்வதை படித்தால் மட்டும் போதாது வாழ்கையில் பின்பற்றவும் செய்யவேண்டும் .
ReplyDeleteதானா .மானா பத்து ..
ReplyDeleteநல்லாப் போயிட்டிருக்கும்போது ஒரு யூத்மொழியைப் போட்டுட்டீங்களே? இந்த அப்ரோச் எனக்குப் பிடிச்சிருக்கு! :-)
ReplyDeleteபெரியவங்க சொன்னால் என்னைப் போன்ற சிறியவர்கள் கேட்டுக்கிற வேண்டியது தான்
ReplyDeleteதொகுப்பு நல்லாயிருக்கு சகோ
வாழ்த்துக்கள்
சாத்தான் எல்லா இடத்திலும் இருக்க முடியாது என்பதால்
ReplyDeleteகாதலியை படைத்தான்///
ஹா....ஹா...ஹா......
சீரியஸா பயபக்தியோட படிச்சுட்டு வரும் போதே காமெடி கலக்கல்!!!!!!!1
பொறுமை, வாய்ப்புகளை பயன்படுத்தும் திறமை, அச்சமின்மை, மன்னிப்பு
ReplyDeleteஆகியவை மனிதனின் வெற்றி சின்னங்கள் ஆகும்
உண்மைதான். நல்ல பதிவுக்கு வாழ்த்துக்கள்.
நல்ல தத்துவங்கள் நண்பரே
ReplyDeleteதமிழ் மணம் 15
ReplyDelete////வெற்றி என்பது ஒரு முடிவல்ல அது ஒரு பயணம்////
ReplyDeleteநிதர்சனமானவரிகள்
வந்தனைக்கு உரிய
ReplyDeleteசிந்தனை வரிகள்
நன்றி
இராமாநுசம்
சிந்தனை சிறப்பு
ReplyDeleteஅருமையான பதிவு தொகுப்புக்கு நன்றி
ReplyDeleteயூத மொழி! யூத் மொழி! எக்ஸ்லண்ட்
ReplyDeleteஅனைத்தும் அருமையான கருத்துகள் ராஜப்பாட்டை ராஜா..... கருத்தில் கொள்ளவேண்டிய அருமையான முத்துக்களை பகிர்ந்தமைக்கு அன்பு வாழ்த்துகள் ராஜப்பாட்டை ராஜா....
ReplyDeleteஇராஜா இராஜா தான்! கலக்கிட்டிங்க! ஓவ்வொரு மொழியும் அனுபவத்தின் படிவம்!
ReplyDelete